tag:blogger.com,1999:blog-9459918.post8807234614934982165..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: சாசனம் - மகேந்திரனின் தோல்வியுற்ற சினிமாபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-9459918.post-85023116912610771562012-12-10T02:31:56.379+05:302012-12-10T02:31:56.379+05:30@gana prabha:-
Johnny is one of the greatest movie...@gana prabha:-
Johnny is one of the greatest movies of Mahendran. He has proved as a master crafter in the movie yet again. Watch the charecters like Rajni in barber role, Deepa as an orphan servant maid and Sridevi as a graceful,selfless singer. And what a musical it is! None can match the elegance of the charecters he created in his movies.An amzing director, all great creations are Ashokhttps://www.blogger.com/profile/12631856599627356866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-5952347393697401582009-11-14T20:14:06.793+05:302009-11-14T20:14:06.793+05:30மகேந்திரன் இயக்கிய படங்களிலேயே மிகச்சிறந்த படம்&qu...மகேந்திரன் இயக்கிய படங்களிலேயே மிகச்சிறந்த படம்"பூட்டாத பூட்டுகள்". மகேந்திரன் தோற்று போனது தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய இழப்பு. ஆனால் அவர் தோற்றதற்கு அவரே காரணம். மகேந்திரனின் எல்லா படங்களையும் பார்த்தவன். அதனால் தான் அவரது வீழ்ச்சி எனக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை இன்று வரை தந்து கொண்டே உள்ளது.tamiluthayamhttp://www.tamiluthayam.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-59668183791825438622009-11-13T19:01:06.880+05:302009-11-13T19:01:06.880+05:30Edhu eppadi irundhalum, enaku mahendran and balu m...Edhu eppadi irundhalum, enaku mahendran and balu mahendra in=vanga padam epdi irundhalum pudikkum. b cas vera "evanum" nalla kadhaiya padama edukkalmnuatleast try pandrananu sollunga paakkalaam. so please write all mahendran,s movie. (eg: poottaadha poottukkal,nandu,etc,..)
thanks.Unknownhttps://www.blogger.com/profile/16797630019653841417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-31143083904039219682009-11-13T16:55:07.565+05:302009-11-13T16:55:07.565+05:30nalla kathainalla kathaigoviselvahttps://www.blogger.com/profile/13889089993075621984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-42292719447902434092009-11-08T19:23:44.843+05:302009-11-08T19:23:44.843+05:30Z - ஸீ
g - ஜீ
வினோதமான இந்திய ஆங்கிலம் ;(Z - ஸீ
g - ஜீ

வினோதமான இந்திய ஆங்கிலம் ;(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-10336240974905004552009-11-08T18:09:48.103+05:302009-11-08T18:09:48.103+05:30//மகேந்திரன் முன்னர் இயக்கிய மொக்கை படம் பெயர் நந்...//மகேந்திரன் முன்னர் இயக்கிய மொக்கை படம் பெயர் நந்து! அதில் ஒரு நல்லப்பாடல் உண்டு அள்ளித்தந்த வானம் அன்னையல்லவானு!//

நந்துவல்ல நண்டு.

நந்து - மகேஷ்பாபுவின் டப்பிங் படம். டபுக்கு டபான் பாடல்கள் அடங்கியது.யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-20923361203330222592009-11-08T16:51:48.097+05:302009-11-08T16:51:48.097+05:30ரஜினியை வைத்து மகேந்திரன் இயக்கி சரியாக போகாத படம்...ரஜினியை வைத்து மகேந்திரன் இயக்கி சரியாக போகாத படம் "கை கொடுக்கும் கை"

மகேந்திரன் உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே படங்களோடு ஓய்வெடுத்து விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஜானி அவர் படமாக சொல்ல முடியாது. அழகிய கண்ணே ஒரு புனர்ஜென்ம கதை அதிலும் அழுத்தம் குறைவு.

