tag:blogger.com,1999:blog-9459918.post8125356940264704856..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: அதிகாரத்தின் பக்கத்து வீட்டுக்காரர்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9459918.post-20206008346671723922009-08-09T01:03:15.195+05:302009-08-09T01:03:15.195+05:30இந்த படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிவிடீர்கள்.
Bef...இந்த படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிவிடீர்கள்.
Before sunrise and Before sunset படங்களை பார்த்திருகிறீர்களா ?RAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-74709360658234770382009-08-04T14:12:01.347+05:302009-08-04T14:12:01.347+05:30It is one of the finest films made in Israel.In cl...It is one of the finest films made in Israel.In climax,when i saw the chopped lemon trees,i felt disturbed.Plants are like us..They too have dreams,emotions and etc.,

Another Important film from Isreal on Political issues is WALTZ WITH BASHIR.we can screen this movie tooprabhurajhttp://www.prabhuraj.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-760126039679246352009-08-04T10:33:29.454+05:302009-08-04T10:33:29.454+05:30மற்றவர்களை அடிக்காதீர்கள் என்றால், உன்னை அடித்தால்...மற்றவர்களை அடிக்காதீர்கள் என்றால், உன்னை அடித்தால் வலிக்கவில்லையா என்று கேட்டால் எப்படி :)

சிலரை முதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் என மகுடம் சூட்டவும் வேண்டாம், சிலரை பாமரன் என்று மட்டம் தட்டவும் வேண்டாம் (இதை சாதி மற்றும் அரசியல் ரீதியாகவும் யோசிக்கலாம்).

பலரை முதிர்ச்சியடையாத பார்வையாளர்கள் என ஒதுக்கும்போது நமக்கு வருவதற்குப் பெயர் ‘தன்னம்பிக்கையா’ என்ன?

ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-55386894430273677002009-08-03T15:52:31.735+05:302009-08-03T15:52:31.735+05:30//அதிகம் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் //
இருக்கலாம்....//அதிகம் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் //

இருக்கலாம். என்னுடைய பதிவில் திரைப்படம் குறித்த இடுகையை வாசிப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட திரைப்படத்தை பார்க்கச் செய்யும் ஆர்வத்தை ஏற்படுத்துவதுதான் நான் எழுதுவதின் பிரதான நோக்கம். அதனால் இம்மாதிரியான அதீதமான வார்த்தைகள் விழுகிறது என கருதுகிறேன்.

///எலுமிச்சையின் அற்புத மணம் / இதுல என்னய்யா அற்புதம் இருக்கு //

எலுமிச்சையின் பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-36217393321263242812009-08-03T13:42:42.129+05:302009-08-03T13:42:42.129+05:30அயல் சினிமாக்களைப் பற்றி எழுதும்போது கொஞ்சம் அதிகம...அயல் சினிமாக்களைப் பற்றி எழுதும்போது கொஞ்சம் அதிகம் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் போல. உதா : /எலுமிச்சையின் அற்புத மணம் / இதுல என்னய்யா அற்புதம் இருக்கு :) :)

உங்கள் பதிவு படித்துவிட்டு படம் பார்த்தது உபயோகமாய் இருந்தது.

ஆனாலும், நீங்கள் உபயோகிக்கும் ஜெமோத்தனமான ‘முதிர்ச்சியடைந்த பார்வையாளன்’ போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் லேசான எரிச்சலைத் தருகிறது :(ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-70125419891299238222009-08-02T07:33:37.090+05:302009-08-02T07:33:37.090+05:30happy friendship day to all
pavithrahappy friendship day to all

pavithraAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-22390555539855298112009-08-01T12:22:22.599+05:302009-08-01T12:22:22.599+05:30@ குப்பன் யாஹூ..
நீங்களாச்சும் என்னன்ன உலகப்படத்த...@ குப்பன் யாஹூ..

நீங்களாச்சும் என்னன்ன உலகப்படத்தை திரையிடலாமுன்னு கொஞ்சம் ஐடியா கொடுத்திருக்கலாம் சார். பாருங்க உங்களை வருத்தப்படுத்துற அளவுக்கு ஆகிடுச்சு!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-29036969521545038802009-08-01T12:18:35.478+05:302009-08-01T12:18:35.478+05:30பின்னூட்டம் போஸ்ட் செய்த பிறகு நானே வருத்த பட்டேன்...பின்னூட்டம் போஸ்ட் செய்த பிறகு நானே வருத்த பட்டேன்.

ஒரு நல்ல சினிமா எல்லா மக்க்களையும் அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே தாங்கள் எழுதி உள்ளீர்கள்.

அது புரியாமல் பின்னூட்டம் இட்டு விட்டேன், மன்னிக்கவும்.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-85007610242969331652009-08-01T12:11:17.703+05:302009-08-01T12:11:17.703+05:30நன்றி நண்பர்களே.
//ஒரு பில்டப்பு:)//
குசும்பன்,...நன்றி நண்பர்களே.

//ஒரு பில்டப்பு:)//

குசும்பன், இடுகையைப் பதிப்பித்த பிறகு மறுபடியும் வாசித்துப் பார்க்கும் போதுதான் இந்த வாக்கிய அமைப்பில் இருந்த பிழையைக் கண்டேன். சரி. யார் கவனிக்கப் போகிறார்கள் என்று அலட்சியமாக இருந்துவிட்டேன். ஆனால் அது யார் கண்ணில் படக்கூடாதோ அவர் கண்ணில் படும் என எதிர்பார்க்கவில்லை. :-))

//உடனே அனைவரும் அதே விசயத்தை எழுதும் பாணி.//பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-48593872645416572812009-08-01T10:47:06.633+05:302009-08-01T10:47:06.633+05:30நான் குறை பாடாக எழுத வில்லை.
நாமும் (பதிவர்களும்)...நான் குறை பாடாக எழுத வில்லை.

