tag:blogger.com,1999:blog-94599182024-03-13T16:25:44.237+05:30பிச்சைப்பாத்திரம்எல்லாம் எல்லோருக்கும்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger879125tag:blogger.com,1999:blog-9459918.post-54452793279417747572023-09-10T10:20:00.001+05:302023-09-10T10:20:38.786+05:30ஜெயிலர் – பாதிக் கிணறு மட்டுமே தாண்டியிருக்கும் பரிதாபம் தனது ஆஸ்தான டைரக்டர்களிடம் இருந்து விலகி சந்தையில் முந்தி நிற்கும் இளம் இயக்குநர்களிடம் கூட்டணி வைக்க ரஜினிகாந்த் எப்போதும் தயங்கியதில்லை. இதைப் போலவே ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு தனது வயதுக்கேற்ற பாத்திரங்களைத் தேர்வு செய்யவும் ஆரம்பித்தார். இளம் நடிகைகளுடன் டூயட் பாடுவதை அவரது ரசிகர்களே விரும்பவில்லை என்கிற நிதர்சனம் ரஜினிக்குப் புரிந்து விட்டிருக்கலாம். இதெல்லாம் அவர் எடுத்த பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9459918.post-68990763595438032212022-07-26T12:16:00.000+05:302022-07-26T12:16:10.736+05:30குமுதம் - உலக சினிமா கட்டுரைகள் - பாகம் ஒன்று சுவாசம் பதிப்பகம் மூலம் சமீபத்தில் வெளியான 'சர்வதேசத் திரைப்படங்கள்' - பாகம் ஒன்று நூலிற்காக எழுதப்பட்ட முன்னுரை. oOo அலுவலக மதிய உணவிற்குப் பிறகு சிறுநடை செல்வது என் வழக்கம். அவ்வாறாக ஒரு நாள் நான் சென்று கொண்டிருக்கையில் கைபேசி ஒலித்தது. “நான்.. குமுதம் எடிட்டர்.. பிரியா கல்யாணராமன் பேசறேன்”. என்னுடைய இளம் வயதிலிருந்தே பரிச்சயப்பட்ட அந்த எழுத்தாளரின் பெயரை திடீரென்று போனில் பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9459918.post-61935156219824651892022-06-23T11:31:00.000+05:302022-06-23T11:31:08.286+05:30பெங்களூர் இரவிச்சந்திரன் சிறுகதைகள் - மீள்பிரசுரம் - முன்னுரைபெங்களூர் இரவிச்சந்திரனின் சிறுகதைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு தொகுக்ககப்பட்டு ஒரு புதிய பதிப்பாக வெளிவந்திருக்கிறது. அந்த நூலுக்கு நான் எழுதிய முன்னுரை இது.oOoநண்பர்களே….எழுத்தாளர் இரவிச்சந்திரனை அறிந்து கொள்ளுங்கள். பெங்களூர் இரவிச்சந்திரன் என்றால், எண்பதுகளில் இலக்கியம் வாசித்த அன்பர்கள் சிலருக்கு சட்டென்று ஞாபகம் வரக்கூடும். அவர்களின் நினைவுகளில் இரவிச்சந்திரனின் பெயர் இன்னமும் கூட மங்காமல் பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9459918.post-54109709736011851022021-09-12T10:34:00.003+05:302021-09-12T10:34:55.692+05:30வடிவேலு: 'யானையா, குதிரையா?' தமிழ் சினிமா தொடர்பாக சமீபத்தில் வெளியான ஒரு தகவல், ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் தள்ளியிருக்கக்கூடும். ஆம். 'நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மீது விதிக்கப்பட்ட 'ரெட் கார்ட் தடை' நீங்கியது' என்கிற செய்திதான் அது. 'கெளம்பிட்டான்யா.. கெளம்பிட்டான்யா...' 'தலைவன் is back' என்று ரசிகர்கள் இணைய வெளியில் உற்சாக மீம்ஸ்களை தெறிக்க விடுகிறார்கள். வடிவேலுவின் மீள்வருகை காரணமாக இதர நகைச்சுவை நடிகர்கள் பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9459918.post-50732328148122914312021-06-24T11:56:00.000+05:302021-06-24T11:56:35.524+05:30மண்டேலா: வாக்காளனின் பலங்களும் பலவீனங்களும்இரானிய திரைப்படங்களின் அழகியல் தனித்துவமானது. உலகம் முழுக்க இதற்கென பிரத்யேகமான பார்வையாளர்கள் உள்ளார்கள். மிக ஆழமான விஷயங்களைக் கூட எளிமையான காட்சியமைப்பு, திரைமொழி, மனிதர்கள், சிறார்கள் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் பல உன்னதமான சினிமாக்கள் இரானில் தயாராகின்றன.