பாண்டியராஜனை வைத்து மகேந்திரன் இயக்கிய ஊர்ப்பஞ்சாயத்து படத்தை பார்த்தது முதல் மகேந்திரன் மேல் இருந்த கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-39778674009471326222009-11-07T17:00:12.825+05:302009-11-07T17:00:12.825+05:30நன்றுநன்றுAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-78821027976979211182009-11-07T13:41:35.812+05:302009-11-07T13:41:35.812+05:30"kai kodukkum kai" Rajini, revathy nadit..."kai kodukkum kai" Rajini, revathy nadiththa mokkai padam directed by
Mahendran..பிராட்வே பையன்https://www.blogger.com/profile/09650517987958329733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-49980021694189250062009-11-03T13:56:21.311+05:302009-11-03T13:56:21.311+05:30because of the problems in its production this fil...because of the problems in its production this film prevented NFDC from going ahead with its next approved project.
and that was the film version of jayakatnhan's rhishimoolam!Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-403343793696951722009-11-03T13:14:49.630+05:302009-11-03T13:14:49.630+05:30ராஜ்குமார்,
அது பாலுமகேந்திராவின் படம்தான். சரவண ...ராஜ்குமார்,

அது பாலுமகேந்திராவின் படம்தான். சரவண கார்த்திகேயனும் சுட்டிக் காட்டியிருக்கிறார். தவறான தகவல் என்று பின்னூட்டத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறேன்.

//மகேந்திரனை திட்டக் கூட ரஜினி படம்தானா?//

முள்ளும் மலரும்-ஐ நல்ல படங்களின் வரிசையில் வைத்து எழுதியிருக்கிறேனே, அதைக் கவனிக்கக்கூடாதா? :-)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-13872269199681492192009-11-03T13:06:24.268+05:302009-11-03T13:06:24.268+05:30உன் கண்ணில் நீர் வழிந்தால் பாலு மகேந்திரா இயக்கிய ...உன் கண்ணில் நீர் வழிந்தால் பாலு மகேந்திரா இயக்கிய படம். மகேந்திரனை திட்டக் கூட ரஜினி படம்தானா?மகேந்திரன் அழகிய கண்ணே என்று பேபி அஞ்சுவை வைத்து ஒரு மர்ம படத்தையும் இயக்கியிருக்கிறார்.rajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-41463125356470699512009-11-03T08:24:32.933+05:302009-11-03T08:24:32.933+05:30ஐயா ஒரு எஸ் எம் எஸ் அனுப்பியிருக்கக்கூடாதா? :(ஐயா ஒரு எஸ் எம் எஸ் அனுப்பியிருக்கக்கூடாதா? :(ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-21759304856665764402009-11-02T19:35:53.301+05:302009-11-02T19:35:53.301+05:30//ஆனால் 'புகுந்த வீட்டிற்கு' செல்கிற பெண் ...//ஆனால் 'புகுந்த வீட்டிற்கு' செல்கிற பெண் சமூகமும் ஏறக்குறைய இதே வேதனையை இயல்பாக ஆண்டாண்டு காலமாக அனுபவிக்கிறது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது//

:-((சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-64407314529132873832009-11-02T19:32:28.904+05:302009-11-02T19:32:28.904+05:30அருமையான விமர்சனம்.
ஆம். டெல்லி குமார்தான் அரவிந்த...அருமையான விமர்சனம்.
ஆம். டெல்லி குமார்தான் அரவிந்த் சாமியின் தந்தை.

///சாசனம் காலம் தவறி இயக்கிய படம் , fபார்ம் போன காலத்தில் செய்தால் இப்படித்தான் இருக்கும்///

ஒரு நல்ல இயக்குனருக்கு பார்ம்அவுட் என்பது எல்லாம் ஒன்றும் கிடையாது என்றே நினைக்கிறேன்.தேவை நல்ல திரைக்கதை.இளவட்டம்https://www.blogger.com/profile/14508792494821687416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-14088188108328949292009-11-02T19:22:46.138+05:302009-11-02T19:22:46.138+05:30//அக்னி பார்வை said...
படம் ரொம்ப ஸ்லோ இதை பார்பத...//அக்னி பார்வை said...
படம் ரொம்ப ஸ்லோ இதை பார்பத்ற்கு பதில் சிறுகதையை படித்துவிட்டு போய் விடலாம்

லாஜிக் சகிக்கல.... -:)வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-64592936094939637432009-11-02T19:21:51.235+05:302009-11-02T19:21:51.235+05:30மகேந்திரன் என்ற இயக்குனரின் பெயர் என்னை இங்கு இழுத...மகேந்திரன் என்ற இயக்குனரின் பெயர் என்னை இங்கு இழுத்துக்கொண்டு வந்தது....

