Friday, February 27, 2009

எழுது... எழுது...

....வழக்கம் போல் எழுத்தாளர் வாக்கியம். இந்த முறை ஜான் ஹெர்ஸே..

.. எழுத்து என்பது தினம் உட்கார்ந்து கொண்டு தினம் கட்டாயமாக எழுதுவது; மார்புக்குள்ளிருந்து மேதைத்தனம் என்னும் அந்த நீல ஒளிக்குக் காத்திருப்பதல்ல - திரும்பத் திரும்ப எழுதுவது - மகிழ்ச்சியோ, வலியோ எழுதுவது; எழுத்து என்பது நிறைய கிழித்துப் போடுவது, நிறைய எழுதுவது, எழுதியதில் திருப்திப்படாமல் இருப்பது.... மீண்டும் எழுதுவது

*****************************

- சுஜாதா, சின்னச் சின்னக் கட்டுரைகள், 1985


suresh kannan

11 comments:

நட்புடன் ஜமால் said...

\\திரும்பத் திரும்ப எழுதுவது - மகிழ்ச்சியோ, வலியோ எழுதுவது; எழுத்து என்பது நிறைய கிழித்துப் போடுவது, நிறைய எழுதுவது, எழுதியதில் திருப்திப்படாமல் இருப்பது.... மீண்டும் எழுதுவது\\

மிக அழகான விடயம்

மிக அழகான பகிர்வு

மண்குதிரை said...

சு ராவின் ''உன் கவிதை நீயே எழுது'' என்ற கவிதை ஒத்திருக்கிறது.
ஆனால் அதில் ஒரு நுண் அரசியல் இருக்கும்.

பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி.

தமிழன்-கறுப்பி... said...

எழுத்து என்பது சொற்களை சேகரித்தல் என்பது என்னுடைய எண்ணம்.

தமிழன்-கறுப்பி... said...

எழுத்து என்பது சொற்களை சேகரித்தல் என்பது என்னுடைய எண்ணம்.

Krishnan said...

சுஜாதா அவர்கள் மறைந்து இன்றோடு ஒரு வருடம்..

ரவி said...

காழ்ப்புணர்ச்சியோடு எழுதுவது. வயித்தெரிச்சலோடு எழுதுவது.
தன்னை பெரிய அறிவாளி ப்ளாஸ்டிக் வாளி என்று நினைத்துக்கொண்டு எழுதுவது...

இதை எல்லாம் சேர்க்கவும்.

டிஸ்கி.

ஷண்முகப்ரியன் said...

உண்மைதான்.எண்ணங்களை வெளியே கொண்டு வந்து நிறுத்தி வைத்துத்,தள்ளி நின்று பார்த்தாலதான் அதன் அழகுகளும் தெரியும்.அதன் அசிங்கங்களும் தெரியும்.

enRenRum-anbudan.BALA said...

வாத்தியாருக்கு அஞ்சலி, முதலாண்டு நினைவு தினத்தில் !!!

Suresh said...

Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.

Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.

Boston Bala said...

Some Writing Each Day Keeps the Doctor Away: "people can derive significant health benefits from writing about their thoughts and feelings for 15 minutes each day."

Seenu said...

சுரேஷ்

ரவிச்சந்திரன் மிக நல்ல சிறு கதைகள் late 70s / early 80s லே சாவி பத்ரிக்கையில் எழுதி இருந்தார்.
எனக்கு மிகவும் பிடித்தது அவர் எழுதிய “ஒரு இந்தியன் பாஸ்போர்ட்” என்ற கதை தான்.
கதை …ரெண்டு நண்பர்கள் …equally talented …வெளிநாட்டில் ஒரு வேலை வாயப்பு… ஒருவன் சொல்லறான் “நீ போ …வேலை செய் …இம்ப்ரெஸ் பண்ணு …மேலே ஆள் வேணும் என்று சொல்லி என்னை அழைத்து போ …” மற்றவன் போகிறான் ….அருமையாக வேலை செய்து முதலாளியை இம்ப்ரெஸ் செய்கிறான் …முதலாளி கேட்கிறான் “வேலைக்கு ஆள் வேண்டுமா? ” மற்றவன் சொல்லறான் “தேவை இல்லை, நானே சமாளிப்பேன்”.

It was a rivetting short story-one of the best I have ever read. Unfortunate that ravchandran died young.

அன்புடன்

ராஜு-dubai