Friday, August 13, 2010

'ஊருக்கு நூறுபேர்' திரையிடல்

அன்புள்ள சுரேஷ்:

இன்று மாலை பி. லெனின் இயக்கிய ஊருக்கு நூறுபேர் திரைப்படம் திரையிடப்படுகிறது. அனுமதி இலவசம்.
இந்தப்படத்தைப்பார்க்க பலருக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. எல்லா நண்பர்களுக்கும் சொல்லவும்


திரையிடல் நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 13,2010
நேரம்: இரவு ஏழு மணி முதல் பத்து மணி வரை.
இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024

--------
-- அன்புடன்,

பாரதி மணி
Bharati Mani
suresh kannan

6 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு மற்றும் ஏற்பாடுகளுக்கு நன்றிகள்

Gokul R said...

was knowing this as a National award winner. Is there a DVD available or planned ??

is there a way Non-Chennaites get to see the movie sometime, somewhere ??

R. Gopi said...

// Gokul R said...
was knowing this as a National award winner. Is there a DVD available or planned ??//

நான் சொல்ல \ கேட்க வந்ததும் அதைத்தான்

wikipedia link for this movie: http://en.wikipedia.org/wiki/Ooruku_Nooruper

ராம்ஜி_யாஹூ said...

As I told you in twitter, nowadays there is no point in screening the films in chennai or in particular town. You guys have to work out for online screening in youtube upload or thru webcam. Otherwise the efforts will not bring expected result.

பனித்துளி சங்கர் said...

தகவலுக்கு நன்றி நண்பரே . நான் அமீரகத்தில் இருக்கிறேன் . என்னால் இயலாவிட்டாலும் சென்னையில் எனக்குத் தெரிந்த நண்பர்களுக்கு இதை தெரியப்படுத்துகிறேன் . நண்பர் பி. லெனின் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் சொல்லவும் .

மதன் said...

இதுமாதிரியெல்லாம் பெங்களூர்ல யார்னா பண்ணாத் தேவலை..!