tag:blogger.com,1999:blog-9459918.post8099315680180072401..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: அக்ரஹாரத்தில் கழுதைபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-9459918.post-78761065556882884732010-02-09T07:42:16.109+05:302010-02-09T07:42:16.109+05:30Had it been screened in Doordharshan and had it be...Had it been screened in Doordharshan and had it been widely available in CD/DVD/video format people who would have watched and would have formed an opinion about it.But since that did not happen a hype was created.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-89572501318285363852010-02-09T07:39:53.149+05:302010-02-09T07:39:53.149+05:30I had not seen the film.I had read the film script...I had not seen the film.I had read the film script by Venkat Swaminathan and it was a mediocre script.The problem was it had neither an interesting story that could sustain the film nor could be read as a philosophical text where characters symbolically represent some ideas/social forces.
I lost interest in seeing that after reading the script.Making a better movie from that would have been Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-29262427755803947152010-02-08T10:59:56.822+05:302010-02-08T10:59:56.822+05:30படமே பார்க்காமல் உச்சி சிலிர்த்து உள்ளம் குளிந்து ...படமே பார்க்காமல் உச்சி சிலிர்த்து உள்ளம் குளிந்து , பொறி பறக்க ஒரு அறிவுஜீவி (?) எழுதிய விமர்ச்சனம் ,

ஜான், நீ உயிரோடிருந்தால் உன்னோடு மதுவருந்தி உனை முத்தமிட்டிருக்கலாம் ஜான். ஆனால் இப்போது நீயோ ஒரு புத்தகமாகச் சுருங்கிவிட்டாய். இப்போது மிஞ்சுவதெல்லாம் கண்ணீரும் உன் மீதான இனம் புரியாத பிரியமும், பெருமூச்சும்,

உன் 'அக்கிரகாரத்தில் கழுதை' என்கிற மாபெரும் மதி.இண்டியாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-9925617459869912622010-02-02T18:53:16.223+05:302010-02-02T18:53:16.223+05:30இந்த ஹரன்பிரசன்னாவும், மறுமொழியில் இருக்கும் ஜானும...இந்த ஹரன்பிரசன்னாவும், மறுமொழியில் இருக்கும் ஜானும் மொதலிலேயே சொல்லியிருந்தால் அறிவுஜீவி சுரேஷ் கண்ணன் இவ்வளவு பில்டப் குடுத்திருக்க மாட்டார்..:-)

வெங்கட்சாமிநாதன் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும். எவ்வளவு தெளிவாய் சொல்லி இருக்கிறார்..

படம் பாத்தாங்கன்னா செத்தாங்க..

சுகுணா திவாகர் பதிவுகூட படத்தைப் பாக்கலாமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது எனக்கு..
கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-18205980621041581912010-02-01T11:39:17.988+05:302010-02-01T11:39:17.988+05:30ஜெயமோகன் சொன்னது
கடைசியில் ஜான் இடதுசாரி தீவிரவாத...ஜெயமோகன் சொன்னது

கடைசியில் ஜான் இடதுசாரி தீவிரவாத பாவனைகொண்ட சிலர் கைகளில் சென்றுசேர்ந்தார். அவர்களுக்கு ஒரு தெரிந்த முகம் தேவைப்பட்டது. அப்படி உருவானதே ஒடேஸா என்ற அமைப்பு. மக்களிடம் பணம்பெற்று படம் எடுப்பது என்ற கொள்கை கொண்டவர்கள். ஊர் ஊராக அவர்கள் வசூலித்த பணம் அப்போதே சாராயத்தில் செலவாகும். கும்பளா என்ற ஊரில் அவர்கள் திரட்டிய பணத்தை அங்கேயே குடித்துவிட்டு சண்டை போட்டதை நானே கண்டேன்ஜான்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1789339175816028232010-02-01T11:35:23.018+05:302010-02-01T11:35:23.018+05:30அப்ப ஜெயமோகன் சொன்னது சரிதானா ?அப்ப ஜெயமோகன் சொன்னது சரிதானா ?ஜான்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-38479831877500472222010-02-01T03:55:01.540+05:302010-02-01T03:55:01.540+05:30"படம் பார்த்து நொந்தவர்கள் என்னை மன்னிக்கவும..."படம் பார்த்து நொந்தவர்கள் என்னை மன்னிக்கவும்" :-)))))))) ரொம்பவே நொந்துட்டேன் சுரேஷ் கண்ணன்Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-50840090106780158942010-01-31T14:06:43.613+05:302010-01-31T14:06:43.613+05:30சுரேஷ்,
சில குறைகளை நீக்கி பார்த்தால் நல்ல முயற்ச...சுரேஷ்,

சில குறைகளை நீக்கி பார்த்தால் நல்ல முயற்சியாகவே தோன்றியது.
இத்திரைப்படம் 70களின் பிற்பகுதியில் வெளிவந்த சமயம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதாக
அப்பாவின் மூலம் அறிந்தேன்.

