tag:blogger.com,1999:blog-9459918.post7736209970204881619..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: தமிழ் சினிமா - 2010பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9459918.post-17679166065770165462011-01-06T18:26:11.467+05:302011-01-06T18:26:11.467+05:30திருட்டு டிவிடியில் எந்திரன் பார்த்து விட்டீர்களோ?...திருட்டு டிவிடியில் எந்திரன் பார்த்து விட்டீர்களோ?

சரி..சிவாஜியின் பரபரப்பு மறந்து போய்விட்டதா? நீங்கள் கூட அப்போது சிவாஜி ஏன் தோற்க வேண்டும் என்று பதிவெல்லாம் போட்டீர்கள்.

சிவாஜியை மறந்து பாபாவிற்கு போய்விட்டீர்கள்.rajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-40813927211733213192011-01-04T20:27:44.084+05:302011-01-04T20:27:44.084+05:30எல்லோரையும் திருப்தி படுத்த அவசரமா பங்குபாகம் பிரி...எல்லோரையும் திருப்தி படுத்த அவசரமா பங்குபாகம் பிரிச்ச மாதிரி இருக்கு.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-60930460650031594352011-01-03T17:49:45.548+05:302011-01-03T17:49:45.548+05:30//சிறந்த இசையமைப்பாளர்
ஏ.ஆர்.ரஹ்மான் (விண்ணைத் த...//சிறந்த இசையமைப்பாளர்

ஏ.ஆர்.ரஹ்மான் (விண்ணைத் தாண்டி வருவாயா, ராவணன்) //

Enthiran A.R.Rahman dhaango..

apparam Sirandha Villan podave illa ??
oh..v 2.O va podanumennu vittuteengala ?? :)Srinivasnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-57342777319125004772011-01-02T09:08:16.057+05:302011-01-02T09:08:16.057+05:30என் கருத்தை நீக்கினாலும் அதை படித்து புரிந்து கொண்...என் கருத்தை நீக்கினாலும் அதை படித்து புரிந்து கொண்டிருப்பீர்கள் என்பதே போதும்.

கேடுகெட்ட திருட்டு படங்களான நந்தலாலா, ஆயிரத்தில் ஒருவன் போன்றவற்றை ஊக்குவித்தது நியாயமா என்று கேட்டதற்கு கருத்து நீக்கம்???
உங்கள் மனசாட்சிக்கு தெரியும்....புத்தாண்டு வாழ்த்துகள்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-48910322369145429952011-01-02T07:31:54.509+05:302011-01-02T07:31:54.509+05:30அது என்னங்க சர்வதேச தரத்துல சினிமா .. ரசனை என்பது ...அது என்னங்க சர்வதேச தரத்துல சினிமா .. ரசனை என்பது தனிப்பட்ட விஷயம் .. அது ஒரு ஒரு ஆளுக்கும் மாறுபடும் .. அதுக்கு நீங்க ஒரு standard வைக்கறதே முதல தப்பு. இந்த உலக சினிமா அப்டிங்கற மாயை விட்டுட்டு முதல வாங்க...Anonymoushttps://www.blogger.com/profile/03930421734876151691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-52137702010973414992011-01-01T09:13:58.896+05:302011-01-01T09:13:58.896+05:30நந்தலாலா சிறந்த படமா??? என்ன உங்கள் ரசனை... கிகுஜி...நந்தலாலா சிறந்த படமா??? என்ன உங்கள் ரசனை... கிகுஜிரோ பார்த்தீர்களா?? தவறான தேர்வு. ஆயிரத்தில் ஒருவன்..சிறந்த படம் மற்றும் கதையா...கொடுமை....தமிழன் வரலாறு தெரியாத இயக்குனர் எடுத்த ஆங்கில படங்களின் தொகுப்பு....மீண்டும் ஒரு சிந்தனையற்ற தேர்வு.

ரத்த சரித்திரமும் அம்பேத்கரும் ஒரே இடத்தில்...அட ஆண்டவா...