ஒரு வார இதழில் இந்த படத்துக்கு ஆஸ்காரே ( அதுதான் உயர்ந்த விருதா ? ) கொடுக்கலாம் என்று பாத்ததாக நினைவு -:)வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-604319570041296402009-11-02T19:19:38.081+05:302009-11-02T19:19:38.081+05:30மகேந்திரன் முன்னர் இயக்கிய மொக்கை படம் பெயர் நந்து...மகேந்திரன் முன்னர் இயக்கிய மொக்கை படம் பெயர் நந்து! அதில் ஒரு நல்லப்பாடல் உண்டு அள்ளித்தந்த வானம் அன்னையல்லவானு!

சாசனம் காலம் தவறி இயக்கிய படம் , fபார்ம் போன காலத்தில் செய்தால் இப்படித்தான் இருக்கும்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-2979090132335503032009-11-02T19:01:47.858+05:302009-11-02T19:01:47.858+05:30//நடிகர் கிட்டி தானே அரவிந்த்சாமியின் வளர்ப்புத் த...//நடிகர் கிட்டி தானே அரவிந்த்சாமியின் வளர்ப்புத் தந்தை.//

டெல்லிகுமார் என்பதாகத்தான் உறுதியான ஞாபகம். அல்லது இதிலும் சொதப்பி விட்டேனா என்பது தெரியவில்லை. உறுதியான தகவல் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-71749761195117298432009-11-02T18:58:12.868+05:302009-11-02T18:58:12.868+05:30நண்பர்களுக்கு நன்றி.
//உன் கண்ணில் நீர் வழிந்தால...நண்பர்களுக்கு நன்றி.

//உன் கண்ணில் நீர் வழிந்தால் is directed by balu mahendra..//

ஆம். அது பாலுவின் படம். தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன்.

//ஒளிநாடாவில் பதிந்து கொண்டீர்களா படத்தை?//

அந்த வசதி என்னிடமில்லை. இணையத்திலோ குறுந்தகடாகவோ கிடைக்கும் தகவல் தெரிந்தால் இங்கு தெரிவிக்கிறேன்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-36227824430163807862009-11-02T18:48:09.609+05:302009-11-02T18:48:09.609+05:30நடிகர் கிட்டி தானே அரவிந்த்சாமியின் வளர்ப்புத் தந்...நடிகர் கிட்டி தானே அரவிந்த்சாமியின் வளர்ப்புத் தந்தை. அவர் குமாரின் தம்பியார் தானே.

கோவிந்த் நிஹ்லானியின் அர்த் சத்யாவின் தமிழ்க் கொடும்படைப்பான உன் கண்ணில் நீர்வழிந்தால் பாலுவின் கணக்கில் வரும். அந்த லிஸ்டில் மகேந்திரனுக்கு ஜானி போன்ற படங்கள் வரலாம்.

ஜீயிலிருந்து ஒளிநாடாவில் பதிந்து கொண்டீர்களா படத்தை? யாரோடும் பகிர்ந்து கொள்ளும் எண்ணம் உண்டா?
சாசனத்தை பார்க்க எவ்வளவு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-604452380579241892009-11-02T18:33:22.281+05:302009-11-02T18:33:22.281+05:30//ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி பல வருடங்கள் வாழ்ந...//ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி பல வருடங்கள் வாழ்ந்த குடும்பத்தை விட்டு சூழ்நிலை காரணமாக விலகுகிற இளைஞனின் மனக்கொந்தளிப்பும் சோகமும்தான் இத்திரைப்படம் முக்கிய புள்ளி. ஆனால் 'புகுந்த வீட்டிற்கு' செல்கிற பெண் சமூகமும் ஏறக்குறைய இதே வேதனையை இயல்பாக ஆண்டாண்டு காலமாக அனுபவிக்கிறது//

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இருபத்தைந்து வயது வரை வீட்டிலேயே இருந்து, பின் வேலை நிமித்தம் Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-32881143551734308522009-11-02T18:29:22.722+05:302009-11-02T18:29:22.722+05:30i think உன் கண்ணில் நீர் வழிந்தால் is directed by ...i think உன் கண்ணில் நீர் வழிந்தால் is directed by balu mahendra..சி. சரவணகார்த்திகேயன்https://www.blogger.com/profile/04882034242908776536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-13249987613130912852009-11-02T18:16:53.027+05:302009-11-02T18:16:53.027+05:30படம் ரொம்ப ஸ்லோ இதை பார்பத்ற்கு பதில் சிறுகதையை பட...படம் ரொம்ப ஸ்லோ இதை பார்பத்ற்கு பதில் சிறுகதையை படித்துவிட்டு போய் விடலாம்அக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.com