tag:blogger.com,1999:blog-9459918.post2195339786957797745..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: கமல் தந்த அதிர்ச்சிபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-9459918.post-14143475202512428262009-12-14T18:01:45.373+05:302009-12-14T18:01:45.373+05:30ஆ.வி. மதனிடம் முன்பு ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
பாட...ஆ.வி. மதனிடம் முன்பு ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
பாடல்க்ள இல்லாமல் சினிமா எடுக்கலமா? அதற்கு அவர் பதில் சொன்னது
தம் அடிக்கிற பழக்கம் உள்ளவங்களுக்கு ரொம்ப கஷ்டமாகிவிடும். அவர்களுக்கு பாடல் வருவதே வெளியில் சென்று புகைப்பிடிப்பதற்குதான்.

பாடல்களோட படங்களைப்பார்க்கும் பழக்கப்பட்ட நமக்கு இதை உடனே மாற்றுவது ரொம்ப கஷ்டம் சார். பாடல்கள் இல்லாமல் நிறைய படங்கள் வந்துருக்குன்னு Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-91612984159881914332009-06-18T11:22:44.561+05:302009-06-18T11:22:44.561+05:30தமிழன் கறுப்பி நன்றி.
//சென்னை மக்களுக்கு தமிழில்...தமிழன் கறுப்பி நன்றி.

//சென்னை மக்களுக்கு தமிழில் மீது ஆர்வம் இல்லை //

சிவா,ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்களை பொதுமைப்படுத்தி ஒரு குற்றச்சாட்டை வைப்பது முறையன்று என்பது உங்களுக்கே தெரியும். சென்னையிலும் தமிழ் மீது ஆர்வமுள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள். (நானே ஒரு சிறந்த உதாரணம்) :-)

ஆசிப்பின் சமீபத்திய பதிவை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இல்லையென்றால் பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-11521603571848038742009-06-18T10:36:16.057+05:302009-06-18T10:36:16.057+05:30கமல் படங்கள் வருவதற்கு முன்பே விமர்சனம் செய்வது என...கமல் படங்கள் வருவதற்கு முன்பே விமர்சனம் செய்வது என்றோ தொடங்கிவிட்டது. நீங்களும் கையில் keyboard கிடைத்ததென்று எதையோ எழுதித்தள்ளுகிறீர்கள்...

முரளிகண்ணன், சென்ஷி, வந்தியத்தேவன் ஆகியோர் நான் சொல்ல எண்ணியதை சொல்லி விட்டார்கள். இதற்கு மேல் மழுப்பாமல், உங்கள் தவறை ஒத்துக்கொள்ளுங்கள்...randramblehttp://www.allthingskamal.infonoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-37039511516612605982009-06-18T00:47:54.280+05:302009-06-18T00:47:54.280+05:30சென்னையில் இருப்பவர்கள் அனைவரையுமே ஆங்கிலம் தெரிந்...சென்னையில் இருப்பவர்கள் அனைவரையுமே ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் உயர்குடிகளாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா என்ன? :-))

அப்படி நினைக்கவில்லை சுரேஷ், ஆனால் சென்னை மக்களுக்கு தமிழில் மீது ஆர்வம் இல்லை என்றால் சொல்லலாம் அல்லாவா?மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-78124976460340692822009-06-17T16:01:45.691+05:302009-06-17T16:01:45.691+05:30பதிவு திணிக்கப்பட்ட பதிவு மாதிரி மாதிரி இருக்கிறது...பதிவு திணிக்கப்பட்ட பதிவு மாதிரி மாதிரி இருக்கிறது.

பல படங்கள் பாடல்கள் இல்லாமல் வந்திருக்கு..
பாடல்களுக்காகவே சில படங்கள் ஓடியுமிருக்கு...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-39960032333654461762009-06-17T12:01:13.629+05:302009-06-17T12:01:13.629+05:30//நீங்கள் சென்னைவாசி என்பதால் உங்களுக்கு இந்த சிரம...//நீங்கள் சென்னைவாசி என்பதால் உங்களுக்கு இந்த சிரமம் ஏற்பட வாய்ப்பு இல்லை...//

சிவா,

சென்னையில் இருப்பவர்கள் அனைவரையுமே ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் உயர்குடிகளாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா என்ன? :-))

பயிற்சிப் பட்டறை 'தமிழில்' நடத்தப்பட வேண்டும் என்பதற்கும் 'தமிழிலும்' நடத்தப்பட வேண்டும் என்பதற்கு வி்த்தியாசம் இருக்கிறது. ஒரு நல்ல முயற்சி பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-22249133470609603812009-06-16T23:45:42.014+05:302009-06-16T23:45:42.014+05:30சுரேஷ் கண்ணன்
எனக்கு உங்கள் கருத்தில் உடன்பாடு இல...சுரேஷ் கண்ணன்

எனக்கு உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லை. அதாவது இந்த கருத்தரங்கத்தை தமிழில் நடத்தி இருக்க வேண்டும்!!! திரைகதை எப்படி ஒரு திரைப் படத்திற்கு முதுகெலும்பு என்பதை தாய் மொழியில் நடத்தி இருந்தால் சராசரி தமிழனுக்கு புரிந்து இருக்கும். நீங்கள் சென்னைவாசி என்பதால் உங்களுக்கு இந்த சிரமம் ஏற்பட வாய்ப்பு இல்லை...

சினிமா மீது தணியாத தாகம் உள்ள கிராமத்து இளைஞர்களுக்கு இது மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-84692400234767061902009-06-16T21:39:10.082+05:302009-06-16T21:39:10.082+05:30திறமையான இயக்குநர்கள் (மற்றும் கதாசிரியர்கள்) பாடல...திறமையான இயக்குநர்கள் (மற்றும் கதாசிரியர்கள்) பாடல்களை கதையை முன்னெடுத்துச் செல்ல அருமையாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் தற்போதைய படங்களைக் காணும்பொழுது பெரும்பாலானவர்களுக்கு 5 பாடல்கள்/சண்டைக் காட்சிகள் படத்தின் 1 மணி நேரத்தை வெட்டியாகத் திண்பதற்கே வைப்பதுபோல் இருக்கிறது. ஹோட்டலில் ரோம் போட்டு டிவிடி பார்த்து சீன் பிடிக்காமல் உருப்படியாக ரெண்டேகால் மணி நேரத்திற்கு தொய்வில்லாமல் கதை சொல்லத் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-69243832761722329952009-06-16T21:12:41.586+05:302009-06-16T21:12:41.586+05:30// Anonymous said...
நவரச நாயகன் கார்த்திக் ந...// Anonymous said...

நவரச நாயகன் கார்த்திக் நடித்த ஒரு படத்திலும் பாடல்கள் இல்லை. படம் பெயர் மறந்து விட்டது. சார்லி ப்ரோக்கராக வந்து A முதல் Z வரை பெண்கள் பெயர் சொல்லும் காட்சி உண்டு. படத்தின் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.//

அனானி அண்ணே.. முன்னாடியே கமெண்டுல அந்த படம் பேரு வந்திருக்கே..

படம் பேரு: வண்ணக்கனவுகள்
நடிகர்கள்: கார்த்திக், முரளி, ஜெயஸ்ரீ,சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-52342175019274522432009-06-16T20:50:27.418+05:302009-06-16T20:50:27.418+05:30இயக்குனர் மகேந்திரனின் படங்களில் வரும் பாடல்களை ...இயக்குனர் மகேந்திரனின் படங்களில் வரும் பாடல்களை வேண்டாம் என்று கூற முடியுமா ? பிரபல அடிதடி ஹாலிவுட் மசாலா சூப்பர் ஹிட் படமான Desparado வில் பாட்டு இல்லையா?? ஏன், உலகின் நம்பர் ஒன் படமாக கொண்டாடப்படும் Godfather இல் பாடல் இல்லையா? நான் கடவுள் படத்தில் 'பிச்சைப்பாத்திரம்' தாக்கம் பற்றி உங்களுக்கே சொல்ல வேண்டுமா? என்னவென்றால், நம்மவூர் போல கன்னா பின்னா வென்று எடுக்கக்கூடாது. தேவையான ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-88780041850837966882009-06-16T20:47:55.559+05:302009-06-16T20:47:55.559+05:30நவரச நாயகன் கார்த்திக் நடித்த ஒரு படத்திலும் பாடல்...நவரச நாயகன் கார்த்திக் நடித்த ஒரு படத்திலும் பாடல்கள் இல்லை. படம் பெயர் மறந்து விட்டது. சார்லி ப்ரோக்கராக வந்து A முதல் Z வரை பெண்கள் பெயர் சொல்லும் காட்சி உண்டு. படத்தின் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-89636516926178052132009-06-16T20:46:55.938+05:302009-06-16T20:46:55.938+05:30//அந்த நாள்'. இரண்டாவது கமலின் 'குருதிப்பு...//அந்த நாள்'. இரண்டாவது கமலின் 'குருதிப்புனல்'.//
Airport- kadamai, kanniyam kattupadu.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-32741834412375299072009-06-16T20:42:11.130+05:302009-06-16T20:42:11.130+05:30வழ்க்கம் போல கமலை நொள்ளை கண்டு பிடித்து விட்டேன் ப...வழ்க்கம் போல கமலை நொள்ளை கண்டு பிடித்து விட்டேன் பார் என சொல்லிக்கொள்ளும் பதிவு.

