tag:blogger.com,1999:blog-9459918.post4408842485269685765..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: மாற்றான் - திரைக்கதையில் தோற்றான்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9459918.post-79186138723294016042012-10-24T23:07:40.774+05:302012-10-24T23:07:40.774+05:30//ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை வைத்துக் கொண்டு எத்த...//ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை வைத்துக் கொண்டு எத்தனை அழகான டிராமாவை உருவாக்கியிருக்கலாம்? இரண்டு பேரும் ஒரே பெண்ணை காதலித்தால்?....//

Remembered the film Dead Ringers directed by David Cronenberg. Its about two brothers born as Siamese twins but separated. Excellent drama..

Nice post by the way...Shareef S M Ahttps://www.blogger.com/profile/02835494836505555598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-28102294089537657882012-10-21T16:14:38.692+05:302012-10-21T16:14:38.692+05:30Hello Suresh Kannen,
Good comments ,watch this mo...Hello Suresh Kannen,

Good comments ,watch this movie "Stuck on You(2003),I like this movie very much.
YUVAAnonymoushttps://www.blogger.com/profile/11016778542603408604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-28496296031797330642012-10-17T18:09:53.862+05:302012-10-17T18:09:53.862+05:30எடிட்டர் ஆண்டனியின் உழைப்பு என பாராட்டியிருப்பதால்...எடிட்டர் ஆண்டனியின் உழைப்பு என பாராட்டியிருப்பதால் நண்பர்களுக்கு,
. திரைப்படத்தில் பாராட்டத்தக்க எல்லா தொழில் நுட்பத்தையும் நம்மால் பெரும்பாலும் அலசிவிடமுடியும். ஆனால் படத்தொகுப்பு சற்று கடினமே. ஏனெனில் மற்ற எல்லா துறையும் விசுவல்களாக நமக்கு தெரிகின்றன.படத்தொகுப்பு நம்மால் நுட்பமாக உணரமுடிகிற ஒரு குறிப்பிட்ட இடைவெளியின் அதிர்வுகளால் கதையை நகர்த்திக்கொண்டுபோகிரது. மாற்றானின் உச்சகட்ட கொடுமை pranavviswahttps://www.blogger.com/profile/00988163640742883538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-65360990866174662402012-10-17T01:25:44.165+05:302012-10-17T01:25:44.165+05:30// (இங்கு மகாதேவன் வாசனை வருவதாக நானே உணர்வதால் நி...// (இங்கு மகாதேவன் வாசனை வருவதாக நானே உணர்வதால் நிறுத்தி்க் கொள்கிறேன்). //
ROTFL.....hahahahhahha ..ulti..kkpsknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-25104279313967171692012-10-16T20:53:06.132+05:302012-10-16T20:53:06.132+05:30'மாற்றனை' ஒரு பிடி பிடி துள்ளிர்கள்.
எனக்க...'மாற்றனை' ஒரு பிடி பிடி துள்ளிர்கள்.
எனக்குத் தெரிந்து, இயக்குனர் நன்றாகத்தான் கதை சொல்ல ஆரம்பித்திருப்பார். 'so many cook spoil the food ' என்பது போல தயாரிப்பாளருக்காக கொஞ்சம், நாயகனுக்காக கொஞ்சம்,ஒளிப்பதிவாலருக்காக கொஞ்சம் என்று காம்பரமைஸ் செய்து எடுப்பதால் இப்படி ஆகிவிடுகிறதோ என்னவோ....?-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-28134097852144478572012-10-16T10:49:05.531+05:302012-10-16T10:49:05.531+05:30முன்னுரையை வேடிக்கையாகத்தான் எழுதி இருக்கிறீர்கள்....முன்னுரையை வேடிக்கையாகத்தான் எழுதி இருக்கிறீர்கள். ஆனால் அதில் பொதிந்திருக்கும் வேதனை...! என்ன செய்வது, மனச்சாட்சி இல்லாத புகழ்நாடிப் போலிகளாக இருக்கிறார்கள் தமிழ்த்திரைக் கூலிப்பணியாளர்கள்!rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-24108489385501631032012-10-16T02:09:11.143+05:302012-10-16T02:09:11.143+05:30அருமையான பதிவு!!!அருமையான பதிவு!!!Anonymoushttps://www.blogger.com/profile/16685479014406068999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-20650668099679422182012-10-15T21:58:24.458+05:302012-10-15T21:58:24.458+05:30சிவராமனின் தசாவதாரம் விமரிசனம் நினைவுக்கு வருகிறது...சிவராமனின் தசாவதாரம் விமரிசனம் நினைவுக்கு வருகிறது. குறிப்பிட்ட ஓரிரு வேடங்களைத் தவிர மற்றவை கமலின் Masturbation என்பார். சத்தியமான வார்த்தை. பல சாதாரண காமெடி படங்களில் கூட தனது மேதாவித் தனத்தை நிரூபிக்க வலிந்து காட்சிகளை , வசனங்களைத் திணிப்பது அவரது இயல்பு. ஆனால் இந்த லிஸ்டில் அன்பே சிவம், குணாவை சேர்க்க மனதுக்கு கஷ்டமாக உள்ளது. அதீதமான, இயல்பை மீறிய காதலை சுமக்கும் ஒருவனது பாத்திரமாக Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-28929358764101033862012-10-15T18:49:38.775+05:302012-10-15T18:49:38.775+05:30// ‘வடை திருடின காகம் vs ஏமாற்றிய நரி’ என்கிற நீத...// ‘வடை திருடின காகம் vs ஏமாற்றிய நரி’ என்கிற நீதிக்கதையை கமல் திரைப்படமாக உருவாக்கினால் அதில் காகம், நரி, வடைசுடும் பாட்டி என அனைத்து வேடங்களையும் ஏற்க கமல் விரும்புவார். ஏன் அந்த வடையாகக் கூட கமலே நடித்தால் கூட நாம் ஆச்சரியப்படக்கூடாது. //

:) :)ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-41237928949679250512012-10-15T18:49:17.509+05:302012-10-15T18:49:17.509+05:30நிறைவான விமர்சனம்.
//எஸஜே சூர்யா இயக்கிய 'வால...நிறைவான விமர்சனம்.

//எஸஜே சூர்யா இயக்கிய 'வாலி' நினைவுக்கு வருகிறது. இதே போல் இரட்டையர்கள்தான். ஒரே பெண்ணை அடைய விரும்புகிறார்கள். இந்த புள்ளியை வைத்துக் கொண்டு எத்தனை சிறப்பான திரைக்கதையை உருவாக்கியிருந்தார் அவர்?//

நடிப்பைத் தவிர்த்து விட்டு பார்த்தால் மிக அருமையான இயக்குனர். தேவையில்லாமல் நடிப்பில் மூக்கை நுழைத்து நாறடித்துக் கொண்டார். :(ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.com