Friday, November 25, 2011

வொய் திஸ் கொலைவெறி....

பெரும்பாலோனோரைப் போலவே எனக்கும் இந்தப் பாடலை முதன் முறை கேட்கும் போது 'என்னடா கொடுமை' என்று கொலைவெறி ஏறியது. மாறாக சில வருடங்களுக்கு முன்பு தமிழின் முதல் (?) ராப் பாடலான 'பேட்டை ரேப்' (காதலன்) முதலில் கேட்கும் போது உடனே பிடித்துப் போயிற்று. காலம் சற்று கடந்திருப்பது உண்மைதான் போலும்.

ஆனால் கொலைவெறியை கேட்க கேட்க அதில் உள்ள மேஜிக் பிடித்துப் போயிற்று. குறிப்பாக புதுமுக இசையமைப்பாளர் அனிருத் அதை டிசைன் செய்திருக்கும் விதமும் படு கேஷூவலாக தனுஷ் பாடியிருக்கும் விதமும்.

அனிருத்தின் மற்ற பாடல்களையும் உடனே கேட்கும் ஆவல், மன்னிக்க கொலைவெறி உடனே ஏற்படுகிறது.

அங்கிள்ஸ்-லாம் ஒதுங்கிப் போயிடுங்க. கமான் யூத்ஸ் let's sing this soup song togther...

வொய் திஸ் கொலைவெறி....




suresh kannan

14 comments:

கேரளாக்காரன் said...

Annan appappo yethaavadhu yezhuthunganne naan unga fan - varun prakash

இந்திரா said...

நானும் நேத்து தான் கேட்டேன். முதலில் பிடிக்கல.. அப்புறம் கேக்க கேக்க சூப்பரா இருக்கு.

rajamelaiyur said...

கேட்க கேட்க ஜாலியா இருக்கு
வணக்கத்துடன் :
ராஜா

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

Anonymous said...

முதன்முறையே பிடித்தப் போனால்தான் அது பாடல். உங்களுக்கு கேட்க கேட்க பிடித்திருக்கிறது என்கின்றீர்களே??? பழக பழக பிடிக்காமல் போவது பெண் மட்டும் தானோ என்னவோ?d

Anonymous said...

sub: solution to download even banned photos from flickr.

In flickr dot com people and professionals upload their beautiful photos.

u can download them by right clicking on a photo in flickr usually.

But some professionals who have uploaded their beautiful photo dont like other people to download their photo. So, they have disenabled their photos from being downloaded. In such case I have found a solution.

click the photo in flickr. Its large image will get open. Then copy the page url present in address bar.

then open ur yahoo account. click compose mail. paste the page url of that photo. then send it to ur own yahoo email address.

then open it in ur inbox. the photo corresponding to that page url will be seen in smaller size below that url. Below to it there is a word called view slide show. click it. photo will pop out in bigger size in your yahoo mail. right click it. select save image as. click it. save that photo on to your computer.d

நெல்லை கபே said...

நானும் ஒரு தடவை கேட்டேன் ஆனால் சுத்தமாகப் பிடிக்கவில்லை.நீங்கள் இப்படி எழுதியிருப்பதனால் மறுபடி முயற்சி செய்யலாம். யூத்துன்னு வேற சொல்றீங்க!தயவு செய்து மாதம் இரு பதிவுகளாவது போடவும்.

என் வலையில் ; வருமானவரியை தவிர்க்க மனைவியை டைவர்ஸ் செய்த ஜி.டி.நாயுடு

Kite said...

Welcome back Suresh.எனக்கு முதல் முறை கேட்ட போதே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக நடுவில் வரும் ஷெனாய் இசைதான்
பாட்டைத் தூக்கி நிறுத்துகிறது.

Anonymous said...

தர்க்கத்தினால் மனதின் விருப்பங்களை அறிய முடியாது:

என் தர்க்கம் எதை சரி என்று சொல்லியதோ அதை நான் செயல்படுத்த அதற்கு எதிராக தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்களில் பிழை ஏற்பட்டு என் மூட் பறி போனது.

மனதில் உள்ள விருப்பங்களை தர்க்கம் கொண்டு அறியப்பார்க்காதீர்கள். தர்க்கத்துக்கு முரணான விருப்பங்களை தர்க்கத்தினால் தொட முடியாது. so, dont 'always' believe தர்க்கம்.d

ரமேஷ் said...

இதை படின்கன்னோவ்!யூத்துனு காட்டிக்க வயசானவங்களும் இந்த பாட்டை தூக்கி பிடிப்பதன் அரசியலை படிங்க!


http://gnani.net.in/

Ganpat said...

சுரேஷ்,
பதிவுகள் போடுவது,போடாதது,
சில மாதங்கள் ஒய்வுஎடுத்துக்கொண்டு போடுவது,எல்லாம் உங்கள் இஷ்டம்.
ஆனால் இதைப்பற்றி விசாரித்து வரும் பின்னூட்டங்களுக்கு ஒரு சிறிய பதில் அளிப்பது அடிப்படை நாகரீகம்; courtesy.
நன்றி

பிச்சைப்பாத்திரம் said...

கண்பத்: ஆம். நீங்கள் சொல்வது சரிதான். பதிவிட முயல்கிறேன். நன்றி.

Anonymous said...

இந்த பாடல் பிடிக்கலைன்னு சொன்னா எங்க நீங்க யூத் இல்லைன்னு சொல்லிடுவாங்கலோன்னு பயந்து ஜால்ரா போடுவது செம காமெடி!நீங்க யூத்துதான் சார்!உங்களுக்கு கல்யாணம் ஆகி பத்தாப்பு படிக்கும் புல்லை இருந்தாலும் நீங்க யூத்துதான்

Vadakkupatti Raamsami said...

தனுசும் விடலை பசங்களும் சமூக சீரழிவும் ஞாநி கட்டுரை படிக்க தவறாதீர்கள்.அப்புறம் ஆடுகளத்தை குப்பையில் போடுவதுதான் சரி என்று தோன்றும்!
http://vadakkupatti.blogspot.com/2011/11/blog-post.html

Ashok D said...

எனக்கும் பிடிச்சுருக்கு... பிடி கிறுக்கு (ரைமிங்கா இருக்குங்களா? :)