tag:blogger.com,1999:blog-9459918.post7813298201333784605..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: சாருபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9459918.post-53219760256402780422010-01-11T12:23:12.268+05:302010-01-11T12:23:12.268+05:30நண்பர்களுக்கு நன்றி.
//ங்கிலத்தில் கொடுத்துள்ள la...நண்பர்களுக்கு நன்றி.

//ங்கிலத்தில் கொடுத்துள்ள label-ஐ நீக்கி விட்டு//

அன்புள்ள ராஜசூர்யன்,

நீக்கி விட்டு பிறகு gadget-ஐ சேர்த்தாலும் அதே பிரச்சினைதான் நீடிக்கிறது. அவர்களுக்கே மின்னஞ்சல் அனுப்பி பார்க்கிறேன்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-13408202155075971442010-01-11T10:06:06.978+05:302010-01-11T10:06:06.978+05:30அன்பின் சுரேஷ்,
சிரத்தையான, அழுத்தமான, தெளிவான பத...அன்பின் சுரேஷ்,

சிரத்தையான, அழுத்தமான, தெளிவான பதிவு.

சமீபத்தில் 'உயிர்மெய்' பதிப்பகத்தின் 12 நூல்கள் வெளியீட்டு விழாவில், நண்பர் தமிழ்நதியின் குறுநாவல்/நாவல் குறித்து பிரியத்துக்குரிய கவிஞர் சுகுமாரன் பேசினார்.

தனது பேச்சை அவர் 'சாருலதா' திரைப்படத்திலிருந்துதான் ஆரம்பித்தார். சத்யஜித் ரே - மாதவி உறவு குறித்தும், காதல் குறித்தும், பிரிவு கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-71520242293959614122010-01-11T00:28:46.340+05:302010-01-11T00:28:46.340+05:30ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. நீங்கள் சொல்வது போல்...ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. நீங்கள் சொல்வது போல் படத்தைப் பார்த்தால் தான் நீங்கள் எழுதியதை முழுவதும் உள்வாங்க முடியும் என்று நினைக்கிறேன்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-48770437215124203942010-01-10T10:33:52.244+05:302010-01-10T10:33:52.244+05:30இந்த திரைப்பட விமர்சனம் நீங்கள் சொல்ல நினைத்ததை மு...இந்த திரைப்பட விமர்சனம் நீங்கள் சொல்ல நினைத்ததை முழுமையாக எழுதியிருக்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் திரை உலகை குற்றம் சொல்லி நீங்களும், படிப்பவர்களையும் ஆயாசப் பட வைப்பீர்கள்.

உங்கள் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை, ஆனால் படிப்பவர்களுக்குத் தெரிந்த விஷயங்களை திரும்பவும் சொல்வதில் இருவருக்கும் களைப்பு.

Good Post.Raj Chandrahttps://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-88861164738848667392010-01-10T09:44:15.166+05:302010-01-10T09:44:15.166+05:30//அந்த gadget-ல் உள்ள பிரச்சினையை எப்படி சரிசெய்வத...//அந்த gadget-ல் உள்ள பிரச்சினையை எப்படி சரிசெய்வது?//

தாங்கள் இந்த பதிவின் label-ல் ஆங்கிலம், தமிழ் என கலந்து கொடுத்துள்ளீர்கள். ஆங்கிலத்தில் கொடுத்துள்ள label-ஐ நீக்கி விட்டு widget-ஐ மீண்டும் சேர்த்து பார்க்கவும்(just a guess).
பிரச்சினை தீராவிட்டால் please send a mail to support@linkwithin.com (if not done already).Rajasurianhttps://www.blogger.com/profile/11540533659226029551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-14551309529550218812010-01-10T07:52:20.358+05:302010-01-10T07:52:20.358+05:30சாருலதாவில் முதல் சில காட்சிகளில் காட்டப்படும் சார...சாருலதாவில் முதல் சில காட்சிகளில் காட்டப்படும் சாருவின் தனிமை திரை மொழிக்கலையின் உச்சம்.துணைக்கு ஏங்கும் (நட்புக்கு) தனிமை ந்ம்மை அவளின் தனிமைக்குள் நுழைத்துவிடும் ரேயின் திரை சாமர்த்தியம். நல்ல பதிவு.ம்றுபடியும் பார்க்கத் தூண்டிய பதிவு.சே.வேங்கடசுப்ரமணியன்https://www.blogger.com/profile/13108032649621390647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-74356509110280557122010-01-09T20:59:26.885+05:302010-01-09T20:59:26.885+05:30சத்யஜித் ரே படம் பற்றி விரிவாக பகிர்ந்தமைக்கு நன்ற...சத்யஜித் ரே படம் பற்றி விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.

ஆனால் நீங்கள் பதிவின் தலைப்பை சாரு லதா என்றே வைத்து இருக்கலாம்.

