tag:blogger.com,1999:blog-9459918.post3814929594095567042..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: 81வது வருட ஆஸ்கர் விருதில் இந்தியர்கள்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9459918.post-64561701215548821942009-02-24T14:19:00.000+05:302009-02-24T14:19:00.000+05:30இது வரவேற்கத்தக்கதுஇந்த படத்திற்கு கொடுக்கவேண்டுதி...இது வரவேற்கத்தக்கது

இந்த படத்திற்கு கொடுக்கவேண்டுதில்லை அதைவிடவும் சிறந்த பாடக்களை இசையமைத்துள்ளார் என்பதையெல்லாம் விட்டு விட்டு விருதுக் உண்டான அத்தனை தகுதிகளும் உள்ளவர் அவரை வாழ்த்துவேம்.

அமீர்கானின் லகான் எனக்கென்னவோ அவ்வளவு ஏற்புடையதாக தெரியவில்லை.

ஜீன்ஸ் போனதெல்லாம் கொடுமையிலும் கொடுமை. (காரணம் அப்போது ஆஸ்கார் தேர்வுக் குழுவில் அசோக் அமிர்தராஜ் இருந்தார்)

மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-21894818547738810042009-02-23T18:55:00.000+05:302009-02-23T18:55:00.000+05:30Vairamuthu on Rahman"As a lyricist, who has been a...Vairamuthu on Rahman

"As a lyricist, who has been associated with Rahman for the past two decades, I say that it is a prize for his sincerity, dedication towards work and simplicity," Vairamuthu said.

He also recalled a recent incident when he called up Rahman to congratulate him for his 'Golden Globe' win.

"I asked him what time I can come and greet him. He didn't say Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-89816915668007244902009-02-23T18:41:00.000+05:302009-02-23T18:41:00.000+05:30இது உண்மையாகவே ஒரு சந்தோஷ தருணம். Please visit my ...இது உண்மையாகவே ஒரு சந்தோஷ தருணம்.

Please visit my blog: http://valibarsangam.wordpress.comமற்றும் ஒரு காதலன்https://www.blogger.com/profile/10366554555485716021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-20500511782937740202009-02-23T17:54:00.000+05:302009-02-23T17:54:00.000+05:30தெளிவான அலசல். அமீரின் இன்னும் இரண்டு படங்கள் வரட்...தெளிவான அலசல்.

அமீரின் இன்னும் இரண்டு படங்கள் வரட்டும்.

சாக்கடை டூயட் பாடல்கள் இருக்கும் வரை தமிழ் சினிமா உருப்படாது.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-56147035386924978192009-02-23T17:51:00.000+05:302009-02-23T17:51:00.000+05:30ரகுமான் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.ரகுமான் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-26794927912666649242009-02-23T17:00:00.000+05:302009-02-23T17:00:00.000+05:30\\அமீரை அந்தப் பட்டியலில் சேர்க்கலாமா என்று யோசிக்...\\அமீரை அந்தப் பட்டியலில் சேர்க்கலாமா என்று யோசிக்கிறேன். \\

நந்தலாலா வரட்டும். மிஷ்கினும் சேர்ந்து விடுவார் அந்தப் பட்டியலில். அமீர், இன்னும் நீங்கள் யோசிக்கும் நிலையில் இல்லை என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

YouTube புண்ணியத்தில் ரஹ்மானுடைய உரையை உடனே பார்க்க முடிந்தது. இறுதியில், அவர் தமிழில் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று சொன்னதும், மளுக்கென்று என் கண்களில் கண்ணீர்.வணங்காமுடி...!https://www.blogger.com/profile/13280815280244292844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-8230423312185202372009-02-23T16:15:00.000+05:302009-02-23T16:15:00.000+05:30ரோஜா படம் கூட ஆஸ்கருக்கு போனது என்று நினைக்கிறேன்....ரோஜா படம் கூட ஆஸ்கருக்கு போனது என்று நினைக்கிறேன்.

ரகுமானின் இசை வேறு பல படங்களில் இந்தப் படத்தைவிட மிகச் சிறப்பாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த வருடத்திற்காக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றப் படங்களின் இசையை விட இந்தப் படத்தின் இசை சிறந்ததாக இருந்ததாலேயே இந்த படத்திற்கு இசைக்கான விருது கிடைத்திருக்கிறது.

இந்தப் படம் ஆங்கிலேயர்களால் எடுக்கப்பட்ட manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-32508859382170676432009-02-23T15:31:00.000+05:302009-02-23T15:31:00.000+05:30\\அமீரை அந்தப் பட்டியலில் சேர்க்கலாமா என்று யோசிக்...\\அமீரை அந்தப் பட்டியலில் சேர்க்கலாமா என்று யோசிக்கிறேன். \\

நல்லா யோசிங்க ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com