தமிழ் சினிமாவிலும் அப்படியொரு சாத்தியம் நேராதா என்று நாம் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த ஏக்கத்தை சற்று தணிக்க வந்த பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9459918.post-66700784605559312972021-05-22T08:33:00.003+05:302021-05-22T08:37:30.366+05:30கார்த்திக் டயல் செய்த எண் - கெளதம் மேனன் (குறும்படம்)லாக்டவுன் சமயத்தில் தன் ஐபோனிலேயே கெளதம் மேனன் இயக்கிய குறும்படம். இது குறித்த கிண்டல்களை இணையத்தில் கண்டபின் நானும் அத்தகைய எண்ணத்தோடுதான் இந்தக் குறும்படத்தைப் பார்க்கப் போனேன்.ஆனால் – இதில் வெளிப்பட்ட அசலான உணர்வுகளும் வசனங்களும் என்னை உலுக்கி விட்டன. VTV-ன் அற்புதமான ஒரு சிறிய extension இது.‘Gautham is such a sweet rascal’ என்பதுதான் குறும்படம் முடிந்தவுடன் தோன்றியது. அவருக்குள் இருக்கும்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9459918.post-36474817881429928542021-05-20T10:47:00.002+05:302021-05-20T10:47:25.466+05:30The Great Indian Kitchen (2021) - சமையலறை என்னும் ஆயுள் தண்டனை கடந்த ஜனவரி மாதத்தில் வெளியான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' என்னும் மலையாளத் திரைப்படம் பரவலான கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. 'பெண் விடுதலை' என்னும் கருத்தாக்கம்தான் இதன் மையம். சமையல் அறையில் அடைபட்டுள்ள பெண்களின் நூற்றாண்டுத் துயரத்தை மிக கச்சிதமாக பதிவு செய்துள்ளது இந்தத் திரைப்படம். மிகையோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல் மிக இயல்பான திரைமொழியில் உருவாக்கப்பட்டிருப்பதுதான் இதன் பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9459918.post-84879369096953433742021-05-17T20:27:00.001+05:302021-05-17T20:27:29.538+05:30Operation Java (2021) - தற்காலிக பணியாளர் என்னும் பரிதாப சமூகம் அறிமுக இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கி, சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘ஆபரேஷன் ஜாவா’ என்கிற மலையாளத் திரைப்படம் பரவலான வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது. கேரள காவல் துறையின் சைபர் கிரைமில் தற்காலிக பணியை மேற்கொள்ளும் இரண்டு இளைஞர்களின் வழியாக இந்தத் திரைப்படம் விரிகிறது. பிடெக் படித்துள்ள அந்த இளைஞர்கள் சரியான பணி கிடைக்காமல் சமூக அங்கீகாரத்திற்காக தம்முடைய கணினி அறிவை காவல்துறைக்கு பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9459918.post-2067699496231556892021-05-11T00:19:00.004+05:302021-05-11T14:26:24.616+05:30Nayattu (2021) - வேட்டையாடப்படும் காவல்துறைNayattu (The Hunt) என்கிற மலையாளத் திரைப்படம் பார்த்தேன். ஒரு நல்ல அரசியல் திரில்லர். தமிழில் வெற்றிமாறன் இயக்கிய படம் போல் இருந்தது. சார்லி, உதாஹரணம் சுஜாதா போன்ற திரைப்படங்களை இயக்கிய மார்ட்டின் பிராக்கட்டின் திரைப்படம். *போலீஸ் அதிகாரிகள் தொடர்பாக பெரும்பாலும் இரண்டு விதமான திரைப்படங்களை நாம் பார்த்திருப்போம். ஒன்று, காவல்துறையின் பெருமிதங்களை கதறக் கதற பேசும் திரைப்படங்கள் (உதா: பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9459918.post-27478837765964780892021-05-10T20:34:00.002+05:302021-05-10T20:34:58.858+05:30One (2021) மம்முட்டி நடித்த வேட்டி விளம்பரம் மம்முட்டி நடித்த ‘One’ என்கிற மலையாளத் திரைப்படம் பார்த்தேன். படம் பேச முயன்றிருக்கும் மையப்பொருள் முக்கியமானது. ஆனால் பேசிய விதம் சலிப்பூட்டும் மசாலா.