tag:blogger.com,1999:blog-9459918.post757579951050119370..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: தாண்டவம் - தமிழ் சினிமா - தொடரும் அவநம்பிக்கைகள்...பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9459918.post-64365545096587651562013-01-20T10:36:20.249+05:302013-01-20T10:36:20.249+05:30 நான் திரைப்படம் பார்ப்பதை விட்டு பல ஆண்டுகளாகிவிட... நான் திரைப்படம் பார்ப்பதை விட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. அதனால் எனக்கு ஏமாற்றமோ அல்லது வருத்தமோ கிடையாது. உங்கள் விமரிசனத்தை படித்தபின் நான் எடுத்த முடிவு சரியானது என்றுதான் நினைக்கிறன்kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-39557030741987297712012-11-23T20:14:29.208+05:302012-11-23T20:14:29.208+05:30"பருத்தி வீரனை பார்த்து பிரமித்துப் போய் அமீர..."பருத்தி வீரனை பார்த்து பிரமித்துப் போய் அமீரையெல்லாம் நான் ஒரு கட்டத்தில் பாலுமகேந்திரா, மகேந்திரனுக்குப் பிறகு வரக்கூடிய ஒரு நல்ல அடையாளமாக குறித்து வைத்திருந்தேன்."

எதுக்கும் copyright வாங்கி வைச்சிருங்க wovenhttps://www.blogger.com/profile/03898343721881078563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-27594535522015866842012-11-17T21:41:14.006+05:302012-11-17T21:41:14.006+05:30அருமைஅருமைDino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-30618638825709456522012-11-08T19:34:31.720+05:302012-11-08T19:34:31.720+05:30http://tamil.oneindia.in/
இதில் விறுவிறுப்பான கொல...http://tamil.oneindia.in/

இதில் விறுவிறுப்பான கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தற்கொலை, கலவரம், கடத்தல் ஆகிய தலைப்புகளில் லோக்கல் செய்திகள் வரும். அவ்வப்போது படிப்பேன்.

தற்கொலை பற்றிய செய்திக்கென்றே தனி பக்கம் ஒன்று இந்த சைட்டில் உள்ளது. பொழுது போக்க படிக்கவும்.

http://tamil.oneindia.in/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-11710928148626143402012-11-07T01:58:24.217+05:302012-11-07T01:58:24.217+05:30//மொக்கைப் படங்களைப் பற்றி புலம்பி விமரிசனம் எழுது...//மொக்கைப் படங்களைப் பற்றி புலம்பி விமரிசனம் எழுதுவதை விட நல்ல படங்களை மட்டும் அறிமுகப்படுத்தினால் உங்களுக்கும் வாசகர்களுக்கும் நேரமாவது மிச்சமாகும். //

சமீபத்தில் வந்த பர்பி (ஹிந்தி) படம் பற்றி இன்னும் எழுதவில்லையே? Sriramnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-63156035760744858232012-11-05T11:11:06.084+05:302012-11-05T11:11:06.084+05:30அதான?ஆடுகளம் எத்தகைய ஒலக தரமான படம்?ராக்கெட் விடுவ...அதான?ஆடுகளம் எத்தகைய ஒலக தரமான படம்?ராக்கெட் விடுவது போல கவுன்ட் டவுன் மற்றும் ஒலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக லுங்கியை தூக்கி கொண்டு நடு ரோட்டில் ஆடும் ஆட்ட்டம் என அனைத்தும் ஒலக தரம்..தவிர தனுசின் ஒவ்வொரு எலும்பும் உச்சகட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருந்தது.

@சுரேஷ்
ஆமா இந்த பொல்லாதவன் படம் Bicycle thieves என்ற காவியத்தின் மகா மட்டமான பிரதி என்பதுVadakkupatti Raamsamihttps://www.blogger.com/profile/11106342138343671561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-91438656977081455882012-11-01T13:54:55.812+05:302012-11-01T13:54:55.812+05:30மொக்கைப் படங்களைப் பற்றி புலம்பி விமரிசனம் எழுதுவத...மொக்கைப் படங்களைப் பற்றி புலம்பி விமரிசனம் எழுதுவதை விட நல்ல படங்களை மட்டும் அறிமுகப்படுத்தினால் உங்களுக்கும் வாசகர்களுக்கும் நேரமாவது மிச்சமாகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-54505402053256082012012-10-31T22:00:57.680+05:302012-10-31T22:00:57.680+05:30Vetrimaaran second film entirely differs from firs...Vetrimaaran second film entirely differs from first one... actually he is the only hope in Tamil cinema Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-8142804486969263572012-10-31T15:50:04.644+05:302012-10-31T15:50:04.644+05:30Well said....Well said....Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-10392616186810641792012-10-31T14:25:53.885+05:302012-10-31T14:25:53.885+05:30Please write about PIZZA. Expecting for long time....Please write about PIZZA. Expecting for long time. ThanksAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-75871075854296377582012-10-30T20:46:49.772+05:302012-10-30T20:46:49.772+05:30அருமை....தமிழ் சினிமா மீதான எனது வயிற்றெரிச்சலை கீ...அருமை....தமிழ் சினிமா மீதான எனது வயிற்றெரிச்சலை கீழ் கண்ட பதிவுகளில் கொட்டி இருக்கிறேன் ..நேரம் கிடைக்கையில் படியுங்கள்.

http://www.ibbuonline.com/2012/10/i-am-sam2001.html
http://www.ibbuonline.com/2012/10/i-am-sam-2001.html
http://www.ibbuonline.com/2012/10/i-am-sam-2001_11.html
Ibrahim Ahttps://www.blogger.com/profile/16138223904049531296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-4534626335564153162012-10-30T19:56:20.825+05:302012-10-30T19:56:20.825+05:30நீண்ட நாட்கள் ஆகிறது உங்களின் பதிவுகளை படித்து. ஒர...நீண்ட நாட்கள் ஆகிறது உங்களின் பதிவுகளை படித்து. ஒரு வேலை நான் கூட படிக்க தவறி இருக்கலாம்.
அதெல்லாம் சரித்தான். உங்களின் இந்த பட விமர்சனத்தை படித்துவிட்டு சிரிக்கத்தான் முடிந்தது.
என்ன தைரியத்தில் இப்படி புது படம் பார்க்க செல்கின்றீர்கள்? டிக்கெட் இலவசமாக கிடைத்தாலும் ??
இலவசமாக கிடைக்கும்போதே அதன் தரம் பற்றின புரிதல் இல்லையா கண்ணன்?
உங்களுக்கு ஏன் அந்த இலவச டிக்கெட் பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-12024126838060836342012-10-30T19:24:49.127+05:302012-10-30T19:24:49.127+05:30இந்த லிஸ்ட்ல எப்படி ஆடுகளத்த சேர்க்கலாம் ? நிச்சயம...இந்த லிஸ்ட்ல எப்படி ஆடுகளத்த சேர்க்கலாம் ? நிச்சயம் அது better film from vetrimaaranAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-75484180303967655072012-10-30T18:37:23.563+05:302012-10-30T18:37:23.563+05:30அங்கிள்,
அம்புலிமாமா இன்னும் வந்துக்கொண்டு தான் இர...அங்கிள்,
அம்புலிமாமா இன்னும் வந்துக்கொண்டு தான் இருக்கு. King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com