tag:blogger.com,1999:blog-9459918.post7770327719214987462..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: மசாலா (MIRCH) சினிமாபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-9459918.post-11290655100558605642011-01-27T12:35:18.162+05:302011-01-27T12:35:18.162+05:30அன்புள்ள சுரேஷ்கண்ணன்,
இதுவரை உங்கள் தளத்தில் ந...அன்புள்ள சுரேஷ்கண்ணன்,

இதுவரை உங்கள் தளத்தில் நான் எதுவும் எழுதியதில்லை( ஆனால் உங்களை தொடர்ந்து படித்து வருபவன்) உங்கள் தளத்தில் என்று இல்லை எங்குமே என்றும் வைத்துக்கொள்ளலாம்...ஆனால் இன்று இங்கு எழுத வேண்டியது என் கடமையாகிவாது...இங்கே கருத்து தெரிவித்துள்ள பலரும் என்னவோ தாங்கள் தான் உலகத்திலேயே நல்லவர்கள் போலவும் நீங்கள் தான் மோசமானவர் போலவும் எழுதியுள்ளனர்...இதில் உங்கள் N.Parthibanhttps://www.blogger.com/profile/12178869777832780005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-73762283405427970462011-01-24T10:29:27.528+05:302011-01-24T10:29:27.528+05:30Completely nonsense....Completely nonsense....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-33063442937734086792011-01-22T22:30:03.206+05:302011-01-22T22:30:03.206+05:30உங்கள் எழுத்துக்களில் இது தான் லோ பாயிண்ட்! H@ARRY...உங்கள் எழுத்துக்களில் இது தான் லோ பாயிண்ட்! H@ARRY கருத்தை முழுமையாக ஒத்து கொள்கிறேன்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-73731260320824707642011-01-22T12:39:16.154+05:302011-01-22T12:39:16.154+05:30வழக்கத்திற்கு மாறாய் . . .
படத்தைபற்றி குறைவாகவு...வழக்கத்திற்கு மாறாய் . . .
படத்தைபற்றி குறைவாகவும்
வேறு சில விஷயங்கள் பற்றி அதிகமாகவும்
குறிப்பிட்டுள்ளீர்கள் என்று தோன்றுகிறது . . .

தவிர்த்திருக்கலாம் . . .

ஆனால் . . . நீங்கள் எழுதக்கூடிய விஷயங்களை
நான் தீர்மானிக்கமுடியாதே . . .! ?

நன்றிகுரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-9613822814340958362011-01-22T00:21:12.778+05:302011-01-22T00:21:12.778+05:30இரண்டு வருடங்கள் ப்ளாக் படித்து வருகிறேன் . இதுதான...இரண்டு வருடங்கள் ப்ளாக் படித்து வருகிறேன் . இதுதான் என் முதல் பின்னூட்டம் .
சாரி., எழுத வைத்து விட்டீர்கள் . உங்கள் மனைவியிடம் நீங்கள் பேசியது ,
போதும் சார் .. இனி உங்கள் ப்ளாக் பக்கமே வர மாட்டேன் . இனி காருண்யத்தை பற்றி நீங்கள் பேச கூடாது .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-63882518665686794982011-01-21T21:26:56.938+05:302011-01-21T21:26:56.938+05:30There are two ways you can write a social oriented...There are two ways you can write a social oriented theme. One, you observe something, see the same pattern all around you and then come to a conclusion (external). Other one is come to a conclusion based on your own internal thinking process and feeling. Its very clear that you have used the latter, to make some points about men in general and their attitude towards women. Nothing wrong with thatH@RRYhttps://www.blogger.com/profile/04084098493199283776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-29292943579568445962011-01-21T19:56:17.645+05:302011-01-21T19:56:17.645+05:30//ரெய்மா சென் சில பிரேம்களில் தேவதை போன்ற பேரழகுட...//ரெய்மா சென் சில பிரேம்களில் தேவதை போன்ற பேரழகுடன் பிரமிக்க வைத்திருக்கிறார்//
ம்ம்ம்ம்ம்....ஹு....Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-37695334138750289452011-01-21T19:47:58.070+05:302011-01-21T19:47:58.070+05:30Even if you want to make yr mark perfect on the po...Even if you want to make yr mark perfect on the point you are making ,how can you drag your wife into this.

absolutely pointless.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-53241296925259307962011-01-21T18:57:33.456+05:302011-01-21T18:57:33.456+05:30The question which you asked to your wife is givin...The question which you asked to your wife is giving me creeps?I dont know how your wife tolerated that? how can you say that everyone would be having some suspicion about their spouse? If anyone suspects his wife,then immediately he should come out of the relationship. Right now I am a bachelor,In the future I assure that I wont suspect my wife even a bit. This post is very bad and just driving Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-38733767412360889742011-01-21T14:46:47.554+05:302011-01-21T14:46:47.554+05:30//தமக்கு போதிக்கப்பட்ட ஒரு தர்மத்திற்குக் கட்டுப்...//தமக்கு போதிக்கப்பட்ட ஒரு தர்மத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் பல பெண்கள் இதைத் தாண்டாமல் இருக்கிறார்கள். ஆனால் ஆணோ தான் மந்திரித்துக் கட்டின ஒரு கயிற்றினால்தான் அவள் தன்னிடமே இருக்கிறாள் என்று அசட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறான்// - Well said :-)Kaarthikhttps://www.blogger.com/profile/06229533068036971188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-20769609377108822752011-01-21T14:29:51.187+05:302011-01-21T14:29:51.187+05:30ரொம்ப வெள்ளந்தியாக எழுதியிருக்கீங்க.ரொம்ப வெள்ளந்தியாக எழுதியிருக்கீங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com