நம்மூர் ஷங்கர் எடுத்த ‘முதல்வன்’ திரைப்படமானது, மலையாளத்தில் லோ –பட்ஜெட்டில் ரீமேக் செய்யப்பட்டது போன்று ஒரு ஃபீல். என்னவொன்று, முதல்வர் பாத்திரம், அர்ஜூன் மாதிரி ரோட்டில் இறங்கி சண்டை போடவில்லை. அதுவரைக்கும் தப்பித்தோம்.ஆனால் ஒரு பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9459918.post-55508127419739581222021-05-05T11:31:00.000+05:302021-05-05T11:31:58.814+05:30அதற்கான நேரம் இதுவல்ல அன்புள்ள சமூகவலைத்தள நண்பர்கள், அரசியல் ஆர்வமுடையவர்கள், கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், அரசியல் இணைய பொறுப்பாளர்கள், பொதுச்சமூகத்தினர் என்று அனைத்துத் தரப்பினருக்கும் பணிவன்புடன் என்னுடைய வேண்டுகோள். *தேர்தல் முடிந்து விட்டது. விடைகளை அறிந்து கொண்டு விட்டோம். அந்தந்த புதிய ஆட்சிகள் பொறுப்பில் அமரவிருக்கின்றன. இனியாவது தற்காலிகத்திற்கு அரசியல் வம்புகளை ஒதுக்கி வைப்போம்.பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9459918.post-45433389707715557672021-05-03T09:32:00.001+05:302021-05-03T09:46:11.212+05:30இபிஎஸ் என்னும் கப்பல் கேப்டன் எனக்கு எடப்பாடி பழனிச்சாமியை நினைத்தால் ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது. அமைதிப்படை ‘அமாவாசை’யின் கச்சிதமான பிம்பம் என்பது அவருக்குத்தான் பொருந்தும். “உங்களுக்குப் பிறகு அதிமுகவின் நிலைமை என்ன?” என்று எம்.ஜி.ஆரிடம் அவரின் இறுதிக் காலத்தில் கேட்கப்பட்ட போது அது குறித்து அவர் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ‘ப்ச்’ என்று உதட்டைப் பிதுக்கி கண் சிமிட்டியிருக்கிறார். தனக்குப் பிறகு கட்சிபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9459918.post-74033095702909994822021-05-02T11:12:00.001+05:302021-05-02T11:12:43.976+05:30எழுத்தாளனின் திருட்டு - Can you ever forgive me? இது தவற விடக்கூடாத அற்புதமான டிராமா. வீழ்ச்சியடைந்த ஓர் எழுத்தாளரைப் பற்றியது. எனவே நீங்கள் ஒரு எழுத்தாளர் / வாசகர் என்றால் இந்தப் படம் உங்களை மேலதிகமாக கவரக்கூடும் என்கிற உத்திரவாதத்தை அளிக்கிறேன். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. ** Lee Israel ஓர் அமெரிக்க எழுத்தாளர். பிரபலங்களின் வாழ்க்கை சரித நூல்களை எழுதுவதில் புகழ்பெற்றவர். இவர் எழுதிய நூல் ஒன்று ‘பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9459918.post-28518114236500439902021-05-02T09:21:00.002+05:302021-05-02T09:33:57.779+05:30பதினெட்டு வயதில் பார்த்த நள்ளிரவுப் படம்எனக்கு அப்போது 18 வயதிருக்கலாம். (நோ.. நோ.. இது அந்த மாதிரியான ‘அனுபவக் குறிப்பு அல்ல). 'கமலா, ரஜினியா?' என்று நண்பர்களிடம் குடுமிப்பிடிச் சண்டையிட்டுக் கொண்டிருந்த விடலை வயதின் காலக்கட்டம். (நான் கமல் கட்சி. இங்கு கட்சி என்பதை சம்பிரதாய வழக்கில் மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன்.) வணிக எழுத்தின் வழியாக சுஜாதா அப்போது நன்கு பரிச்சயமாகியிருந்தார். அந்த ஏணியைப் பற்றிக் கொண்டு ‘கணையாழி’யையும் பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9459918.post-86622454135169897232021-05-01T18:26:00.000+05:302021-05-01T18:26:18.542+05:30The Kill Team (2019)கும்பல் மனோபாவம்தான் வன்முறையின் ஆதார எரிபொருள் எனலாம். தனியாக இருக்கும் போது ஆதாரமான நல்லியல்புகளுடன் இருக்கும் ஒருவன், வெறி பிடித்த கும்பலில் இணையும் போது அவனும் அந்த மூர்கத்த்தின் தன்னிச்சையான உறுப்பாகி விடுகிறான். ஏறத்தாழ போரும் ஒருவகையில் கும்பல் மனோபாவத்தின் வெளிப்பாடுதான். எங்கோ சில தலைவர்கள் எடுக்கும் முடிவிற்காக பல தனிநபர்கள் கும்பலாக ஒன்றுகூடி அந்நியமான தனிநபர்களைக் பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9459918.post-7739221685181336602021-04-30T12:32:00.000+05:302021-04-30T12:32:44.456+05:30அலங்கார சமையலின் ஆபத்து சில இல்லத்தரசிகள் ‘கேட்டரிங்’ வகுப்பு போன்ற அலங்கார கற்றல்களுக்கு செல்வதில் அனுகூலங்களை விடவும் ஆபத்துக்கள்தான் அதிகம் உண்டு. என் நண்பரின் அனுபவம் இது. (இப்படி அநாமதேயமாக எழுதுவது ஒரு சம்பிரதாயம்) அவருடைய வீட்டம்மணி இது போன்ற சமையல் வகுப்புகளுக்கு செல்வதில் இருந்து அடிப்படையான உணவுகளைச் செய்வதை பெரிதும் விட்டு விட்டாராம்.ஆரஞ்சு பழத்தின் தோலில் இருந்து பொரியல், வெங்காயத் பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9459918.post-42055621159123509782021-04-30T08:59:00.006+05:302021-04-30T08:59:46.136+05:30அஞ்சலி: கே.வி.ஆனந்த் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி,ஆனந்த் மாரடைப்பால் இறந்து விட்டதாக அறிகிறேன். நமக்குப் பிடித்தமான பிரபலங்களின் மரணங்களை அறிய நேர்கிற அந்தக் கணங்களில் நாமும் உள்ளே ஒரு துளி இறந்து போகிறோம் என்று தோன்றுகிறது. சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. தொன்னூறுகளில் வெளிவந்த க்ரைம் நாவல்களை வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தவர்களுக்கு கே.வி. ஆனந்த் என்பவர் முன்பே பரிச்சயம் ஆனவர். ஆம். பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9459918.post-80663536934389744662021-04-29T13:09:00.002+05:302021-04-29T16:30:26.374+05:30ஓர் உன்னதமான சிறுகதை - பா.திருச்செந்தாழை சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாக இதைச் சொல்வேன். <!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
MicrosoftInternetExplorer4
<![endif]--><!--[if gte mso 9]>
பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9459918.post-2495944335931402232021-04-28T21:28:00.001+05:302021-04-29T07:14:46.163+05:30Irakal (1985) - பாவத்தின் சம்பளம் சமீபத்தில் ஜோஜி என்கிற மலையாளத் திரைப்படம் பார்த்தேன். மகேஷிண்டே பிரதிகாரம், தொண்டிமுதலும் திரிக்ஷாட்சியும் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கிய திலீஷ் போத்தனின் சமீபத்திய திரைப்படம். ஒரு முதியவரின் மரணத்திற்காக அவரது வீட்டிலுள்ள உறவினர்கள் வெவ்வேறு வெறுப்புகளுடன் காத்திருக்கும் மனத்தத்தளிப்புகளையும் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அவர்களின் மனவிகாரங்களையும் நுட்பமான முறையில் பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9459918.post-2883655530107973942021-04-28T20:35:00.011+05:302021-04-28T20:46:20.957+05:30ஓடும் ரயிலில் ஒரு நிற்காத வம்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மூன்றாவது நிறுத்தத்திற்கு முன்பாக ஏறினேன். ஓர் இருக்கை காலியாக இருந்தது. பக்கத்தில் ஒரு சிறுவன். எதிர் இருக்கையிலிருந்த சிறுமி அந்தக் காலி இருக்கையின் மேல் கால் வைத்திருந்தது. வெயில் தந்த எரிச்சலில் 'எடும்மா' என்றேன் மென்அதட்டலாக. என்னை ஒரு மைக்ரோ செகண்ட் வெறுப்புடன் பார்த்தது. என்ன இருந்தாலும் சிறுமிதானே? ரயிலில் வரும் காண்டாமிருகங்களே ஷூக்காலை பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9459918.post-49763070011128993172021-04-05T12:08:00.001+05:302021-04-05T12:08:37.785+05:30ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது- பொருத்தமா அல்லது வருத்தமா?! இந்தியச் சினிமாவின் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தவர்களுக்கு வழங்கப்படுவது ‘தாதாசாகேப் பால்கே விருது’, இந்தியச் சினிமாவின் மிக உயரிய விருதான இது, 2019-ம் ஆண்டிற்காக ரஜினிகாந்த்திற்கு இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலிருந்து இதற்கு முன் இந்த விருதைப் பெற்றவர்கள் சிவாஜி கணேசன் மற்றும் கே.