tag:blogger.com,1999:blog-9459918.post194574493653468779..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: "பசங்க" - இன்னுமா பார்க்கலை?பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-9459918.post-63110051463899653312009-06-04T19:56:34.790+05:302009-06-04T19:56:34.790+05:30@ ஆசிப் அண்ணாச்சி

எனக்கென்னமோ போடுற பின்னுட்டத...@ ஆசிப் அண்ணாச்சி

எனக்கென்னமோ போடுற பின்னுட்டத்தைப் பார்த்தா சென்ஷி இந்த பகோடா கூட்டத்துக்கு தலைவன் மாதிரி தெரியுது :-)//

ஆஹா அசத்திப்புட்டீங்க அண்ணாச்சி..

(துபாய்க்கு என்னிக்கு ரிட்டர்ன்னு சொல்லுங்க. அன்னிக்கு வச்சிக்கறேன் கச்சேரிய :-)) )சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-41490167972736582222009-06-04T18:45:21.196+05:302009-06-04T18:45:21.196+05:30படத்திற்கு எழுதியுள்ள விமர்சனத்தைப் போலவே இந்த பதி...படத்திற்கு எழுதியுள்ள விமர்சனத்தைப் போலவே இந்த பதிவுக்கு வந்துள்ள பின்னூட்டங்களும் அருமை !!!!!!பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-84916536284712007292009-06-04T16:16:11.152+05:302009-06-04T16:16:11.152+05:30பக்கோட கேலண்டர் பாக்குர சீன்ன இன்னைக்கு வரைக்கும் ...பக்கோட கேலண்டர் பாக்குர சீன்ன இன்னைக்கு வரைக்கும் நாங்க கண்டினு பண்டுறோம்.இந்த மாசம் இன்ன விசேசம்னு சொல்லு அந்த வர்சம் போரத ரொம்ப அழக காட்டிருக்காங்க.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-29064824548283713352009-06-02T19:51:38.969+05:302009-06-02T19:51:38.969+05:30சுரேஷ்..உங்க விமர்சனம் ரொம்ப நல்ல இருக்கு... நல்ல ...சுரேஷ்..உங்க விமர்சனம் ரொம்ப நல்ல இருக்கு... நல்ல படம்... மிக சிறந்த நல்ல தமிழ் படத்தில் இதுவும் ஒன்று... யாரும் மிஸ் பண்ண வேண்டாம் ப்ளீஸ்...பாலகுமார்https://www.blogger.com/profile/05676196043768757417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-71836287235552097572009-06-02T17:43:41.175+05:302009-06-02T17:43:41.175+05:30///அண்ணாச்சி துபாய்ல ஓடுற தமிழ் படத்த பத்தி எழுதுன...///அண்ணாச்சி துபாய்ல ஓடுற தமிழ் படத்த பத்தி எழுதுனா எங்கமேல அங்கேர்ந்தே காறித்துப்பிடுவீங்க. அதனால எச்சரிக்கையா அதை மறைச்சு வைக்கறேன் :-( ////

//மிகை உணர்ச்சிகள் இருப்பதாலேயே சொல்லும் விஷயம் ஓட்டை என்பதும் அல்லது அவ்வகைப் பதிவுகளை பெரிய மனுசங்க படிக்க மாட்டார்கள் என்று தனக்குத் தானே கற்பிதம் கொள்வதும்தான் இஸ்கூல் 'பசங்க' செய்கிற வேலை.//

நச் :-) //////

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-40298760488961818982009-06-02T17:27:50.573+05:302009-06-02T17:27:50.573+05:30//
இம்மாதிரியான வித்தியாசமான உள்ளடக்கத்துடனும் இயல...//
இம்மாதிரியான வித்தியாசமான உள்ளடக்கத்துடனும் இயல்பான திரைக்கதையுடனும் தயாரிக்கப்படும் திரைப்படங்களை நிச்சயம் நாம் ஆதரிக்க வேண்டும்

எதோ என்னால முடிஞ்ச ஆதரவு திருட்டு சிடில இத பார்க்காம தியேட்டருல பாக்குறதுதான்(வீட்டில் சிடி வந்து ஒரு வரம் ஆகியும் இன்னும் பாக்கல)வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-42227113581579842832009-06-02T17:20:32.002+05:302009-06-02T17:20:32.002+05:30சார் இந்த பதிவு..
நச்,சூப்பர்,கலக்கிட்டீங்க,போட்டு...சார் இந்த பதிவு..
நச்,சூப்பர்,கலக்கிட்டீங்க,போட்டுத்தாக்கு ;-)வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-90413051913831999852009-06-02T17:16:43.055+05:302009-06-02T17:16:43.055+05:30//
தமிழ் வலைப்பதிவிலும் இவ்வாறான சுவாரசியமான 'பசங்...//
தமிழ் வலைப்பதிவிலும் இவ்வாறான சுவாரசியமான 'பசங்களை' காண முடிகிறது.

சினிமா விமர்சனத்துலயுமா?வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-64155606445959166422009-06-02T16:12:55.464+05:302009-06-02T16:12:55.464+05:30தவறவிடக்கூடாத படம் பசங்க.
தரமான படத்திற்கு மரியாதை...தவறவிடக்கூடாத படம் பசங்க.
தரமான படத்திற்கு மரியாதை செய்யும் விதமாக நல்ல விமர்சனம்.

அமீர்,வசந்தபாலன்,சசிக்குமார் என எதிபார்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் இயக்குனர்கள் வரிசையில் இனி பாண்டியராஜனும்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-83107325964810037602009-06-02T15:10:34.173+05:302009-06-02T15:10:34.173+05:30தோரணை, சர்வம் மாதிரி குப்பை படங்களை எப்படித்தான் ம...தோரணை, சர்வம் மாதிரி குப்பை படங்களை எப்படித்தான் மனசு வந்து Produce பண்றாங்களோ? பாண்டி ராஜ்' ஐ தலையில் வெச்சி கொண்டாட வேண்டியது நம்ம கடமை. கிரேட் மூவி....ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-88386950077642549992009-06-02T15:03:40.541+05:302009-06-02T15:03:40.541+05:30துபாய்ல இப்பொ ரோதனை ஓடிக்கிட்டிருக்கு.துபாய்ல இப்பொ ரோதனை ஓடிக்கிட்டிருக்கு.விண்மீன்https://www.blogger.com/profile/17343578891714771468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-29327563833112337482009-06-02T13:39:32.543+05:302009-06-02T13:39:32.543+05:30"பசங்க" இன்னும் பார்க்கலியா !!"பசங்க" இன்னும் பார்க்கலியா !!Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-65517512025683288602009-06-02T13:11:17.486+05:302009-06-02T13:11:17.486+05:30//மிகை உணர்ச்சிகள் இருப்பதாலேயே சொல்லும் விஷயம் ஓட...//மிகை உணர்ச்சிகள் இருப்பதாலேயே சொல்லும் விஷயம் ஓட்டை என்பதும் அல்லது அவ்வகைப் பதிவுகளை பெரிய மனுசங்க படிக்க மாட்டார்கள் என்று தனக்குத் தானே கற்பிதம் கொள்வதும்தான் இஸ்கூல் 'பசங்க' செய்கிற வேலை.//

நச் :-)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-89721756528006640722009-06-02T12:24:30.822+05:302009-06-02T12:24:30.822+05:30நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சுரேஷ். உங்கள் பதிவு ப...நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சுரேஷ். உங்கள் பதிவு படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இன்னும் பார்க்கவிலலை. இதுபோன்ற படங்கள் அதிகம் வரவேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-39134379797900823802009-06-02T10:58:19.432+05:302009-06-02T10:58:19.432+05:30//////[தமிழ் வலைப்பதிவிலும் இவ்வாறான சுவாரசியமான '...//////[தமிழ் வலைப்பதிவிலும் இவ்வாறான சுவாரசியமான 'பசங்களை' காண முடிகிறது. மிகை உணர்ச்சியுடன் தாராளமான பில்டப்களோடு ஒருவர் பதிவெழுத, 'நச்;, 'சூப்பர், கலக்கிட்டீங்க" "போட்டுத்தாக்கு" என்று பின்னூட்டங்களில் உசுப்பேற்றும் 'பகோடாக்கள்" இங்கும் இருக்கிறார்கள்.]//////

இதுவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ‘நச்’.

இதைவிட மோகன்கந்தசாமியின் பின்னூட்டம் சுவாரஸ்யமோ சுவாரஸ்யம். ‘கலக்கல்’.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-47042046696706689062009-06-02T10:46:55.603+05:302009-06-02T10:46:55.603+05:30////[தமிழ் வலைப்பதிவிலும் இவ்வாறான சுவாரசியமான 'பச...////[தமிழ் வலைப்பதிவிலும் இவ்வாறான சுவாரசியமான 'பசங்களை' காண முடிகிறது. மிகை உணர்ச்சியுடன் தாராளமான பில்டப்களோடு ஒருவர் பதிவெழுத, 'நச்;, 'சூப்பர், கலக்கிட்டீங்க" "போட்டுத்தாக்கு" என்று பின்னூட்டங்களில் உசுப்பேற்றும் 'பகோடாக்கள்" இங்கும் இருக்கிறார்கள்.]////

மிகை உணர்ச்சியுடன் பதிவுகள் எழுதுவது குற்றமல்ல. அவை மிகை உணர்ச்சிகள் என்று தெரிந்தே எழுதப்படுகின்றன. அப்படி பதிவேழுதுவதும் ஒருவகை.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-29431375446417721582009-06-02T10:46:40.315+05:302009-06-02T10:46:40.315+05:30http://tamilcinema7.blogspot.com/2009/05/blog-post...http://tamilcinema7.blogspot.com/2009/05/blog-post_5882.html

மிக ஆச்சர்யமாக இரண்டு வாரங்களுக்கு பின் மக்களின்,பத்திரிக்கைகளின் பாராட்டால் இப்போது வெற்றிகரமாக ஓடுகிறது.
பல நகரங்களில் மறு வெளியீடு செய்து வெற்றியடைந்துள்ளது.
மறுபடி தமிழ்ரசிகர்களின் ரசனை சிறந்தது என்று நிருபிக்க பட்டுள்ளது.

http://tamilcinema7.blogspot.com/2009/05/blog-post_20.tamilrajahttps://www.blogger.com/profile/15348512062266306991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-8574075515811860072009-06-02T10:45:32.363+05:302009-06-02T10:45:32.363+05:30//மரியாதை 3 திரையரங்குகளிலும், அயன் 3 திரையரங்குகள...//மரியாதை 3 திரையரங்குகளிலும், அயன் 3 திரையரங்குகளிலும் ஒடியது. /

அண்ணாச்சி துபாய்ல ஓடுற தமிழ் படத்த பத்தி எழுதுனா எங்கமேல அங்கேர்ந்தே காறித்துப்பிடுவீங்க. அதனால எச்சரிக்கையா அதை மறைச்சு வைக்கறேன் :-(சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-31197003250997495312009-06-02T10:44:37.472+05:302009-06-02T10:44:37.472+05:30//இத்திரைப்படத்தை இன்னும் நீங்கள் பார்க்கவில்லையென...//இத்திரைப்படத்தை இன்னும் நீங்கள் பார்க்கவில்லையென்றால் ஒரு உன்னதமான காண்பவனுத்தை இன்னும் பெறவில்லையென்று அர்த்தம். //

மன்னிச்சுடுங்க. இந்த படத்தை திருட்டு டிவிடில பார்க்கக்கூடாதுன்னு நினைச்சுட்டு இருக்குறதால இன்னும் பார்க்கல. நீங்க ஓக்கே சொல்லிட்டா இன்னைக்கே ஆன்லைன்ல பார்த்துட்டு விமர்சனம் எழுதிடறேன் :-))

//பதின்மத்திற்குள் நுழையும் சிறுவர்களைப் பற்றி நவீன தமிழ் இலக்கியமும்சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-19651572482744479682009-06-02T10:29:50.386+05:302009-06-02T10:29:50.386+05:30நல்ல திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் சுரேஷ்.
ஆனா...நல்ல திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் சுரேஷ்.

ஆனால் கோவையில் ஒரு திரையரங்கில் மட்டுமே ஓடியது இப்படம். அதே சமயம் மரியாதை 3 திரையரங்குகளிலும், அயன் 3 திரையரங்குகளிலும் ஒடியது.

நல்ல படம் வரலை வரலைன்னு கூச்சல் போடும் நாமே நல்ல படம் வந்தால் ஆதரிப்பதில்லை. இதே கதிதான் வென்னிலாக் கபடிக் குழுவுக்கும். அதே சமயம் வந்த சிவா மனசுல சக்தி வெற்றிகரமாக ஓடி தயாரிப்பாளருக்கு இரண்டு கோடி Anonymousnoreply@blogger.com