tag:blogger.com,1999:blog-9459918.post7654695173052521419..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: உருப்படியாக ஒரு தமிழ் சினிமாபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-9459918.post-91726974690499123962009-09-16T07:51:27.566+05:302009-09-16T07:51:27.566+05:30http://www.thinnai.com/?module=displaystory&st...http://www.thinnai.com/?module=displaystory&story_id=20909156&format=htmlஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-66278293648894190952009-07-31T22:47:41.086+05:302009-07-31T22:47:41.086+05:30முதல்நாள் முதல்காட்சி பார்த்தேன்.
மழையில் நம்மையு...முதல்நாள் முதல்காட்சி பார்த்தேன்.

மழையில் நம்மையும் நனைய வைக்கும் திருவுக்கும், மோட்டார் சைக்கிளுடன் நம்மையும் ஒடச்செய்த பிரியதர்சனுக்கும், சீட்டோடு என்னைக் கட்டிப் போட்ட சாபுசிரிலுக்கும், பிரகாஷ்ராஜின் நடிப்பிற்கும் சேர்த்து படம் முடிந்தவுடன் எழுந்துநின்று தனியே கைத்தட்டினேன்.

- ஞானசேகர்J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-12765621686388129112009-07-30T13:57:43.179+05:302009-07-30T13:57:43.179+05:30அன்பரே விமர்சனம் அருமையாகத்தான் உள்ளது, இப்படி &qu...அன்பரே விமர்சனம் அருமையாகத்தான் உள்ளது, இப்படி "சர்வதேச" திரைப்படவிழாக்களில் திரையிடப்படும் திரைப்படங்கள் நம்மூர் தியேட்டர்களில் ஓடுவதில்லையே ? என் என்று இதுவரை யோசித்ததுண்டா ?

கம்யூனிசத்தை "விழிப்புணர்வு" என்று வரையறுக்கும் அளவுக்கு அந்த தத்துவத்தை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பது எனக்கு உடன்பாடில்லாத ஒரு விஷயம்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-3789409731011300532009-01-12T15:02:00.000+05:302009-01-12T15:02:00.000+05:30அழகான விமர்சனம்.அழகான விமர்சனம்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-51001839570906498152008-12-16T21:24:00.000+05:302008-12-16T21:24:00.000+05:30இப்போது தான் இந்த படத்தை பார்த்து முடித்தேன்.கனத்த...இப்போது தான் இந்த படத்தை பார்த்து முடித்தேன்.

கனத்த இதயத்துடன்,
ஜோஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-84333442401287210022008-12-13T15:55:00.000+05:302008-12-13T15:55:00.000+05:30தரமான விமர்சனத்திற்கு நன்றிதரமான விமர்சனத்திற்கு நன்றிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-42080217802453030152008-12-12T18:10:00.000+05:302008-12-12T18:10:00.000+05:30Ippadi oru padam vanthathe palarukku theriyathu, n...Ippadi oru padam vanthathe palarukku theriyathu, nandri suresh, nalla vimarsanam.இனியாள்https://www.blogger.com/profile/11392167794614494832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-63154228863227363102008-12-11T18:11:00.000+05:302008-12-11T18:11:00.000+05:30நல்லதொரு விமர்சனத்தை முன்வைத்த சுரேஷ் கண்ணனுக்கும்...நல்லதொரு விமர்சனத்தை முன்வைத்த சுரேஷ் கண்ணனுக்கும், பண்புடனுக்கும் நன்றி.

படத்தை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எந்தவொரு புறச்சலனங்களுமற்று, ஒன்றிப்போய்ப் பார்க்க முடிந்தது. கறுப்பு,வெள்ளைப் படமெனினும் அவரவர் முக உணர்ச்சியைக் கூடக் காத்திரமாக வெளிப்படுத்தியிருக்கும் படம்.

