tag:blogger.com,1999:blog-9459918.post2431275023374994532..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: கால் கட்டுபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-9459918.post-4392202598260496662013-04-16T09:12:21.234+05:302013-04-16T09:12:21.234+05:30Very good article! We are linking to this great co...Very good article! We are linking to this great content on our site.

Keep up the good writing.

Have a look at my page - http://ingifts-berlin.blogspot.de/search/label/geschenkegrosshandelAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-844969086713590192010-06-24T08:26:42.616+05:302010-06-24T08:26:42.616+05:30miga arumai sirmiga arumai sirAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-72383282269302303442009-07-31T22:48:01.354+05:302009-07-31T22:48:01.354+05:30சுரேஷ்,
வயசான காலத்துல இது தேவையா என்று கேட்கத் த...சுரேஷ்,

வயசான காலத்துல இது தேவையா என்று கேட்கத் தோன்றினாலும், பெண் குழந்தைகளின் அருமையைப் நீங்கள் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இது அமைந்த காரணத்தால், கேட்கப்போவதில்லை :)

'ரெண்டு பொண்ணு' பெத்த மகராசனா நீங்களும் !!!! வாழ்க :)

விரைவில் பூரண குணமடைய வேண்டிக்கொள்கிறேன்.

ஒரு விண்ணப்பம்: இடுகை இட்ட கையோடு, டிவிட்டரில் லிங்க் தரவும். நன்றி.enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-64452057057908905792009-07-26T22:47:31.494+05:302009-07-26T22:47:31.494+05:30/*'ஒரு வேளை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மரு.../*'ஒரு வேளை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவர் "நீங்கள் கண்டிப்பாய் ஒரு ஒரு மாதம் பெட் ரெஸ்ட்ல இருக்கணும்" என்று சொல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டால் அது எவ்வளவு இனிய அனுபவமாக இருக்கும்'*/

I had thought exactly the same. I have expressed this recently in umashakthi's post as well. The difference between other ailments like fever, etc and a bone crack is that சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-47552166429932425882009-07-23T23:08:05.465+05:302009-07-23T23:08:05.465+05:30suresh in kalkattu vithiyasamana pathivu. naarthiy...suresh in kalkattu vithiyasamana pathivu. naarthiyayana nadai.goviselvahttps://www.blogger.com/profile/13889089993075621984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-16238004393562488532009-07-23T12:50:27.847+05:302009-07-23T12:50:27.847+05:30Take care and get well soon.Take care and get well soon.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-34092287313335085292009-07-22T22:56:45.294+05:302009-07-22T22:56:45.294+05:30என்ன சுரேஷ்
உடம்பை பார்த்து கொள்ளுங்கள்!
உங்களு...என்ன சுரேஷ்

உடம்பை பார்த்து கொள்ளுங்கள்!

உங்களுக்கு இரண்டு சக்கர வாகனம் ஓட்ட தெரியுமா? தெரியாதா?

மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-50033782526484284892009-07-22T18:24:10.063+05:302009-07-22T18:24:10.063+05:30இப்போ பரவாயில்லைங்களா :-))
நல்ல வர்னனையோட எழுதிரு...இப்போ பரவாயில்லைங்களா :-))

நல்ல வர்னனையோட எழுதிருக்கீங்க

// என்னுடைய இடது கால் சர்ரியலிச ஓவியத்தின் ஒரு விநோதமான கோடு போல இசகுபிசகான நிலையில் மடங்கியது.//

இந்த வரிகள படிக்குரப்ப ஏனோ ஃபிரிடாதான் ஞாபகத்துல வந்து போகுது.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-26439510518088592832009-07-22T06:01:53.214+05:302009-07-22T06:01:53.214+05:30நண்பர்களின் அன்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி....நண்பர்களின் அன்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-46110794852780538292009-07-21T19:37:24.073+05:302009-07-21T19:37:24.073+05:30நல்ல வேளை சிறிய அளவில் பொய் விட்டது, கவனமாக இருங்க...நல்ல வேளை சிறிய அளவில் பொய் விட்டது, கவனமாக இருங்கள்.

ரயிலோ பேருந்தோ, அவசரம் வேண்டாம்.

ஓஷோ சொல்வது போல இந்த உலகத்தை தாண்டி நாம் எங்கும் போக போஅவது இல்லை.

குணமானத்தில் சந்தோஷம்.

