Saturday, October 23, 2010

இன்று (23.10.2010) ஷ்யாம் பெனகலின் திரைப்படம்

Lok Sabha TV Channel ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 09.00 மணிக்கு (இந்திய நேரப்படி) NFDC Weekend Classic Film' என்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் விருது பெற்ற பல மாநில திரைப்படங்களை திரையிடுகிறார்கள். இது மறுநாள் ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. எந்த விளம்பர இடையூறுகளும் இல்லாமல் இதை பார்க்க முடிவது ஒரு தனிச்சிறப்பு.

இந்த வரிசையில் இன்று (23.10.2010) இரவு 09.00 மணிக்கு கீழ்கண்ட திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது. இத்திரைப்படம் பற்றி நான் முன்னர் எழுதிய பதிவு இங்கே.




 Nishant

Directed by Shyam Benegal
Written by Satyadev Dubey (Dialogue)
Vijay Tendulkar (Screenplay)
Starring Shabana Azmi
Naseeruddin Shah
Girish Karnad
Smita Patil
Amrish Puri
Music by Vanraj Bhatia
Cinematography Govind Nihalani
Editing by Bhanudas Divakar
Distributed by Blaze Entertainment
Release date(s) 6 September 1975
Running time 140 min
Country India
Language Hindi

(COURTESY: WIKIPEDIA)


suresh kannan

6 comments:

நாஞ்சில் பிரதாப் said...

ஷ்யாம் ஒரு மிகச்சிறந்த இயக்குனர். அவரது சமீபத்திய வெல்கட் டு சஜன்பூர் என்னை கவர்ந்த படங்களில் ஒன்று. வெல் டன் அப்பா வில் ஏமாற்றமே மிஞ்சியது...
நன்றி சுரேஷ் ஜீ

Pradeep said...

Enthiranukkum enthirikum enbathae endhiranin kathai..

நாஞ்சில் பிரதாப் said...

//Enthiranukkum enthirikum enbathae endhiranin kathai..//

சிரிக்காமல் இருக்கமுடியவில்லை...படத்தை ஒரேவரியில் விமர்சித்துவிட்டார்..:))

D.R.Ashok said...

Thank you

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// Enthiranukkum enthirikum enbathae endhiranin kathai..////

எப்போ சார் பார்த்தீங்க ????

@ suresh kannan

பதிவுக்கு சம்பந்தமில்லாமல் ஒரு பின்னூட்டம் ...,எப்படி வெளியிட்டீர்கள் என்று அந்த பெல்லினிக்கும் ,பெர்க்மேனுக்கும் ,லூயி புனுவெலுக்கும்மே வெளிச்சம்....,

D.R.Ashok said...

இரண்டு நேரத்திலும் படம் பார்க்கமுடியவில்லை... கடைசியில் உங்க விமர்சனம் படித்து சுயதிருப்தி அடைந்தேன்...

(சுய... நீங்கள் என்ன புரிந்துகொண்டிர்களோ... அதேதான்.. :)))) ;) )