Monday, December 20, 2004

வருங்கால முதல்வர் அப்பு?

காஞ்சி சங்கரராமன் கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த அப்பு என்கிற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டு காஞ்சிபுரத்திற்கு கொண்டுவரப்பட்ட போது எடுக்கப்பட்டிருக்கிற படமிது. குற்றவாளிகள், தேசத்தலைவர்கள் (இரண்டிற்கும் வித்தியாசம் அதிகமில்லையோ?) மாதிரி பத்திரிகைகாரர்களுக்கு கையசைத்து போவது நமக்கு பழக்கம்தான் என்றாலும், இவர் இந்த போஸில் என்ன பேசியிருப்பார்?

சிறந்த கமெண்டுகள் எழுதுபவர்களுக்கு குலுக்கல் முறையில் த்ரிஷாவின் ப்ளோஅப் (?!) செய்யப்பட்ட படம் அனுப்பப்படும்.

suresh kannan

4 comments:

ஜெ. ராம்கி said...

வருங்கால முதல்வர்னு போட்டுட்டீங்களா வாத்யாரே... ஸ்டாலின், அன்புமணி வகையறாக்கள் கோச்சுக்கப் போறாங்க!

kirukan said...

நான் சங்கர்ராமனை கொன்னேன்னு சொல்லமாட்டேன். அதுக்காக நான் கொல்லலைன்னு நீங்க நினைக்க கூடாது. நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கேன். இந்த மாதிரி கொல்லப்பட்டவங்களுக்கு நிவாரணம் தர்றதுக்கு எல்லாரும் நிதி திரட்டணும். அதுக்காக நான் என் பாக்கெட்லேயிருந்து 5 ரூபா தர்றேன் (அதான் 5 விரல் காட்றார்).

மகாநடிகன் பார்த்ததோட எபெக்ட்.

ரஜினி ராம்கி ஏன் உங்க லிஸ்ட்ல இருந்து, ரஜினி, விஜயகாந்த் எல்லாம் எடுத்திட்டீங்க. உங்க தலைவர் போல ஊருக்குத்தான் உபதேசமா?

Anonymous said...

வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப் போவதை சூசகமாக தெரிவிக்கிறாரோ? :-

பாலாஜி

By: balaji