உங்களிடம் தனி பதிவை எதிர்பார்த்தேன்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-59512799427763805722010-01-31T12:41:53.890+05:302010-01-31T12:41:53.890+05:30அம்மா அறியான் திரைப்படமும் கிடைக்கிறது
http://the...அம்மா அறியான் திரைப்படமும் கிடைக்கிறது
http://thepiratebay.org/torrent/5264854/Amma_Ariyan_[1986]_-_John_Abraham_Malayalam_[Faukka_s]Manikandan AVhttps://www.blogger.com/profile/16540398911395031500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-39816121725340402692010-01-31T01:03:05.905+05:302010-01-31T01:03:05.905+05:30என்ன ஆனாலும் பார்த்தே தீருவேன்னு அடம் பிடிக்கிறவங்...என்ன ஆனாலும் பார்த்தே தீருவேன்னு அடம் பிடிக்கிறவங்களுக்கு
http://thepiratebay.org/torrent/4927182/Agraharathil_KazhuthaiManikandan AVhttps://www.blogger.com/profile/16540398911395031500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-9198695458125791242010-01-30T23:16:29.898+05:302010-01-30T23:16:29.898+05:30படம் பார்த்து விட்டு முடிந்த கையோடு இதை எழுதுகிறே...படம் பார்த்து விட்டு முடிந்த கையோடு இதை எழுதுகிறேன்.

"இந்தப் படத்தைப் பற்றி ரொம்ப பெரிசா பேசிட்டிருந்தாங்களே. ஆனா ரொம்பச் சுமாராதான் இருக்கு" என்றார் தொலைபேசியில் வந்த எழுத்தாளர் இரா.முருகன். "காமிரா ரொம்பவும் அமெச்சூரா உபயோகப்படுத்தப்பட்டிருக்கு"

படத்தின் பின்னணியில் இருந்த ஒரு சுவாரசியமான தகவலையும் முருகன் பகிர்ந்தார். படம் நிறைவுற்ற பிறகு அந்தக்பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-63801431198749009712010-01-30T20:54:44.703+05:302010-01-30T20:54:44.703+05:30உங்கள் பதிவை நான் பார்த்த நேரம் இரவு 8.50 படம் தொட...உங்கள் பதிவை நான் பார்த்த நேரம் இரவு 8.50 படம் தொடங்க இன்னும் சில நிமிடங்களே உள்ளன....!
நன்றி. பார்த்துவிட்டு பதி(வு)கிறேன்.தமிழன் வீதிhttp://www.tamilanveethi.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-60921043301756712352010-01-30T16:30:27.981+05:302010-01-30T16:30:27.981+05:30Tnx for Sharing Suresh!!
Much awaited one...Tnx for Sharing Suresh!!

Much awaited one...லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-70917501258891995162010-01-30T15:43:29.128+05:302010-01-30T15:43:29.128+05:30சுரேஷ் மற்றும் ஜெயக்குமார்
மிக்க நன்றி.தரவிறக்கம் ...சுரேஷ் மற்றும் ஜெயக்குமார்
மிக்க நன்றி.தரவிறக்கம் செய்து கொண்டிருக்கிறேன்.Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-66894259877077119422010-01-30T13:12:56.795+05:302010-01-30T13:12:56.795+05:30ஜெயமோகனின் எண்ணம் , சரிபார்க்கலாம்
ஜான் ஆபிரகாம்:...ஜெயமோகனின் எண்ணம் , சரிபார்க்கலாம்

ஜான் ஆபிரகாம்:ஒரு கடிதம்
http://www.jeyamohan.in/?p=537ஜான்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-81549940133991754562010-01-30T12:45:46.352+05:302010-01-30T12:45:46.352+05:30பார்த்திருவோம். தகவலுக்கு மிக்க நன்றி ஸார்..!பார்த்திருவோம். தகவலுக்கு மிக்க நன்றி ஸார்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-60705407399475790362010-01-30T12:44:31.148+05:302010-01-30T12:44:31.148+05:30http://www.monova.org/details/2768135/AGRAHARATHIL...http://www.monova.org/details/2768135/AGRAHARATHIL%20KAZUTHAI%09.htmlஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-53673430978756598182010-01-30T12:41:14.835+05:302010-01-30T12:41:14.835+05:30jeyakumar
தகவலுக்கு நன்றி. தேடிப்பார்த்தேன். கிடை...jeyakumar

தகவலுக்கு நன்றி. தேடிப்பார்த்தேன். கிடைத்தது.

http://thepiratebay.org/torrent/4927182/Agraharathil_Kazhuthaiபிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-79464663452744995332010-01-30T12:36:59.981+05:302010-01-30T12:36:59.981+05:30ஜெயக்குமார் அதன் லிங்க் கிடைக்குமா.. தயவு செய்து உ...ஜெயக்குமார் அதன் லிங்க் கிடைக்குமா.. தயவு செய்து உதவுங்களேன்Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-60142913135904623682010-01-30T12:34:12.827+05:302010-01-30T12:34:12.827+05:30torrent file of this movie is available..torrent file of this movie is available..jeyakumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-19237135361954916112010-01-30T12:31:45.185+05:302010-01-30T12:31:45.185+05:30மிக உருப்படியான பதிவு சகா!மிக உருப்படியான பதிவு சகா!Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-41871290516156334582010-01-30T12:28:14.824+05:302010-01-30T12:28:14.824+05:30thanks suresh for this valuable information. I too...thanks suresh for this valuable information. I too searching for this movie.ஜெ.ஜெயமார்த்தாண்டன்https://www.blogger.com/profile/15273257941291199604noreply@blogger.com