Saturday, February 19, 2011

இன்றிரவு 'குட்டி' திரைப்படம்


 இன்று 'லோக் சபா' சானலில் ஜானகி விஸ்வநாதன் இயக்கிய 'குட்டி' திரைப்படம் (2001) ஒளிபரப்பாகிறது. சிவசங்கரியின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு இசை இளையராஜா.

குழந்தைத் தொழிலாளர்களின் துன்பங்களையும் அவர்கள் மீது செலுத்தப்படும் பாலுறவு சார்ந்த அத்துமீறல்களையும் பற்றி உரையாடும் இத்திரைப்படத்தில் நடித்த ஸ்வேதாவிற்கு 'சிறந்த குழந்தை நடிகருக்கான' தேசிய விருது கிடைத்தது. இயக்குநர் ஜானகி விஸ்வநாதன் 'நடுவர் குழு' வழங்கிய சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றார். 

ஒளிபரப்பு நேரம்: (இந்திய நேரப்படி) 19.02.2011 இரவு 09.00 மணி
                                     மறுஒளிபரப்பு 20.02.2011 மதியம் 02.00 மணி

suresh kannan

4 comments:

  1. வாரா வாரம் இந்த சேனலில் சிறந்த படங்கள், நல்ல படங்கள் போடுகிறார்கள். குட்டி படம் போடுவதை தந்த சுரேஷ் கண்ணனுக்கு நன்றி.

    ReplyDelete
  2. போன வாரம் ஸ்வேதா நடிச்ச நவரசா பற்றி பதிவெழுதியிருந்தேன், இந்த பொண்ணு நடிச்ச வேற எதாவது படம் சொல்லுங்கன்னு கேட்டிருந்தேன். நீங்க படிச்சிங்களோ இல்லையோ தெரியலை, ஆனா கரெக்ட் டைமுக்கு தெரியப்படுத்தியிருக்கின்றீர்கள். நன்றி சு.க

    ReplyDelete
  3. //இயக்குநர் ஜானகி விஸ்வநாதன் 'நடுவர் குழு' வழங்கிய சிறந்த இயக்குநருக்கான விருதைப் //

    ஏதாவது உள்ளர்த்தம் இருக்கா?

    ReplyDelete
  4. share this with others

    http://fouruseofgooglereaderintamil.blogspot.com/2011/02/google-reader-4.html

    ReplyDelete