Thursday, April 08, 2010

க்ரியா இணையதளம்

தனிமடலில் வந்ததை மற்றவர்களும் பயன்பெற இங்கே பகிர்கிறேன். 

- சுரேஷ் கண்ணன்

 
 
அன்புடையீர்,

வணக்கம்! க்ரியாவின் இணையதளத்தில் ‘வெளியீடுகள்’ பகுதியில் க்ரியாவின் ஒவ்வொரு வெளியீட்டிலிருந்தும் ஒரு சிறு பகுதியை வாசகர்கள் படித்துப் பார்ப்பதற்கு வசதியாக நாங்கள் தற்போது வழங்கியிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒவ்வொரு நூலுக்குக் கீழேயும் மாதிரிப் பக்கங்கள் என்ற தலைப்பைச் சொடுக்கினால் அந்தந்தப் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை வாசகர்கள் படித்துப் பார்க்கலாம். இதைத் தாங்கள் பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.


--
Kumaresh A.


--
நன்றி, வணக்கம்.
க்ரியா
ஃப்ளாட் எண்: 3, எச்-18
தெற்கு அவென்யூ
திருவான்மியூர்
சென்னை- 600 041
தொலைபேசி: 044-2441 2993
கைபேசி: 9444512885
creapublishers@gmail.com
www.crea.in

suresh kannan

9 comments:

  1. your template theme looks bad... change it sir...

    ReplyDelete
  2. ஆஹா !
    அருமையான பதிவு!!

    ReplyDelete
  3. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  4. சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.
    என்ன சுரேஷ் கண்ணன் ரொம்ப நாளா ஆளையே காணோம்
    i am your regular visitor
    pls visit my blog
    பெருங்கனவு
    www.jekay2ab.blogspot.com

    ReplyDelete
  5. கிரியா லஞ்சம் கொடுத்தார்களா?
    அசையாது நின்று விட்டீர்களே..
    கொறியன். வியட்னாமிய,மியன்மார் பட்ங்கள் கிடைக்கவில்லையா?
    கிடைத்தால் எதையாவது எழுதித் தொலைக்கலாம். பாவம்.

    ReplyDelete
  6. இலக்கியத்தில் ஆர்வமுள்ள நீங்கள் வள்ளலார் எழுதிய திருவருட்பாவை படிக்கவும். உலக இயற்கை உண்மைகளைப் பற்றியும், ஆன்மாவின் அருள் நிலை பற்றியும் அறிந்து தெரிந்துகொள்ள வாய்பாக இருக்கும்...

    ReplyDelete
  7. AnonymousMay 13, 2010

    என்னாச்சு..அந்தோ பரிதாபம்.
    ஆடிய ஆட்டமென்ன
    இப்போ அடங்கிப்போனதென்ன.

    ReplyDelete
  8. வணக்கம்
    நண்பர்களே
    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்
    www.thalaivan.com

    ReplyDelete