
சத்யஜித் ரே எனும் மகா உன்னதக் கலைஞனை, இந்தியத் திரைப்பட இயக்குநரை நீங்கள் இதுவரை அறிந்திருக்கவில்லையெனில் இந்தக் கட்டுரை உங்களுக்கானது. ரேவை மேம்பாக்காக அறிந்தவர்களுக்கும் இதில் உள்ள சில நுண்மையான தகவல்கள் உபயோகமாக இருக்கக்கூடும். கட்டுரையின் உள்ளடக்கத்தின் மீது எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் அடிப்படையில் இது நல்லதொரு அறிமுகம் என்பதால் 'கீற்று'வில் வெளிவந்த (புத்தகம் பேசுது'வில் பிரசுரமானது) அஜயன் பாலா எழுதின இந்தக் கட்டுரையை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
நன்றி: கீற்று / புத்தகம் பேசுது
2 comments:
// எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் //
ஏன்? இதுமாதிரியான எலிவால் இல்லாம உங்களால எழுதவே முடியாதா? இல்ல இது இல்லாம எழுதுனா உங்க அறிவுசீவி கிரீடத்துல விரிசல் விழுந்துருமா? :)
நல்ல அறிமுகம் - எனது நண்பரின் ரே குறித்த இந்த கட்டுரையையும் இங்கு பார்வைக்கு வைக்கிறேன்.
http://pinkurippukal.blogspot.com/2009/01/ray-of-hope.html
Post a Comment