tag:blogger.com,1999:blog-9459918.post6148327688178824493..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: நீதானே என் பொன் வசந்தம் - An Ego Tripபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9459918.post-64350157015362051182012-12-30T00:19:46.732+05:302012-12-30T00:19:46.732+05:30சார்.. இந்தப் படம் மொக்கை என்று கருதியவர்களெல்லாம்...சார்.. இந்தப் படம் மொக்கை என்று கருதியவர்களெல்லாம் ‘//'காதல் -ன்றது ஒரு முறைதான் பூக்கும்' - என்பது போன்ற பாசாங்குகளின் அடையாளமாகத் திகழும் விக்ரமன் டைப் படங்கள்// படங்களில் திருப்திபட்டுக் கொள்பவர்கள் என்று சொல்லுவது கொஞ்சம் ஓவர் என்றுதான் நினைக்கிறேன். கவுதமின் VTV-ம் இதேப்போல ஒரு காதல் கதையை கொண்டதுதான், ஆயினும் அப்படம் அனைவரையும் ஈர்த்தது. காரணம்.. அதிலிருந்த படைப்பாக்கம். நடிப்பு, Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-24901400365533426012012-12-29T21:04:05.353+05:302012-12-29T21:04:05.353+05:30http://blogisdummy.blogspot.in/2012/12/tamilnadu-t...http://blogisdummy.blogspot.in/2012/12/tamilnadu-tourist-map-for-easy.html

ஹாய் தமிழ்நாட்டு சுற்றுலா மேப்பை நான் வரைந்து இங்கு தந்துள்ளேன். அதை எடுத்து மெய்ல் மூலம் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-3357125218986856702012-12-28T22:23:39.429+05:302012-12-28T22:23:39.429+05:30தியேட்டரில் போய் பார்த்தபோது இடை இடையே வந்த கமெண்ட...தியேட்டரில் போய் பார்த்தபோது இடை இடையே வந்த கமெண்டுகள் படத்தை ஆழ்ந்து பார்க்கும் மற்றவர்க்களுக்கு எவ்வளவு எரிச்சலை ஏற்படுத்தும் என்பதனை புரிந்துகொள்ளாத ஒரு கூட்டத்தோடு இந்தப் படத்தை முதல் முறை பார்த்த போது லயிக்க முடியவில்லை.

வீட்டைப் பூட்டியாச்சா ? இண்டர்வெல் விட 5 நிமிஷம் முன்னாடி போனாதான் பாப்கார்ன் வாங்கப் போனால் தான் கூட்டமில்லாமல் இருக்கும் என்ற நினைப்புகளோடு இந்தப் படத்தைப் பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-59228646354186720522012-12-28T20:13:09.389+05:302012-12-28T20:13:09.389+05:30படம் நன்றாக உள்ளது
அதிகப்படியான எதிர்பார்ப்பே எதிர...படம் நன்றாக உள்ளது
அதிகப்படியான எதிர்பார்ப்பே எதிர்மறை விமர்சனத்திற்கு காரணம்.Cinema Newshttp://tamilcinema.tamilsprogress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-71279875457336746142012-12-27T19:55:22.898+05:302012-12-27T19:55:22.898+05:30எனக்கு படம் மிகப்பிடித்திருந்தது ! நானும் இதை பற்ற...எனக்கு படம் மிகப்பிடித்திருந்தது ! நானும் இதை பற்றி ஒரு பதிவிட்டுள்ளேன் நண்பரே! இங்கே இந்தப் படம் புரிந்து கொள்ளப்படாது .
http://screenwings.blogspot.in/2012/12/blog-post_27.htmlkathiravanhttps://www.blogger.com/profile/15800757169195935582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-31135644426710361412012-12-27T13:24:44.730+05:302012-12-27T13:24:44.730+05:30" உள்ளடக்கத்தை
அபிலாஷைகளை,
குறித்தான சிக்கல..." உள்ளடக்கத்தை

அபிலாஷைகளை,

குறித்தான சிக்கல்களை

இழையாக

பரிமாணமாக,நீட்சியாக

தீவிரமாக நகரும் காட்சிகளிலிருந்து பார்வையாளன்

தாளகதியிலான

பாசாங்குகளின் அடையாளமாகத் "

ஸ் யப்பா முடியல

வருண் மற்றும் நித்யா பேச்சு போட்டிக்கு

என்ன ஒரு எலக்கிய விமர்சனம் . . . !குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-75264223924112207332012-12-26T21:26:19.413+05:302012-12-26T21:26:19.413+05:30சுக,
தெலுங்கு தெரியுமான்னு தெரியாது. உங்களுக்கு இ...சுக,

தெலுங்கு தெரியுமான்னு தெரியாது. உங்களுக்கு இந்தப் படம் பிடித்திருந்தால் தெலுங்கில் நிச்சயம் பாருங்க, இன்னும் அருமையா இருந்தது.Mohandosshttps://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-48923220247071021612012-12-26T20:00:04.461+05:302012-12-26T20:00:04.461+05:30நான் இன்னும் படம் பார்க்கவில்லை சுரேஷ்.. விமர்சனங்...நான் இன்னும் படம் பார்க்கவில்லை சுரேஷ்.. விமர்சனங்களை படித்ததினால் ஒரு வித அசட்டையான மனநிலைதான் காரணம்.. நீ.எ.பொ.வ விற்கு ஒரு 100 ரூ கூடுதலாக வசூலாகும்.. அதற்கு நீங்களே பெருமைக்குறியவராகிறீர்:-)மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-23979092413514731222012-12-26T19:46:08.881+05:302012-12-26T19:46:08.881+05:30படம் மெகாவும் இல்லை மொக்கையும் இல்லை..
பரவாயில்லை...படம் மெகாவும் இல்லை மொக்கையும் இல்லை..
பரவாயில்லை என தோனுகிறது.rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-36349432473043871522012-12-26T18:20:26.927+05:302012-12-26T18:20:26.927+05:30சேம் ப்ளட் :))சேம் ப்ளட் :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.com