Monday, January 16, 2006

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

?

16 comments:

பிச்சைப்பாத்திரம் said...

Test

ஜோ/Joe said...

ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா!

வானம்பாடி said...

ரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா!

Anonymous said...

மூணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா!

Jayaprakash Sampath said...

நாலாம் திருப்படி சரணம் பொன் அய்யப்பா

Anonymous said...

ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐய்யப்பா !!!

Anonymous said...

ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா!

நிலா said...

இது சரியான லொள்ளு:-)

நம்ம யாரையும் ஃபாலோ பண்ண மாட்டோம்ல.

படிகளுக்கு ப்ரேக் அய்யப்பா:-)

Anonymous said...

ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா!

Deiva said...

Ettam thiruppadi saranam pon ayyappa

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ungaLukku kavithai koodappidikkaathae.. ithu enna puthu vizhaiyaattu?

:blinking:

-Mathy

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சுரேஷ்,

நல்லாத்தானே இருந்தீங்க?

நேத்திக்கு பாலுமகேந்திரா படம் பார்த்துட்டு சுரேஷ் அப்பவே 'பார்க்காதே மகளே'ன்னு பதிவில் சொன்னாரே. கேட்டியா கேட்டியான்னு என்னை நானே திட்டிக்கிட்டேன். என்னா கிளைமாக்ஸ், என்னா கிளைமாக்ஸ். புல்லரிச்சுப்போயிட்டேன் போங்க.

உருப்படியா ஏதாவது எழுதுவமேன்னு இப்படி கிறுக்கியிருக்கேன். ஒண்ண்னாம், இரண்டாம்க்கு பெட்டர் இல்ல! ;)

-மதி

PKS said...

சுரேஷ், கொற்றவை எதுவும் படித்தீர்களா? இளங்கோவடிகள் சபரண மலையில் ஐயப்பன் சாமியாக ஆகிவிடுவதைப் படித்துவிட்டு (எனக்கு இது கெள்வி ஞானம்தான். நான் இன்னும் படிக்கலை!) , உங்கள் இலக்கிய ஆர்வத்திலும் ஆவேசத்திலும், சுவாமி சரணம் ஐயப்பா என்கிறீர்களா? :-))

அன்புடன், பி.கே. சிவகுமார்

Boston Bala said...

'சுவாமியே சரணம் ஐயப்பா'வில் பன்னிரெண்டு எழுத்துக்கள்.

ஆறுமுறை ரிப்பீட்டு!

ஆண்டவனே ஆனாலும் வாரத்துக்கொரு முறை - ஞாயிறு ரெஸ்ட் டே ;-)

rajkumar said...

உங்கள் சபரிமலை பயண அனுபவக் கட்டுரையை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்

ராஜ்குமார்

Anonymous said...

Suresh

Vedandhaangal by Ma Ve Sivakumar came as a thodar in Dinamanik Kathir. I was introuduced to Ma Ve Sivakumar thru Vedanthanagal only. It was a novel about the transitional phases from a teen age boy living in Neyveli to a man. Good selection. May be one should look into the flea market outside the book fair to get such good book!!

Anbudan
Sa.Thirumalai