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-51797729405296185762009-07-21T18:10:55.785+05:302009-07-21T18:10:55.785+05:30ஓ... இதான் மேட்டரா? சீக்கிரம் நல்லதைப் பெறுங்கள்.ஓ... இதான் மேட்டரா? சீக்கிரம் நல்லதைப் பெறுங்கள்.Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-12874853297236455582009-07-21T16:37:51.757+05:302009-07-21T16:37:51.757+05:30அனுபவம் பேசுகிறது...அருமைஅனுபவம் பேசுகிறது...அருமைஆறகளூர் பொன்.வெங்கடேசன்https://www.blogger.com/profile/02425559073194908826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-52201236823636325992009-07-21T14:17:14.995+05:302009-07-21T14:17:14.995+05:30Get well soon!Get well soon!Rajanhttps://www.blogger.com/profile/02195224031631202275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-40882522437816672512009-07-21T13:50:31.203+05:302009-07-21T13:50:31.203+05:30தலைப்பைப் பார்த்து பயந்து வந்தேன், அதே மாதிரியே நட...தலைப்பைப் பார்த்து பயந்து வந்தேன், அதே மாதிரியே நடந்திருக்கு (பின்னே இந்த வயசுக்கு பிறகு கல்யாணத்தைப் பத்தியா எழுதப்போறிங்க! அதுக்கும் ஜெமினி கனேசனை துணைக்கு அழைக்காதிங்க ;-) ). எழுத்தாளர்கள் உச்சத்தை (எழுத்தில்) எட்டும்போதெல்லாம் காலுக்கு எதாவது பாதிப்பு வருமோ (பாராவுக்கு போன வருஷம்).

//எலும்பு முறிவெல்லாம் ஏற்படாமல் 'மயிர்க்கோட்டு விரிசலோடு' (hair line crack-ஐ எப்படிச் Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-56187316548940955012009-07-21T11:44:42.917+05:302009-07-21T11:44:42.917+05:30Take care.
RajkumarTake care.
RajkumarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-63855393272680653852009-07-21T11:10:48.672+05:302009-07-21T11:10:48.672+05:30:-)):-))சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-39941668039835757842009-07-21T11:10:36.077+05:302009-07-21T11:10:36.077+05:30:-(:-(சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-22612598255002286462009-07-21T10:50:35.749+05:302009-07-21T10:50:35.749+05:3012 வருடங்கள் முன்பு எனக்கு இந்த hair line crack எற...12 வருடங்கள் முன்பு எனக்கு இந்த hair line crack எற்பட்டது. ஜூரத்திற்கு டாக்டரைப் பார்த்துவிட்டு வரும்போது சிகரெட் கங்கு கீழே விழுந்துவிட அதை ஒற்றி எடுக்கக் குனிந்தபோது இது நடந்துவிட்டது. 200 மீட்டர் தூரத்திலிருக்கும் என் வீட்டை அடைய அரை மணிநேரம் கால்களை இழுத்து இழுத்து நடந்தேன் :)

கழிவறை செல்வது மகா அவஸ்தை. அதைவிடக் கஷ்டமாய் எனக்குத் தெரிந்தது மது arrange செய்வது - அலுவலக நண்பர்கள் ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-28092610966254689592009-07-21T10:43:27.447+05:302009-07-21T10:43:27.447+05:30//'ஒரு வாரமாவது ரெஸ்ட்ல இருக்கணும்' என்கிற...//'ஒரு வாரமாவது ரெஸ்ட்ல இருக்கணும்' என்கிற அந்த தேவகானம் பொருந்திய வசனத்தை எலும்பு முறிவு மருத்துவர் சொன்ன போது இன்பமாக இருந்தாலும் பக்கத்தில் என்னுடைய மேலதிகாரி நின்றிருந்ததால் 'ஒரு வாரமா?" என்று பாவனையாக அலறினேன்.//
//மகள்கள் மாத்திரம் முதலில் மிரட்சியுடன் பார்த்தாலும் பின்னர் நான் பிளாஸ்டிக் நாற்காலி உதவியுடன் தவழ்ந்து நகர்வதை 'சட்டி சுட்டதடா' பின்னணி பாடலுடன் ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-35086530753943091442009-07-21T10:25:14.442+05:302009-07-21T10:25:14.442+05:30//திடீரென்று பூமிக்குள்ளிருந்து முழு விசையுடன் யார...//திடீரென்று பூமிக்குள்ளிருந்து முழு விசையுடன் யாரோ என் காலை இழுத்ததைப் போல //

அது எந்த இடம்னு சொன்னீங்கனா... நிறைய பேருக்கு உபயோகமா இருக்கும். நானும் ஒன்னாங்கிளாஸ் படிக்கறப்போ இருந்து யாராவது ததாஸ்து சொல்வாங்களானு பார்க்கிறேன்... ம்ம்ம்ஹூம்

அருமையான பதிவு... வார்த்தைகளை சுகமாக கோர்த்திருக்கிறீர்கள்

அனுபபித்துப் படித்தேன்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.com