பாலச்சந்தர். ஒருவகையில் எல்.வி.பிரசாத்தையும் இந்த வரிசையில் இணைத்துக் பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9459918.post-87558206583520510412021-02-15T15:24:00.001+05:302021-02-15T16:03:37.823+05:30Sun Children (2020) - சூரியனின் புதல்வர்கள் - மஜித் மஜிதிஇரானிய திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகம் தேவையில்லாத பெயர்களில் ஒன்று மஜித் மஜிதி. ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’, ‘தி கலர் ஆஃப் பாரடைஸ்’ போன்ற அற்புதமான சினிமாக்களை உருவாக்கியவர். இவரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம், Sun Children (Khoršid). அகாதமி விருதின், சர்வதேச திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில் இரானிய நாட்டின் சார்பில் தேர்வாகியிருக்கும் இந்தத் திரைப்படம், வெனிஸ் திரைப்பட பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9459918.post-43491274928057578642021-01-30T15:15:00.012+05:302021-01-30T16:46:54.217+05:30லோகேஷ் என்கிற பரோட்டா மாஸ்டர்லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ பார்த்தேன். சின்ன சின்ன சுவாரசியங்கள் இருந்தாலும் ஒட்டு மொத்த அனுபவத்தில் ‘ஆகக் கொடுமை’ என்றுதான் சொல்ல வேண்டும். *லோகேஷ் வெகுசன வார்ப்பில் உருவாகி வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவர்தான் என்றாலும் அதில் சற்று தனித்து பிரகாசிக்கக் கூடியவர்களில் ஒருவராக இருந்தார். மாநகரம், கைதி போன்றவை அதற்கு சிறந்த சாட்சியங்களாக இருந்தன. ஆனால் இது போன்ற இயக்குநர்களுக்கு பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-9459918.post-7388629320957077072020-09-22T16:24:00.001+05:302020-09-22T16:24:54.727+05:30வாக்குச்சீட்டு எனும் கேலிச்சித்திரம் - Secret Ballot (2001) அமித் மசூர்கர் இயக்கியுள்ள ‘நியூட்டன்’ என்கிற இந்தி திரைப்படம், ஆஸ்கர் விருதிற்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்படுவதற்காக தேர்வாகியுள்ளது. இந்த தேர்வு அறிவிப்பு வெளிவந்த அதே சமயத்தில் திரைப்படமும் வெளியான தற்செயல் ஆச்சரியம் காரணமாக பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்களின் கவனம் இதன் மீது குவிந்தது. படத்தைக் காணும் ஆவல் மிகுந்த திரை ரசிகர்கள் இதனை நோக்கி செல்ல, ‘ஐயோ.. பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9459918.post-14403147904835373922020-08-11T11:34:00.001+05:302020-08-11T11:34:41.401+05:30கமல்ஹாசன்: ‘தேய்வழக்குகளை உதறியெரியும் பெருங்கலைஞன்’Image Credit: Original uploader பொதுவாக முன்னணி சினிமா நாயகர்களின் உண்மையான வயதிற்கும் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் வயதிற்கும் பல சமயங்களில் தொடர்பே இருக்காது. இது சார்ந்த கிண்டல்களும் நமட்டுச்சிரிப்புகளும் ரசிகர்களிடையே நெடுங்காலமாக உண்டு. நடுத்தர வயதைத் தாண்டியும் ‘கல்லூரி மாணவனாகவே’ முரளி நடித்த திரைப்படங்கள் ஏராளம். இந்த நோக்கில் ரஜினி மீதான கிண்டல்களுக்கு பஞ்சமேயில்லை. பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com2