நாமும் (பதிவர்களும்) கோடம்பாக்கம் சினிமா காரர்கள் போலவே இருக்கிறோம். ஒருவர் ஒரு விஷயம் பற்றி எழுதினால் உடனே அனைவரும் அதே விசயத்தை எழுதும் பாணி.

எஸ் ரா எழுதும் முன்னர் ஒருவர் கூட லெமன் ட்ரீ பற்றி எழுத வில்லை. இப்போது எல்லாரும் வரிந்து கடி கொண்டு அதையே எழுதி தீர்க்கிறோம். அதுவும் தேர்ந்த பதிவர்கள் கூட.

இனிமேலாவது நாம் பேரரசு, விஜய்குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-81925191624090567422009-07-31T22:11:11.932+05:302009-07-31T22:11:11.932+05:30திரைப்பட விழாக்களில் இதை அச்சிட்டே தந்து விடுகிறார...திரைப்பட விழாக்களில் இதை அச்சிட்டே தந்து விடுகிறார்கள். கதைச்சுருக்கத்தை அறிந்து கொண்டாலும் இதை இயக்குநர்கள் எவ்வாறு நுணுக்கமான காட்சிகளினாலும் உணர்வுகளினாலும் திரைப்படமாக்கியிருக்கிறார் என்பதையே ஒரு முதிர்ச்சியடைந்த பார்வையாளன் கவனிப்பான். கதைச்சுருக்கத்தை அறிந்து கொள்வது எவ்வகையிலும் அவனை தொந்தரவு செய்யாது. மேலும் அது ஆர்வத்தையே ஏற்படுத்தும்.//
good explanation
good show
nevergeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-57784643598241485662009-07-31T22:10:27.920+05:302009-07-31T22:10:27.920+05:30திரைப்பட விழாக்களில் இதை அச்சிட்டே தந்து விடுகிறார...திரைப்பட விழாக்களில் இதை அச்சிட்டே தந்து விடுகிறார்கள். கதைச்சுருக்கத்தை அறிந்து கொண்டாலும் இதை இயக்குநர்கள் எவ்வாறு நுணுக்கமான காட்சிகளினாலும் உணர்வுகளினாலும் திரைப்படமாக்கியிருக்கிறார் என்பதையே ஒரு முதிர்ச்சியடைந்த பார்வையாளன் கவனிப்பான். கதைச்சுருக்கத்தை அறிந்து கொள்வது எவ்வகையிலும் அவனை தொந்தரவு செய்யாது. மேலும் அது ஆர்வத்தையே ஏற்படுத்தும்.//
good explanation
good show
nevergeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-71949800076161947462009-07-31T21:17:44.774+05:302009-07-31T21:17:44.774+05:30பகிர்விற்கு நன்றி சுரேஷ் கண்ணன்பகிர்விற்கு நன்றி சுரேஷ் கண்ணன்சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-74908682791592790832009-07-31T19:03:40.106+05:302009-07-31T19:03:40.106+05:30//நான் முன்னர் எழுதியுள்ள The Vistor திரைப்படத்தில...//நான் முன்னர் எழுதியுள்ள The Vistor திரைப்படத்திலும் இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்ததாய் இருந்தது. //

என்னமோ நான் முன்னர் இயக்கிய தி விசிட்டர் திரைப்படத்திலும் இவரின் பங்களிப்பு... என்போல் போல் ஒரு பில்டப்பு:)

படத்தை பார்க்கலாம் என்று நினைச்சுக்கிட்டு இருந்தேன் ஆனால்

// இயல்பானதொரு முத்தக் காட்சியைத் தவிர படத்தின் வேறு எந்தவொரு 'சங்கடமான' குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-90968239595927249312009-07-31T15:53:45.450+05:302009-07-31T15:53:45.450+05:30படத்தின் நிகழ்வுகளை வாசித்து அறிந்து கொண்டால் அது...படத்தின் நிகழ்வுகளை வாசித்து அறிந்து கொண்டால் அது திரைப்படத்தை முழுமையான ஈடுபாட்டுடன் காண்பதற்கு இடைஞ்சலாக இருக்கும் என்பது ஒரு அளவில் ஏற்றுக் கொள்ளத்தக்கதே. [எனவேதான் இந்த இடுகையை மிகுந்த ஜாக்கிரதையுடன் எழுத முயன்றேன். என்றாலும் சிலது சிந்தியிருக்கலாம்.]

ஆனால் இது சஸ்பென்ஸ்,திரில்லர் வகையறா படங்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். இம்மாதிரியான கலை நுணுக்கம் சார்ந்த படங்களின்பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-9676358385909522852009-07-31T14:42:41.781+05:302009-07-31T14:42:41.781+05:30அன்பின் சுரேஷ்,
இடுகைக்கு மிக்க நன்றி. படத்தை பார...அன்பின் சுரேஷ்,

இடுகைக்கு மிக்க நன்றி. படத்தை பார்த்துவிட்டும் எழுத முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். காரணம், பதிவுலக நண்பர் முத்துவேல். சென்ற மாத திரையிடலின்போது அவர் வைத்த வேண்டுகோள் இது. 'படத்தை பத்தி நீங்க எழுதினதை வாசிச்சதுனாலயே, என்னால முழுமையா ரசிக்க முடியலை' என்றார். நியாயமாகப்பட்டது. அதனால்தான் இந்த மாதம் அறிவிப்புடன் நிறுத்திவிட்டேன்.

இந்த சம்பவம் கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.com