ஓரளவு கமல் சம்பந்தப்பட்ட பேட்டிகளையும் நிகழ்ச்சிகளையும் கவனித்து வருபவர்களுக்கு கமல் முடிந்த அளவுக்கு திரைப்ப்டங்களில் பாடல்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற கருத்துள்ளவர் என தெரியும் ..அக்கருத்தை அவர் வெளிக்காட்டியிருப்பதாலேயே ஒரேயடியாக தான் பாடல்களுக்கு எதிரி இல்லை என சொல்ல வேண்டியதாகிறது.
<brஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-36397748050532229952009-06-16T20:32:47.058+05:302009-06-16T20:32:47.058+05:30//.. பூஸ்ஸ்... :-) //

சரவணகுமரன்:
இது சீ...//.. பூஸ்ஸ்... :-) //

சரவணகுமரன்:

இது சீரியஸ். நிச்சயம் இன்னொரு பதிவு போடத் தோன்றுகிறது. பின்னூட்டத்தில் அத்தனை நீளமாக விளக்க முடியாது. என்னுடைய தரப்பை இன்னும் விரிவாக சாவகாசமாக இயன்றவரை முன்வைக்க முயல்கிறேன். அப்போது இன்னும் விரிவாக உரையாட இயலும் என நினைக்கிறேன்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-44662652633973199872009-06-16T20:14:39.035+05:302009-06-16T20:14:39.035+05:30//இந்த விவாதங்கள் இது குறித்து இன்னொரு பதிவை இன்ன...//இந்த விவாதங்கள் இது குறித்து இன்னொரு பதிவை இன்னும் விளக்கமாக எழுதத் தூண்டுகிறது. விரைவில் எழுதுவேன் என நினைக்கிறேன்.

[இனிமே பின்னூட்டம் போடுவீங்க. :-)] //

என்ன சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்... பூஸ்ஸ்... :-)சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-7377778183566985562009-06-16T19:25:18.634+05:302009-06-16T19:25:18.634+05:30மீ த 25 :-)
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்!
(போட்ட...மீ த 25 :-)

அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்!

(போட்டோமுல்ல கமெண்ட்டு)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-63067471457261653222009-06-16T19:18:22.658+05:302009-06-16T19:18:22.658+05:30பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
1) ...பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

1) பாடல்கள் இல்லாத திரைப்படங்கள் என்று யோசித்த போது இரண்டு திரைப்படங்களே நினைவுக்கு வந்தன. 'ஏர்போர்ட்'டைப் பற்றி பல நண்பர்கள் குறிப்பிட்டிருந்தனர். அது பிரபல மலையாள இயக்குநர் ஜோஷி இயக்கிய திரைப்படம் என்பதால் டப்பிங் படமோ என்று நினைத்து விட்டேன்.

'கடமை கண்ணியம் கட்டுப்பாடு'ம் மலையாள திரைப்படத்தின் பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-35990452644710801812009-06-16T18:44:11.042+05:302009-06-16T18:44:11.042+05:30சில நேரங்களில் வசனங்கள் காட்சிகளை விட பாடலும் ஆடலு...சில நேரங்களில் வசனங்கள் காட்சிகளை விட பாடலும் ஆடலும் உணர்வுகளை எளிதாக பரிமாற்ற உதவும்.

உதாரணம் பல, சில இங்கே: (வேட்டையாடு விளையாடு- பார்த்த முதல் நாளே கண்ணே.. எத்தனயோ பேசி இன்னும் தீரவில்லையே, மஞ்சள் வெய்யில் மாலை நிலா... மின்னலே- ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்.. ,- கள்ளு கடை காசிலே தாண்ட கட்சி கொடி ஏறுது போடா..)