பிரகாஷ்ராஜ்,நாசர், பசுபதி, ரேவதி, ஸ்ரேயா ரெட்டி போன்ற நல்ல கலைஞர்கள் தமிழ்சினிமாவில் இன்னும் இருக்கிறார்கள்.<BR/M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-56757237776626632562008-12-11T00:04:00.000+05:302008-12-11T00:04:00.000+05:30அன்புள்ள சுரேஷ்வழக்கம் போல் மற்றொரு நல்ல விமர்சனம்...அன்புள்ள சுரேஷ்

வழக்கம் போல் மற்றொரு நல்ல விமர்சனம் மற்றும் படம்.

டிவிடி வந்து விட்டதா? எப்படி எங்கு பார்த்தீர்கள்!

நீங்கள் சொல்வது போல் பிரகாஷ்ராஜ் ஓர் அற்புத கலைஞன். அவரை தமிழ் சினிமா இன்னும் நன்கு பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

தேவையான விஷயத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு சேர்க்காமலிருப்பதுதானே நம் இந்தியக் குணம். :-) மிகச் சரி!

சுரேஷ் உங்கள் மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-47047213088491738572008-12-10T23:01:00.000+05:302008-12-10T23:01:00.000+05:30//சிறந்த நடிகர் ஒரு சோதா கதாநாயகனிடம் வில்லனாக மல்...//சிறந்த நடிகர் ஒரு சோதா கதாநாயகனிடம் வில்லனாக மல்லுக்கட்டும் படங்களைப் பார்க்க சங்கடமாக இருக்கிறது. //

சோதா கதாநாயகன் ஒரு பலசாலியை அடிக்கும் போது இதை விட கேவலமாக சினிமாவை கெடுக்க முடியாது என்று தோன்றும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-4223395533405286282008-12-10T21:20:00.000+05:302008-12-10T21:20:00.000+05:30குறைந்த பட்சம் சிடி அல்லது டிவிடி களாகவாவது வெளியி...குறைந்த பட்சம் சிடி அல்லது டிவிடி களாகவாவது வெளியிட்டால் பயனுற இருக்கும்..
விமர்சனத்திற்க்கு நன்றிகள்...சுரேஷ்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-47849101201036463902008-12-10T18:36:00.000+05:302008-12-10T18:36:00.000+05:30Wow! Thanks!Wow! Thanks!Rameshhttps://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-41195621983241041282008-12-10T18:01:00.000+05:302008-12-10T18:01:00.000+05:30உண்மைத்தமிழனின் இழை by இழை விமர்சனம், ரீல் by ரீல்...உண்மைத்தமிழனின் இழை by இழை விமர்சனம், ரீல் by ரீல் விமர்சனம்
விரைவில் 2000 வார்த்தைகளில் :).

[மொத்தப் படத்தில் கூட அத்தனை
வார்த்தை பேசியிருக்கமாட்டர்கள் :)]Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-45112674569659089972008-12-10T17:59:00.000+05:302008-12-10T17:59:00.000+05:30ப்ரியதர்ஷ்ன் குப்பையான படங்களை இந்தியில் எடுத்து த...ப்ரியதர்ஷ்ன் குப்பையான படங்களை இந்தியில் எடுத்து தள்ளுபவர் என்று
ஒரு கருத்து உண்டு.அவர் இப்படி ஒரு
படத்தை எடுத்திருப்பதும், அதுவும் தமிழில் ஒரு காலகட்ட படமாக எடுத்திருப்பதும் வரவேற்பிற்குரியது.
இது போன்ற பட்ங்கள் வெகுவாக ரசிக்கப்பட CD/DVD வடிவில் கிடைக்க
வேண்டும். திரையரங்குகளில் காலைக்
காட்சிக்குக் கூட இதையெல்லாம் ஒட்ட
மாட்டார்கள்.

”காஞ்சிபுரத்தில் உள்ளவர்கள் - Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-80710309007866395632008-12-10T17:51:00.000+05:302008-12-10T17:51:00.000+05:30சுரேஷ் ஸார்..பார்த்துவிட்டீர்களா..? கொடுத்து வைத்த...சுரேஷ் ஸார்..