இன்னும் பலர் படித்து இருப்பர்.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-27087267431457091842010-01-09T20:00:58.232+05:302010-01-09T20:00:58.232+05:30மாதவி-மாதபி இரண்டும் சரிதான்!
வாங்காள மொழியில் வ எ...மாதவி-மாதபி இரண்டும் சரிதான்!
வாங்காள மொழியில் வ என்று மற்ற மொழிகளில் உள்ள ஒலிக் குறிப்பு ப என்று தான் உச்சரிக்கப் படும்!

வாசுதேவ் வங்காளத்தில் பாசுதேவ்
நாம் வங்காளம் என்று சொல்வோம், அவர்கள் பங்களா என்று தான் சொல்வார்கள்!

சமீபத்தில் சாரு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, வெளிவந்த வில்லங்கமில்லாத பதிவு அனேகமாக இதுவாகத் தான் இருக்கும்!

அதனால் என்ன கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-21417464541094326552010-01-09T19:29:22.762+05:302010-01-09T19:29:22.762+05:30சுரேஷ்,
நல்ல ரசனை. பகிர்வுக்கு நன்றி. (பதிவின் தலை...சுரேஷ்,
நல்ல ரசனை. பகிர்வுக்கு நன்றி. (பதிவின் தலைப்பு.. ?..:)...)Selvakumarhttps://www.blogger.com/profile/09967416099646168243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-30255772747676067652010-01-09T16:54:51.064+05:302010-01-09T16:54:51.064+05:30//Maadhabi(in Bengali langugage 'V' sound ...//Maadhabi(in Bengali langugage 'V' sound is not used.//

அன்புள்ள அனானி நண்பருக்கு,

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. அந்த நடிகையின் பெயரை 'மாதவி முகர்ஜி' என்றுதான் நானும் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் சத்யஜித்ரே மற்றும் விக்கி தளங்களில் Madhabi Mukherjee என்று போட்டிருக்கவே அப்படியே போட்டு விட்டேன். எப்போதுமே இம்மாதிரியான பெயர்களை அப்படியே ஆங்கிலத்தில்தான் பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-9201944469185855422010-01-09T16:49:24.845+05:302010-01-09T16:49:24.845+05:30Maadhabi(in Bengali langugage 'V' sound is...Maadhabi(in Bengali langugage 'V' sound is not used.So Maadhavi, a familiar name in tamilnadu, is written and pronounced with 'BI' sound in the last syllablein bengali.
On the other hand what they say Bengal, we say Vangal(am) using 'V' instead of 'B' as in the bengali language.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-31295972443753656142010-01-09T16:16:00.703+05:302010-01-09T16:16:00.703+05:30link within - gadget-ஐ எடுத்து விட்டவுடன் சரியாக த...link within - gadget-ஐ எடுத்து விட்டவுடன் சரியாக தெரிகிறது. அந்த gadget-ல் உள்ள பிரச்சினையை எப்படி சரிசெய்வது?பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-50696903239010062702010-01-09T16:03:07.255+05:302010-01-09T16:03:07.255+05:30ராஜசூர்யன், உடனடி உதவி்க்கு நன்றி. லேஅவுட்டில் சமீ...ராஜசூர்யன், உடனடி உதவி்க்கு நன்றி. லேஅவுட்டில் சமீபமாக எந்த மாற்றமும் செய்யவில்லை. என்றாலும் நீங்கள் சொன்னதையும் முயன்று பார்க்கிறேன்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-44797854732260140402010-01-09T15:56:13.115+05:302010-01-09T15:56:13.115+05:30layout -ல் ப்ராப்ளம் என்று நினைக்கிறேன். சமீபத்தில...layout -ல் ப்ராப்ளம் என்று நினைக்கிறேன். சமீபத்தில் layout -ல் மாற்றம் ஏதும் செய்திருந்தால் அதை undo செய்யவும் அல்லது
ஒவ்வொரு பதிவின் கீழும் link within வருமாறு அமைத்திருக்கிரீர்களே. அதை தற்காலிகமாய் நீக்கி விட்டு சோதித்து பார்க்கவும்.Rajasurianhttps://www.blogger.com/profile/11540533659226029551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-46395447140487576022010-01-09T15:41:23.685+05:302010-01-09T15:41:23.685+05:30இடுகை வலைப்பூவின் கீழ்ப்பகுதிக்கு சென்று விட்டது. ...இடுகை வலைப்பூவின் கீழ்ப்பகுதிக்கு சென்று விட்டது. ஏனென்று தெரியவில்லை. இதைச் சரிசெய்ய யாராவது உதவ முடியுமா?பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-76101993423009235532010-01-09T15:26:18.410+05:302010-01-09T15:26:18.410+05:30சாரு பத்தின பதிவு இல்லையா, இது? என்னா வில்லத்தனம்?...சாரு பத்தின பதிவு இல்லையா, இது? என்னா வில்லத்தனம்?சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.com