tag:blogger.com,1999:blog-9459918.post110854460667546861..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: அசோகமித்திரனும் போடப்படாத இரண்டு சட்டை பித்தான்களும்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9459918.post-1108822772263120582005-02-19T19:49:00.000+05:302005-02-19T19:49:00.000+05:30சுரேஷ், sorry, மேல இருக்கற பின்னூட்டம் நாந்தான்.--...சுரேஷ், sorry, மேல இருக்கற பின்னூட்டம் நாந்தான்.-- ஜெயஸ்ரீ. :) இங்கயும் பொட்டி தகராறா? X-(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1108821370282872082005-02-19T19:26:00.000+05:302005-02-19T19:26:00.000+05:30தேவையான தொலைவிலிருந்து தள்ளியே கேக்கறேன்- உங்க பதி...தேவையான தொலைவிலிருந்து தள்ளியே கேக்கறேன்- உங்க பதிவுல பரிணாமம் எங்க வரணும், பரிமாணம் எங்க வரணும்னு குழம்புது. ரெண்டுமே ஒன்னா கலந்து அடிச்சிருக்கீங்க.

எப்படி சமாளிப்பு பதில் வருதுன்னு பார்க்கலாம். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1108638557346809642005-02-17T16:39:00.000+05:302005-02-17T16:39:00.000+05:30Dear Raviaa,
I posted the second part once again....Dear Raviaa,

I posted the second part once again.

Suresh KannanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1108567524465287222005-02-16T20:55:00.000+05:302005-02-16T20:55:00.000+05:30இரண்டாம் பகுதி தமிழ்மணதிலிருக்கிறது. சுட்டியில் தட...இரண்டாம் பகுதி தமிழ்மணதிலிருக்கிறது. சுட்டியில் தட்டினால் ஒன்னுமே காணோமே

By: RaviaaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1108566380417904582005-02-16T20:36:00.000+05:302005-02-16T20:36:00.000+05:30நல்ல தரமான பதிவு சுரேசு.
நிறைய எழுதுங்கள்.
நன்றி வ...நல்ல தரமான பதிவு சுரேசு.
நிறைய எழுதுங்கள்.
நன்றி வணக்கம்.
மயிலாடுதுறை சிவா...
வாசிங்டன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1108560811560427672005-02-16T19:03:00.000+05:302005-02-16T19:03:00.000+05:30கண்டிப்பாகப் பார்ப்போம் அடுத்த முறை. நீங்கள் சென்ன...கண்டிப்பாகப் பார்ப்போம் அடுத்த முறை. நீங்கள் சென்னையில் வசிக்கும் பட்சத்தில் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். என் டெலிஃபோன் எண்கள்: 22312948, 9884012948.
அன்புடன்,
டோண்டு ராகவன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1108556987692335722005-02-16T17:59:00.000+05:302005-02-16T17:59:00.000+05:30நானும் அந்த விழாவிற்கு வந்திருந்தேன், பத்ரியினை தவ...நானும் அந்த விழாவிற்கு வந்திருந்தேன், பத்ரியினை தவிர வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. சரியாக குறும்படம் திரையிடும் நேரத்தில் வந்ததால், பிஸியாக இருந்த பத்ரியினை தொல்லை கொடுக்காமல் ஒரு மூலையில் அமர்தேன். என் முன்னால் கவிஞர் யுகபாரதி அமர்ந்திருந்தார். (ஆள் சாஃப்ட்வேர் எஞ்சினியர் கணக்கா இருக்காரு. ;) )

பால் சக்காரியாவின் பேச்சின் இறுதியில், (அவசர வேலை காரணமாக) கிளம்பிச் சென்றேன்.
<Santhosh Guruhttps://www.blogger.com/profile/10642313515300514426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1108556916000410482005-02-16T17:58:00.000+05:302005-02-16T17:58:00.000+05:30நானும் அந்த விழாவிற்கு வந்திருந்தேன், பத்ரியினை தவ...நானும் அந்த விழாவிற்கு வந்திருந்தேன், பத்ரியினை தவிர வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. சரியாக குறும்படம் திரையிடும் நேரத்தில் வந்ததால், பிஸியாக இருந்த பத்ரியினை தொல்லை கொடுக்காமல் ஒரு மூலையில் அமர்தேன். என் முன்னால் கவிஞர் யுகபாரதி அமர்ந்திருந்தார். (ஆள் சாஃப்ட்வேர் எஞ்சினியர் கணக்கா இருக்காரு. ;) )

பால் சக்காரியாவின் பேச்சின் இறுதியில், (அவசர வேலை காரணமாக) கிளம்பிச் சென்றேன்.
<Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1108547507679873552005-02-16T15:21:00.000+05:302005-02-16T15:21:00.000+05:30சுரேஷ் கோபி, சுரேஷ் கண்ணன் (நீங்கள்) இருவருடனும் ஒ...சுரேஷ் கோபி, சுரேஷ் கண்ணன் (நீங்கள்) இருவருடனும் ஒன்றாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு மூன்று நான்கு முறை உங்கள் பெயரை (சில நிமிடங்களுக்குள்) மறந்து அசடு வழிந்தேன். மன்னிக்கவும்.
பிச்சைப் பாத்திரம் என்றுச் சொல்லியிருந்தால் இந்தக் கஷ்டமே வந்திருக்காது. இது என்னுடையக் குறைபாடுதான். நான் நினைக்கிறேன், பெயர் மற்றுடன் அதனுடன் வரும் முகத்தை நினைவில் பதிக்க எனக்குச் சிறு ஸ்டார்டிங் ட்ரபுள் வரும். <Anonymousnoreply@blogger.com