tag:blogger.com,1999:blog-9459918.post6193515621982465189..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: பெங்களூர் இரவிச்சந்திரன் சிறுகதைகள் - மீள்பிரசுரம் - முன்னுரைபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9459918.post-76778609480966211932022-06-23T17:47:05.790+05:302022-06-23T17:47:05.790+05:30எழுத்தாளர் ரவிச்சந்திரனை அறிமுகம் செய்ததற்கு நன்றி...எழுத்தாளர் ரவிச்சந்திரனை அறிமுகம் செய்ததற்கு நன்றி ! அவரது படைப்புகளை நிச்சயம் படிக்கிறேன்.
இப்படியான எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதும், அவர்களைப் பற்றிய பதிவுகளை இடுவதும், நல்லதொரு இலக்கியப் பணிதான். அவர் தற்போது இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

-தோழன் மபா -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-74770715538601756272022-06-23T15:03:14.393+05:302022-06-23T15:03:14.393+05:30இரவிச்சந்திரனுக்கு மிகவும் பொருந்தும் முன்னுரை. பல...இரவிச்சந்திரனுக்கு மிகவும் பொருந்தும் முன்னுரை. பலமுறை என்னை பெங்கள்ஊர் மல்லேஸ்வரம் மாமி மெஸ்ஸுக்கு சாப்பிட அழைத்தும் என் சிஏ படிப்பு காரணமாக போக முடியவில்லை. அவர் காலமாகிவிட்டார் என்பதும் கேள்விப்பட்டேன். நல்ல எழுத்தாளராக உருவாகியிருக்க வேண்டியவர்.

ஜெயராமன் ரகுநாதன்
Jay Raghuhttps://www.blogger.com/profile/13589864577908782926noreply@blogger.com