உங்கள் சினிமா ரசனை இந்த வருடமாவது ஆழமாக/மென்மையாக இருக்கட்டும். நிறைய உலக Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-45931283711828462482011-01-01T00:09:46.507+05:302011-01-01T00:09:46.507+05:30///////// சிறந்த தொழில்நுட்பம்
எந்திரன் ///////
...///////// சிறந்த தொழில்நுட்பம்
எந்திரன் ///////

சார் ...,பல்ல கடிச்சிக்கிட்டு டைப் பண்ண மாதிரி இருக்குது ? ..,எனிவே புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் ..,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-57422876593955030912010-12-31T18:43:47.716+05:302010-12-31T18:43:47.716+05:30// இயக்குநர் படத்தின் வியாபாரத்தைப் பற்றி கவலைப்பட...// இயக்குநர் படத்தின் வியாபாரத்தைப் பற்றி கவலைப்படாமல் படத்தை உருவாக்கும் சுதந்திரம் தரப்பட்டிருந்தால் இதை இன்னும் அதிக சிறப்புடன் உருவாக்கியிருப்பார் என நம்புகிறேன். //

ஒரு இயக்குனரே தயாரித்தால் கூட வியாபாரம் பற்றி கவலைப்படாமல் இருக்க முடியாது. இது தான் மைனாவுக்கும் நந்தலாலாவுக்கும் இருந்த வித்தியாசம்னு கூட சொல்வேன்.

-Toto.Totohttp://www.pixmonk.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-89802149048170773972010-12-31T15:58:01.226+05:302010-12-31T15:58:01.226+05:30உங்கள் பார்வையில் எல்லா படங்களும் நல்ல தேர்வு ஆனால...உங்கள் பார்வையில் எல்லா படங்களும் நல்ல தேர்வு ஆனால் ஆயிரத்தில் ஒருவன் :( சிறந்த கதையா ?(கோவபடுத்திடனோ)☀☃ கிறுக்கன்☁☂https://www.blogger.com/profile/06674310125805492158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-64989162444955481732010-12-31T15:31:06.493+05:302010-12-31T15:31:06.493+05:30This comment has been removed by the author.☀☃ கிறுக்கன்☁☂https://www.blogger.com/profile/06674310125805492158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-13357882994242498732010-12-31T13:57:16.086+05:302010-12-31T13:57:16.086+05:30ம்ம் நிறைய விடயங்களில் உங்களோடு ஒத்துப் போகும் அதே...ம்ம் நிறைய விடயங்களில் உங்களோடு ஒத்துப் போகும் அதேவேளை சிலவற்றில் மாறுபடுகிறேன். சினிமாக்கள் ஒரு தர்க்கனூபூர்வமாய் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க களத்தில் மட்டுமே இயங்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் எனக்கு கிடையாது. பார்க்கும் இரண்டரை மணி நேரத்தில் அது என்னை உள்ளீர்த்துக் கொண்டால் போதும். அவ்வகையில் பாஸ் என்கிற பாஸ்கரன்,எந்திரன் போன்றவையும் எனக்கு நிறைவையே தந்தன.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-66852482745370179572010-12-31T13:49:25.091+05:302010-12-31T13:49:25.091+05:30நான் மகன் அல்ல படத்தில் வரும் பையன் (நந்தாவில் குழ...நான் மகன் அல்ல படத்தில் வரும் பையன் (நந்தாவில் குழந்தையாக சூர்யாவாக நடித்தவர்) வில்லத்தனமான அல்லது எதிர்மறையான நடிப்பில் பின்னி இருந்தார். அவருடைய முக பாவங்கள் அருமையாக இருந்தது.

கூத்துப் பட்டறையில் இருந்து வந்தவர் என்று மணிஜி சொல்லக் கேள்விப் பட்டேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-17785223154032649802010-12-31T13:47:03.557+05:302010-12-31T13:47:03.557+05:30திரைப்பட தேர்வு மிகவும் சரியாக உள்ளது.
நான் ஓட்டு...திரைப்பட தேர்வு மிகவும் சரியாக உள்ளது.

நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
Wish You Happy New Year

http://sakthistudycentre.blogspot.com

என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-56188870668164829362010-12-31T13:45:07.031+05:302010-12-31T13:45:07.031+05:30/-- துரதிருஷ்டவசமான நிகழ்வு --/
நடிகர் முரளியை வி.../-- துரதிருஷ்டவசமான நிகழ்வு --/

நடிகர் முரளியை விட்டு விட்டீர்களே...Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com