இந்த வரிசையில் இன்று (15.05.2010) இரவு 09.00 மணிக்கு கீழ்கண்ட திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது.
Dombivali Fast (Marathi)
Director : Nishikant Kamat
2005 / 144 minutes / Colour
English subtitles
National Award for the best feature film in Marathi 2006.
Uninterrupted Viewing
Film Courtesy NFDC
மாதவன் நடித்து தமிழில் வெளிவந்த 'எவனோ ஒருவன்' திரைப்படத்தின் மூல வடிவம் இது.
மராத்திக்குமான மூலம், ஹாலிவுட்டில் ' FALLING DOWN' என்ற வடிவிலிருப்பதை பிற்பாடு அறிந்து கொண்டேன்.
(Source: இந்து ஆங்கில நாளிதழில் இன்று வந்திருக்கும் லோக் சபா தொலைக்காட்சி விளம்பரம்) மற்றும் http://164.100.47.132/lstv/dailyschedule.aspx
அவசியம் பாருங்கள்.(தொலைக்காட்சி நேரத்தை முன்னதாக சரிபார்த்துக் கொள்ளவும்)
suresh kannan
thanks for sharing
ReplyDeleteகழுதை போட்ட சூடுக்குப் பின்னர் படம் பற்றிய உங்கள் முன்கணிப்பைத் தவிர்த்துவிடுவது மிகவும் வருத்தமாக உள்ளது. :-)
ReplyDeleteசுறாவின் தோல்விக்குக் கூட நீங்கள் அதைப் பற்றி ஒன்றுமே எழுதாததுதான் காரணம் என்று மார்க்கெட்டில் பேச்சு.
நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பில்லைன்னு நீங்க கேள்விப்பட்டதை மறக்கலாமா?
நன்றி சார்.
ReplyDeleteதீடிர்ன்னு காணம போயிர்றீங்க.. அடிக்கடி எழுதுங்க... சிலர் எதிர்ப்பாங்க.. :)
நீண்ட நாட்களாய் உங்கள் பதிவைத் தேடிக் கொண்டே இருந்தேன். திரும்பவும் வந்து விட்டீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் மூலமாகத்தான் எனக்கு நல்ல சினிமா பார்க்கும் பழக்கமே ஏற்பட்டது.
ReplyDeletethanks for sharing
www.jekay2ab.blogspot.com