குறிப்பாக காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் உணர்வுகளை பறிமாற வசனங்களைகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-65620544931145555942009-06-16T18:03:01.220+05:302009-06-16T18:03:01.220+05:30// பரவசத்துடன் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த...// பரவசத்துடன் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தப் பாடல் காட்சியை வெளிநாட்டுக்காரர்கள் 'யாரடா இந்தக் கோமாளிகள்' என்னும் ரேஞ்சில்தான் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.//

புரட்சிக்கலைஞர் பாரின்ல டான்ஸ் ஆடுரமாதிரி காட்டும் போதெலாம் நானும் இப்படித்தான் நினைப்பேன்.அவன்லாம் இந்தியன பத்தி என்ன நினைப்பான்னு.

மொதல்ல ஒரு படத்தல் 18,20 பாட்டு இருந்துது அது அப்படியே KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-43632597125834143222009-06-16T17:52:45.005+05:302009-06-16T17:52:45.005+05:30///தமிழ்ச் சினிமாவில் பாடல்களே இல்லாமல் இதுவரை இரண...///தமிழ்ச் சினிமாவில் பாடல்களே இல்லாமல் இதுவரை இரண்டே படங்கள்தான் வந்திருக்கின்றன. ஒன்று 'அந்த நாள்'. இரண்டாவது கமலின் 'குருதிப்புனல்'////

அதாவது உண்மை தெரியாவிட்டாலும் தன்னிடமிருக்கும் தெரிவுகளை வைத்து வாசகர்களை முட்டாள்களாக நினைத்து இஷ்டத்துக்கு எழுதி தள்ளுவது.. இப்ப டவுசர் கிழிஞ்சிருக்குமே ??

நல்ல பாடல்கள் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கும் ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-19045075857240720032009-06-16T17:04:14.181+05:302009-06-16T17:04:14.181+05:30பாட்டில்லாத படம்னா தம் அடிக்க போகமாட்டங்கன்னு அன்ப...பாட்டில்லாத படம்னா தம் அடிக்க போகமாட்டங்கன்னு அன்புமணி ராமதாஸ் சொல்லியிருபாரோ ???Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-86609912510426854692009-06-16T16:12:01.811+05:302009-06-16T16:12:01.811+05:30சமயங்களில் படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த பாடல...சமயங்களில் படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த பாடல்கள் உதவின. உ-ம் பணக்காரனாவது, பெரியவனாவது போன்றவை.

ஆனால் பிற்காலத்தைல் வலிந்து திணிக்கப்பட்ட பாடல்கள் வரவைப்பது வாந்தியையே.

ஆனால் இளையராஜவையும், ரஹ்மானையும் நமக்கு இத்திரைப் பாடல்களே அடையாளம் காட்டின என்பதால் பொறுத்துக் கொள்கிறேன் நான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-90925380619384208202009-06-16T15:55:28.712+05:302009-06-16T15:55:28.712+05:30நீங்கள் சொல்வது போல் குத்து பாடல்களும், வெளிநாட்டு...நீங்கள் சொல்வது போல் குத்து பாடல்களும், வெளிநாட்டு பாடல் காட்சிகளும் தேவை இல்லை தான்..

ஆனால் நல்ல பாடல் இல்லாமல் அனைத்து திரைப்படங்களையும் ரசிக்க முடியாது என்று தோன்றுகிறது..

பாடல்கள் தேவை, ஆனால் அப்பாடல்கள் திரைப்படத்திற்கு இடஞ்சலாக இருக்ககூடாது என்பது என் கருத்து..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-86003053023694768962009-06-16T15:06:49.675+05:302009-06-16T15:06:49.675+05:30இதைப் பற்றி நானும் சமீபத்தில் சிந்தித்தேன். ஹீரோ ஓ...இதைப் பற்றி நானும் சமீபத்தில் சிந்தித்தேன். ஹீரோ ஓப்பனிங் சாங், டூயட், குத்துப்பாட்டு போன்று வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் பாடல்கள்தான் தேவை இல்லையே தவிர மற்றபடி பாடல்கள் திரைக்கதைக்கு மாபெரும் வசதி மற்றும் பலம் சேர்க்கின்றன. அதைப் பயன்படுத்துவதில்தான் திறமை இருக்கிறது. உதாரணத்திற்கு கீழ்வரும் பாடல்கள் இல்லாமலிருந்தால் அதே உணர்ச்சிகளை/சூழ் நிலையை விளக்க எப்படி காட்சிகள் வைக்க கஷ்டப்பட சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-51833982423477494712009-06-16T14:48:53.026+05:302009-06-16T14:48:53.026+05:3040 users online StatCounter - Free Web Tracker and...40 users online StatCounter - Free Web Tracker and CounterAnonymousnoreply@blogger.com