பார்த்துவிட்டீர்களா..? கொடுத்து வைத்தவர் நீங்கள்..

பிலிம் பெஸ்ட்டிவலில் திரையிடப்பட உள்ளது. அப்போதுதான் பார்க்க முடியும்.

விமர்சனத்திற்கு நன்றி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-21287418164376549452008-12-10T16:23:00.000+05:302008-12-10T16:23:00.000+05:30//திரையரங்குகளில் இப்படம் வெளியானதா? வெளிவருமா?//ப...//திரையரங்குகளில் இப்படம் வெளியானதா? வெளிவருமா?//

பொதுமக்களுக்கான திரையரங்குகளில் இதுவரை திரையிடப்பட்டதாக தெரியவில்லை. திரைப்பட விழாக்களில் மாத்திரமே திரையிடப்பட்டிருக்கிறது. இதை வணிக நோக்கத்திற்காக எடுக்கவில்லை என்று இயக்குநர் பிரியதர்ஷன் ஒரு பேட்டியில் சொன்ன ஞாபகம்.

எனவே பொதுமக்களின் பார்வைக்கு வருமா எனத் தெரியவில்லை. அப்படி வந்தாலும் சத்யம் போன்ற மேட்டுக்குடி மக்கள் பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-18431906060069096472008-12-10T16:18:00.000+05:302008-12-10T16:18:00.000+05:30திரையரங்குகளில் இப்படம் வெளியானதா? வெளிவருமா?திரையரங்குகளில் இப்படம் வெளியானதா? வெளிவருமா?சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-31070020187763506952008-12-10T14:50:00.000+05:302008-12-10T14:50:00.000+05:30பார்க்க வேண்டும்.பார்க்க வேண்டும்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-40937755914971682952008-12-10T14:10:00.000+05:302008-12-10T14:10:00.000+05:30//shrea shetty or shrea reddy?!//ஷ்ரேயா ரெட்டிதான்...//shrea shetty or shrea reddy?!//

ஷ்ரேயா ரெட்டிதான் சரி. மாற்றி விட்டேன். நன்றி நூருல் அமீன்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-22607354166709375442008-12-10T14:02:00.000+05:302008-12-10T14:02:00.000+05:30நல்ல பதிவு:)shrea shetty or shrea reddy?!வெயில் பட...நல்ல பதிவு:)

shrea shetty or shrea reddy?!

வெயில் படத்தின் மூலம் அவர் நடிப்பு எனை கவர்ந்துவிட்டது.
முடிந்தால் என் பக்கத்திற்கு வருங்கள். நாம் பழகலாம் ;)
http://sempulanneer.blogspot.com/Noorul Ameenhttps://www.blogger.com/profile/09956534252123132271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-17625417971100138312008-12-10T13:38:00.000+05:302008-12-10T13:38:00.000+05:30இது போன்ற படங்களை பற்றி அடுத்தவருக்கு சொல்வதும்,தி...இது போன்ற படங்களை பற்றி அடுத்தவருக்கு சொல்வதும்,திரை அரங்குகளில் சென்று இது போன்ற படங்களை பார்த்து அவற்றை ஊக்குவிப்பதை நம் கடமையாக செய்தால் மட்டுமே ,சிறந்த படங்கள் வருவதற்கான வாய்ப்பை உருவாக்கி தரும்பாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-5634555537678598272008-12-10T12:58:00.000+05:302008-12-10T12:58:00.000+05:30எங்கள் ஊர் பற்றிய திரைப்படம்.நிச்சயம் பார்க்க வேண்...எங்கள் ஊர் பற்றிய திரைப்படம்.

நிச்சயம் பார்க்க வேண்டும்.

விளக்கு எவ்வளவு வெளிச்சத்தைக் கொடுத்தாலும் அதன் கீழ் இருட்டாகத்தான் இருக்கும்.

இதுதான் பட்டு நெசவாளிகளின் வாழ்க்கையும்.CA Venkatesh Krishnanhttps://www.blogger.com/profile/00500537893387913354noreply@blogger.com