tag:blogger.com,1999:blog-9459918.post8035839746267630896..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: SEVEN POUNDSபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9459918.post-68351005697836880782009-05-16T21:21:00.000+05:302009-05-16T21:21:00.000+05:30I dont think any law but I can say that there are ...I dont think any law but I can say that there are ways to do that legallyPRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-40062459907979243402009-05-15T05:47:00.000+05:302009-05-15T05:47:00.000+05:30>>> விபத்தில் இறந்தவனுடைய குடும்பத்தில் ஓ...>>> விபத்தில் இறந்தவனுடைய குடும்பத்தில் ஓட்டுநரான சிவாஜியை வசிக்க நீதிபதி அனுப்புவார்.. <<<

are there Laws to do this ?!யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-62982213503608020492009-05-13T18:16:00.000+05:302009-05-13T18:16:00.000+05:30"இதற்காக தன்னுடைய தோற்றத்தையே மாற்றிக் கொண்டாரோ என..."இதற்காக தன்னுடைய தோற்றத்தையே மாற்றிக் கொண்டாரோ என்னுமளவிற்கு ஒடுங்கிய கன்னங்களும் குழிவிழுந்த கண்களுமாய் முகத்தில் எப்போதும் ஒரு அவஸ்தையை வைத்துக் கொண்டு படம் முழுதும் இயங்கியிருக்கிறார்"

நேற்று இந்த படத்தைப் பார்த்தேன். காலையில் மென் இன் பிளாக் போன்ற படங்களில் அழகாக இருந்த வில் சுமித் ஏன் இப்படி விளக்கெண்ணய் குடித்த மாதிரி இந்தப் படத்தில் இருக்கிறார் என்று நினைத்தேன். தற்பொழுது இந்த PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-17580494794068113782009-02-23T16:14:00.000+05:302009-02-23T16:14:00.000+05:30நல்ல விமர்சனங்க.இது போலவே விபத்த மையாம கொண்ட படம் ...நல்ல விமர்சனங்க.
இது போலவே விபத்த மையாம கொண்ட படம் 21 Grams இது பத்தி மோகன்தாஸின் பதிவு.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-37717559952073597572009-02-21T16:00:00.000+05:302009-02-21T16:00:00.000+05:30Dear Azad,As an Advocate, dealing in accident clai...Dear Azad,
As an Advocate, dealing in accident claims cases, I find such a punishment is meaningful. The drivers in the normal circumstances escape with fines and it is not a bad idea that they have to be made to realise the trauma of a family, losing a breadwinner.PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-24911879904267408362009-02-21T15:03:00.000+05:302009-02-21T15:03:00.000+05:30SEVEN POUNDS குறித்த உங்கள் தகவலுக்கு நன்றி.. WIL...SEVEN POUNDS குறித்த உங்கள் தகவலுக்கு நன்றி.. WILL SMITH ஜய் ஒரு ACTION HERO வாகவே தேரிந்திருந்த எனக்கு! அவருடைய The Pursuit of Happiness படம் அவரை ஒரு சிறந்த நடிகர் என்ற மதிப்பை என்னுள் ஏற்படுத்தியது என்றால் மிகை இல்லை...Rithu`s Dadhttps://www.blogger.com/profile/05609996235353714467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-17451233815175960912009-02-21T09:25:00.000+05:302009-02-21T09:25:00.000+05:30இனிய பிரபு,அது துஷ்மன் என்னும் இந்திப் படத்தின் தம...இனிய பிரபு,

அது துஷ்மன் என்னும் இந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பு. குடித்துவிட்டு வண்டி ஓட்டி குடும்பத்தலைவனை விபத்துக்குள்ளாக்கியதால் ஓட்டுனர் அந்தக் குடும்பத்தில் தண்டனைக் காலத்தைக் கழிக்கவேண்டும் என்பதான தீர்ப்பு.

அந்தக் குடும்பத்தின் வருமானத்திற்கு ஓட்டுனர் வழிசெய்து ஒவ்வொருவரின் அன்பைப் பெறுவதுதான் கதை.

அன்புடன்
ஆசாத்அபுல் கலாம் ஆசாத்https://www.blogger.com/profile/10995954063739177474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-65330408837727969382009-02-20T23:33:00.000+05:302009-02-20T23:33:00.000+05:30You should also watch "21grams"You should also watch "21grams"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-12857461965123749152009-02-20T21:50:00.000+05:302009-02-20T21:50:00.000+05:30படத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி!எனக்குப் பயனுள்ள ...படத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி!எனக்குப் பயனுள்ள தகவல்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-71962352897624999952009-02-20T19:25:00.000+05:302009-02-20T19:25:00.000+05:30Hiஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directo...Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-69215266849003288802009-02-20T15:42:00.000+05:302009-02-20T15:42:00.000+05:30அட! சிவாஜி நடித்து நீதின்னு ஒரு படம் முன்னால வந்து...அட! சிவாஜி நடித்து நீதின்னு ஒரு படம் முன்னால வந்துதே!

படம் மறந்து விட்டது. விபத்தில் இறந்தவனுடைய குடும்பத்தில் ஓட்டுநரான சிவாஜியை வசிக்க நீதிபதி அனுப்புவார்..PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-75889272469694689792009-02-20T14:38:00.000+05:302009-02-20T14:38:00.000+05:30நன்றி சுரேஷ். இன்றே பதிவிறக்கம் செய்து விடுகிறேன்....நன்றி சுரேஷ். இன்றே பதிவிறக்கம் செய்து விடுகிறேன். பொதுவாக தமிழ் அல்லாத வேற்று மொழிப்படங்களை, யார் வாயிலாவது கேள்விப்பட்டே பின் பார்க்கும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். நீங்கள் பரிந்துரைத்த படங்கள் அனைத்தும் பார்த்தாகி விட்டது. படம் பார்த்து விட்டு உங்கள் பதிவை மீண்டும் படிக்கும் போது பல விஷயங்களை உள் வாங்க முடிகிறது.

சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் இதை இங்கே சொல்வதற்கு மன்னிக்கவும். வணங்காமுடி...!https://www.blogger.com/profile/13280815280244292844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-45510550289522542962009-02-20T14:36:00.000+05:302009-02-20T14:36:00.000+05:30பகிர்வுக்கு நன்றி...பகிர்வுக்கு நன்றி...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-4562019618611729252009-02-20T14:22:00.000+05:302009-02-20T14:22:00.000+05:30கண்டிப்ப பார்க்கனும்அறிமுகபடுத்தியற்கு நன்றி!தொடர்...கண்டிப்ப பார்க்கனும்

அறிமுகபடுத்தியற்கு நன்றி!

தொடர்ந்து சினிமா குறித்து எழுதுங்கள்.மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.com