Saturday, June 27, 2009

விருது பெற்ற திரைப்படம் இன்றிரவு (27.06.09)

Lok Sabha TV Channel ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 09.00 மணிக்கு (இந்திய நேரப்படி) NFDC Weekend Classic Film' என்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் விருது பெற்ற பல மாநில திரைப்படங்களை திரையிடுகிறார்கள். இது மறுநாள் ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. எந்த விளம்பர இடையூறுகளும் இல்லாமல் இதை பார்க்க முடிவது ஒரு தனிச்சிறப்பு.

குழந்தைகளுக்கான திரைப்பட விருது பெற்ற திரைப்படங்கள் இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் இன்று (27.06.09) இரவு 09.00 மணிக்கு கீழ்கண்ட திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது.

MUJHSE DOSTI KAROGEOGE
(come, Let Us Be Friends)
[feature film]

1992/35mm/2725mts. 96 mins/Hindi (English subtitled)



Director/Script : GopiDesai
Camera : Ashok Mehta
Script : Sandeep Pendse, Gopi Desai
Dailogue : Hriday Lani
Music : rajat Dholakia
Editor : Renu Saluja
Cast : Amit Phalke, Saleem Amrohi, Nancy thakkar, Habib Tanvir, Irfan Khan, Dipti Dave, Anita Kanwal and the people and animals of Banni.

Synopsis

Nine year old Gul Hasan (Gulu) lives in the desert area of the Rann of Kutch. Its extreme variations of temperature, its absence of water, open sandy plains with no vegetation, its sand storms, cracked and parched earth, provide the inert background to his dreams, his hopes and aspirations. The natural environment along with urban and modern influences and happenings has a greater impact on Gulu's mind, which become the take-off point of his fantasies. Gulu's journery slips from reality to fantasy to reality.


Director's Biography

Gopi Desai, a graduate from Gujrat University, has trained in film at the film and television Insitutie, Pune, and at the National School of Drama. Desai made film programmes for women and children at the Indian Space Research Organization. Desai was a member of the Sangeet Natak Academy from '81 to '85. She has also worked for theatre, oppearning in plays and conducting work shops. She has acted in many television serials. Desai has made documentary films dealing with social and developmental issue. Her film "Land and People of Banni" won the Gujrat State Award for Best Film Desai has assisted leading directors such as Johnu Barua, Ketan Mehta, Amit Khanna, Mahesh Bhatt, Ramesh Sippy and Kamal Swarup. "Mujhse Dosti Karoge?" is her first feature film.

source: http://www.cfsindia.org/index.htm

4 comments:

We The People said...

MUJHSE DOSTI KAROGEOGE - Can you make me friend

அது தான் உண்மையான மினிங்க் என்று நினைக்கிறேன்...

அப்பாடி ஒரு குறை கண்டுபிடித்துவிட்டேன்.. நானும் இன்னைக்கு நல்லா தூங்கலாம் :)))))))))

தல சீரியஸா எடுக்காதிங்க!

சுரேஷ் கண்ணன் said...

We The People,

:-))

அது அந்த லிங்க்ல இருந்த மீனிங். அப்படியே கொடுத்துட்டேன். எனக்கு இந்தி நை மாலும். :-)

We The People said...

ஹீ! ஹீ! சும்ம... வேலை இல்லை அதான் .... :)))

ஹரன்பிரசன்னா said...

இந்த குழந்தைகள் திரைப்பட வரிசையில் வரும் படங்கள் எல்லாமே சுமாரானவையாக இருக்கின்றன. கிரீஷ் காசரவள்ளியின் ஒரு படம் மட்டுமே உருப்படியாக இருந்தது.