Saturday, August 20, 2016

தர்மதுரை - சினிமா விமரிசனம்

 
 
 
நண்பா்களே,

சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து 19.06.2016 அன்று வெளியான 'தர்மதுரை' திரைப்படத்திற்கு நான் எழுதிய விமர்சனம், தினமணி.காம் -மில் வெளிவந்துள்ளது.
 
 


தினமணி.காம் -மிற்கு நன்றி.

வாசித்து விட்டு உங்கள் அன்பான பின்னூட்டங்களை தாருங்கள்.

இந்த லிங்க்கை உங்கள் பக்கத்திலும் பகிர்ந்து உதவுங்கள். :)

***

வாழ்க்கையில் பழைய விஷயங்களை மறக்கக்கூடாது என்கிற செய்தியை உலகத்துக்குச் சொல்வதற்காக தாம் எல்.கே.ஜி படிக்கும்போது போட்ட ஃபிராக்குகளை, நாயகியான பிறகும் பெரும்பாலான திரைப்படங்களில் அணிந்து வெறுமனே கவர்ச்சிப் பொம்மையாக இதுவரை வந்து கொண்டிருந்த தமன்னாவுக்குப் புடவையணிவித்து அவரை உருப்படியாக நடிக்க வைத்திருப்பதற்காக இயக்குநருக்கு சிறப்பான நன்றி.

திரைப்படத்தின் பிற்பகுதியில், தோல்வியடைந்த தமன்னாவின் திருமண வாழ்க்கையை விஜய் சேதுபதியின் வருகை சரிசெய்வதும் இவரைக் கொடுமைப்படுத்தின கணவனைப் போட்டுப் புரட்டியெடுப்பதும் அரங்கில் பலத்த கைத்தட்டல் வரவழைத்த காட்சிகள்.


suresh kannan

2 comments:

Anonymous said...

அன்பான பின்னூட்டம்:

நல்ல படம். நல்ல விமர்சனம். ஆனா ரொம்ப நீளமான வாக்கிய அமைப்பை குறைத்து கொஞ்சம் மூச்சு விடுங்க ஸு.க. இன்னொரு வேண்டுகோள், எந்த காரணத்துக்கும் ரஜினியை வம்பு இழுக்காதீங்க. அவர் தமிழ் மக்களின் கடவுள்.!!

AK FILMS said...

We r waiting for your valuable
comments
Here v go our short film Ann officially released in YouTube..... Thanks for all members in WCF....frnds....
https://m.youtube.com/watch?v=RBo9QJhQTkM
Here is the link pls do watch and support us...give ur valuable
comments....hope you I'll like it...share it.....thank you.....