tag:blogger.com,1999:blog-9459918.post2017077985957430929..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: கோலி சோடாபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9459918.post-5263627429634594822014-02-09T11:57:47.459+05:302014-02-09T11:57:47.459+05:30// நான்கு சிறுவர்கள் நாற்பது ரவுடிகளைப் பந்தாடிய க...// நான்கு சிறுவர்கள் நாற்பது ரவுடிகளைப் பந்தாடிய காட்சியில், 'அடடா இதைத்தான் பார்க்கணும் என்றால், "வீரம்" அல்லது "ஜில்லா"வுக்கு டிக்கெட் வாங்கி இருக்கலாமே,' என்று நினைத்து வருந்தினேன்.//

எனக்கும் அந்தக் காட்சி நெருடலாகத்தான் இருந்தது...
கார்த்திகேயன்https://www.blogger.com/profile/07979421792433610033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-85447364952870793572014-02-08T11:37:24.023+05:302014-02-08T11:37:24.023+05:30இந்த யதார்த்த மொக்கைகளை ஊதி ஊதி பெருசாக்குன பங்கு ...இந்த யதார்த்த மொக்கைகளை ஊதி ஊதி பெருசாக்குன பங்கு உங்களை போன்ற விமர்சகர்களையே சாரும்.இந்த மொக்கைகளுக்கு பெரிய ஹீரோ போடும் மசாலா மொக்கையே எவ்வளவோ மேல்.பசங்க வந்துச்சு.உடனே நூறு படங்கள் கோவணம் கட்டுன சிறுவர் ஹீரோவா போட்டு நூறு படம்.,பருத்தி வீரன் சூபரமணிபுரம் வந்தது..ஆயிரம் படம் சேவிங் பண்ணாத கொரங்குகள் தாவணி போட்ட அழகிகளை ரூட் விடுவதாக வந்துச்சு.முடியலப்பா!!!பேசாம விமர்சகர்களுக்கு மட்டும் தனி ஷோ Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-39369251817813742152014-01-31T12:29:13.131+05:302014-01-31T12:29:13.131+05:30தமிழில் ஒரு புதிய வலைத்திரட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ள...தமிழில் ஒரு புதிய வலைத்திரட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது, உங்கள் தளத்தை மேலும் பிரபலபடுத்த எங்களுடைய வலைத்திரட்டியில் உறுப்பினராக சேர்ந்து புக்மார்க் செய்யுங்கள்.

எங்களின் இணையதள முகவரி : FromTamil  Fewinfohttps://www.blogger.com/profile/14946495748968084009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-25480133631553082972014-01-30T22:59:26.544+05:302014-01-30T22:59:26.544+05:30நான்கு சிறுவர்கள் நாற்பது ரவுடிகளைப் பந்தாடிய காட்...நான்கு சிறுவர்கள் நாற்பது ரவுடிகளைப் பந்தாடிய காட்சியில், 'அடடா இதைத்தான் பார்க்கணும் என்றால், "வீரம்" அல்லது "ஜில்லா"வுக்கு டிக்கெட் வாங்கி இருக்கலாமே,' என்று நினைத்து வருந்தினேன்.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.com