tag:blogger.com,1999:blog-9459918.post8521925343944439325..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: மரியான்: மாற்று சினிமாவின் பாவனைபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-9459918.post-73622239431751331992013-08-13T10:28:24.434+05:302013-08-13T10:28:24.434+05:30/-- Continuity -என்றொரு விஷயம் இருக்கிறதா இல்லையா?.../-- Continuity -என்றொரு விஷயம் இருக்கிறதா இல்லையா? இப்படி அடிப்படையான விஷயத்தில் கூட அலட்சியத்துடன் இருக்கும் வரை தமிழ் சினிமா, உண்மையான சர்வதேச விருதுகளை நினைத்து கூட பார்க்க முடியாது. --/<br /><br />Continuity பிரச்சனைகள் மரியானில் இருப்பதற்கான முழுப் பொறுப்பை தனுஷ் ஏற்றுக்கொண்டார். ஏனெனில் சைட் பை சைட் ராஞ்சனாவிலும் நடித்ததால் இந்தப் பிரச்னை வந்ததாக தனுஷே தனது நேர்முகத்தில் கூறி இருக்கிறார். <Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com