Sunday, January 01, 2012

2012



என் உயிருக்கும் மேலான என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இனிய நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடத்தையும் சண்டையும் சமாதானமும் நட்பும் விரோதமும் பாசமும் நேசமும் ரத்தபூமியாகவும் இந்த இணைய வாழ்க்கையை வாழ்வோம். நன்றி நண்பர்களே.

suresh kannan

9 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...

Yaathoramani.blogspot.com said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Jegadeesh Kumar said...

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சுரேஷ்.

ரா.கிரிதரன் said...

அன்புள்ள சுரேஷ் - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஜி :)

மாரிமுத்து said...

தமிழின் முக்கிய இணையஜீவிகளில் நீங்களும் ஒருவர். புத்தாண்டு இனிதாகுக!

நெல்லை கபே said...

இனிப்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

என் வலையில் ;
மாயன்:அகமும் புறமும்: சினிமாக் கனவுடன் அலைபவர்களுக்கு...! - டைரக்டர் மகேந்திரன்

Ashok D said...

மொத வரி விஜய்கிட்டயிருந்து சுட்டா மாதிரி தெரியுதே..

சரி உங்களுக்கும் எங்கள் இதயங்கனிந்த (அட நெஜமாதாங்க) வாழ்த்துக்கள் :)

Anonymous said...

movie biutiful:

http://www.imdb.com/title/tt1164999/

எந்த ஒன்றையும் தன் நலன் சார்ந்து யோசிக்கும் மனிதன் எந்த ஒன்றிலும் அதன் நிலையில் தன்னை வைத்து தன்னை அறியப் பார்ப்பான் அல்லது அதனில் பாடம் கற்றுக் கொண்டு அதை பயன்படுத்துவான். ஆக இப்படிப்பட்ட மனிதப் பூனைகள் சோகத்தில் கிடைக்கும் சுகம் கிடைக்காமல் போகும் என்றால் சோகப் படங்களை தட்டி விட்டு விடும். Biutiful பார்த்தேன். சோகத்தில் சுகம் இல்லாமல் சோகம் மட்டுமே கடைசி வரை உள்ளது. எனக்கே மூச்சு முட்டி அடைத்து விட்டது

Unknown said...

நண்பரே
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழர் வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையோடு..