tag:blogger.com,1999:blog-9459918.post1441740460536780..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: 2011 புத்தகக் காட்சி அனுபவம் (1)பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-9459918.post-64620160254441691452011-01-18T01:29:52.392+05:302011-01-18T01:29:52.392+05:30//சென்னைச் சிறுகதைகள்//
புத்தகத்திற்கு ஸ்பெசல் பத...//சென்னைச் சிறுகதைகள்//

புத்தகத்திற்கு ஸ்பெசல் பதிவு இட முடியுமா?Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-21313945631456431262011-01-17T09:13:48.592+05:302011-01-17T09:13:48.592+05:30அன்புள்ள சுரேஷ்கண்ணன்,
பொங்கலைக் கொண்டாட ஊருக்குப...அன்புள்ள சுரேஷ்கண்ணன்,

பொங்கலைக் கொண்டாட ஊருக்குப் போய்விட்டதால் தாமதமான கமெண்ட். மன்னிக்கவும். பாருங்கள் உங்கள் வாசகனாக இருந்தும் இன்னும் பொங்கல் ஒரு கற்பிதம் என்று என்னால் தூக்கி உதற முடியவில்லை. கூடிய சீக்கிரம் இன்னும் ஒரு வருடத்திற்குள் வந்து சேர்ந்து விடுகிறேன். மன்னித்துவிடுங்கள்.

இந்தப் பதிவு நன்றாகத் தொடங்கியிருக்கிறது.

01. சுய வியப்பு இருக்கிறது... (என் உங்கள் வாசகன்http://pitchaipathiram.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-28247751777957130202011-01-15T05:29:34.850+05:302011-01-15T05:29:34.850+05:30எவ்வளவு அழகாக, இயல்பாக எழுதுகிறீர்கள்! I am going ...எவ்வளவு அழகாக, இயல்பாக எழுதுகிறீர்கள்! I am going green with envy!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-58606356055969603812011-01-14T19:52:37.921+05:302011-01-14T19:52:37.921+05:30ம்ஹும்ம்ம்... ‘தொடரும்’ போட்ட இடத்தில சர்ப்ரைஸ் ஒண...ம்ஹும்ம்ம்... ‘தொடரும்’ போட்ட இடத்தில சர்ப்ரைஸ் ஒண்ணும் இல்லியே. உங்க கேள்விக்கு மனுஷ் என்ன பதில் சொல்லிருப்பார்னு தெரியாதாக்கும்... :)Sridhar Narayananhttps://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-13802247408785568422011-01-14T18:46:02.229+05:302011-01-14T18:46:02.229+05:30STARLIGHT STARBRIGHT - RANDOR GUY
இந்த ரத்தினத...STARLIGHT STARBRIGHT - RANDOR GUY

இந்த ரத்தினத்தை நானும் பிளாட்பாரத்தில் வாங்கினேன். சந்தையில் வாங்கிய புத்தகங்களை விட ரொம்ப சந்தோஷப் பட்டது இந்த புக்கிற்கு தான் :).Totohttp://www.pixmonk.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-40942831590832816482011-01-14T17:21:05.378+05:302011-01-14T17:21:05.378+05:30mmm... nice narration.. interesting
(no.. taameel...mmm... nice narration.. interesting

(no.. taameel fonts :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-22296681368031911652011-01-14T04:50:53.674+05:302011-01-14T04:50:53.674+05:30(தினத்தந்தி நாளிதழை வழக்கமாக இடது கையால் புரட்டிப்...(தினத்தந்தி நாளிதழை வழக்கமாக இடது கையால் புரட்டிப் படிக்கும் நான் .......

பிரித்துப் பார்க்க முடியாதபடி 'சரோஜாதேவி புக்' பேக்கிங்.......)

இதற்கு என்ன அர்த்தம் .......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-15017323371705903892011-01-13T20:02:00.332+05:302011-01-13T20:02:00.332+05:30சஸ்பென்ஸ்ல விட்டுட்டீங்களே பாஸ்.. சீக்கிரம் பார்ட்...சஸ்பென்ஸ்ல விட்டுட்டீங்களே பாஸ்.. சீக்கிரம் பார்ட்2 ரிலீஸ் பண்ணுங்க..கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-34425676536001132842011-01-13T16:40:59.617+05:302011-01-13T16:40:59.617+05:30//அடுத்த வில்லங்கமான கேள்வியை கேட்டேன். "ஒரு ...//அடுத்த வில்லங்கமான கேள்வியை கேட்டேன். "ஒரு பதிப்பாளராக சாருவின் தேகம் நாவல் உங்களுக்கு திருப்தியை அளித்ததா?//

பத்த வச்சுட்டியே பரட்ட.......

Repeatu...

http://enathupayanangal.blogspot.comThirumalai Kandasamihttps://www.blogger.com/profile/04582453124610739061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-63409755681514372492011-01-13T13:47:25.044+05:302011-01-13T13:47:25.044+05:30//அடுத்த வில்லங்கமான கேள்வியை கேட்டேன். "ஒரு ...//அடுத்த வில்லங்கமான கேள்வியை கேட்டேன். "ஒரு பதிப்பாளராக சாருவின் தேகம் நாவல் உங்களுக்கு திருப்தியை அளித்ததா?//

பத்த வச்சுட்டியே பரட்ட.......தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-17449204539929483612011-01-13T13:25:12.627+05:302011-01-13T13:25:12.627+05:30கண்காட்சி ஒரு பேஷன் ஆகிவிட்டதென்பது உண்மை தான். இ...கண்காட்சி ஒரு பேஷன் ஆகிவிட்டதென்பது உண்மை தான். இந்த முறையும் சுய முன்னேற்ற நூல்கள் தான் அதிகம் விற்பதாக இன்று பத்திரிக்கையில் வந்துள்ளது.

சென்னைச் சிறுகதைகள்- அ.மி. தொகுத்ததா?

நீங்கள் தேகம் பற்றி கேட்ட பொது சாரு அங்கில்லையே?WordsBeyondBordershttps://www.blogger.com/profile/17977837061092838646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-25694102589416522132011-01-13T13:20:32.356+05:302011-01-13T13:20:32.356+05:30//கபில் சிபிலின் ஸ்பெக்ட்ரம் தர்க்கத்தின் படி பூஜ்...//கபில் சிபிலின் ஸ்பெக்ட்ரம் தர்க்கத்தின் படி பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை என்பதால் தாராளமாக போட்டிருக்கிறேன். ஏறத்தாழ கூட்டி கழித்துக் கொண்டு வாசிக்கவும்.// - :-)

ம. பு என்ன சொன்னார் என்பதை வெள்ளிக்கிழமை சீரியல் மாதிரி சஸ்பென்ஸோட முடிச்சுட்டீங்க?!

ஒரு சந்தேகம் 'லௌதீகம்' 'லௌகீகம்' இரண்டில் எது சரி?Kaarthikhttps://www.blogger.com/profile/06229533068036971188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1759093889397363212011-01-13T13:18:53.005+05:302011-01-13T13:18:53.005+05:30என்ன ஐயா இது. தொடர்கதையில் வருவது மாதிரி சுவாரசிய...என்ன ஐயா இது. தொடர்கதையில் வருவது மாதிரி சுவாரசியமான இடத்தில் தொடரும் போட்டுட்டீங்களே :)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-66778318561380624692011-01-13T13:18:35.453+05:302011-01-13T13:18:35.453+05:30முன்புறத்தில் நாலு பெண்களின் புகைப்படம் எழுத்தாளர...முன்புறத்தில் நாலு பெண்களின் புகைப்படம் எழுத்தாளர் புகைப்படம் இல்லாமல் இதற்க்கு பேர் புத்தக கண்காட்ச்சியா?THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-32386623663378914622011-01-13T12:44:25.124+05:302011-01-13T12:44:25.124+05:30புத்தக கண்காட்சியில் வாலி பேசுரார் பாருங்க
http:/...புத்தக கண்காட்சியில் வாலி பேசுரார் பாருங்க

http://ilakindriorpayanam.blogspot.com/2011/01/exclusive-2011.htmlKrubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-53580188419645049612011-01-13T12:41:06.145+05:302011-01-13T12:41:06.145+05:30சொல்ல வந்த விசயத்தை தெளிவாகவும் சுருக்கமாகவும் சொ...சொல்ல வந்த விசயத்தை தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லியிருக்கீங்க....சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-89710955506088886042011-01-13T12:32:42.588+05:302011-01-13T12:32:42.588+05:30//ஈகோ அதிகபட்ச டிகிரியில்//
எதன் பாதிப்பு ?
வர...//ஈகோ அதிகபட்ச டிகிரியில்//

எதன் பாதிப்பு ?

வரவர குமத்தில் சுஜாதா தொடரும் போடுறாப்புல போடுறீங்களே அண்ணேArangahttps://www.blogger.com/profile/01961685741554537814noreply@blogger.com