tag:blogger.com,1999:blog-9459918.post7519449944963267993..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: எந்திரன்: மார்க்கெட்டிங் மாயாஜாலமும் பலியாடுகளும்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-9459918.post-85656128659521297462010-10-08T10:33:54.787+05:302010-10-08T10:33:54.787+05:30padam release aagivittathu ippo enna solla poringa...padam release aagivittathu ippo enna solla poringaகேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-32745631862051933672010-10-06T20:50:56.832+05:302010-10-06T20:50:56.832+05:30Enthiran- Rich man's RamaNarayanan MovieEnthiran- Rich man's RamaNarayanan MovieKrubanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-20672115167834050042010-10-05T14:28:08.567+05:302010-10-05T14:28:08.567+05:30உங்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கலாம், ஆனால்
எல...உங்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கலாம், ஆனால்
எல்லோரையும் கோமாளிகள் என்று சொல்ல, யார் அந்த உரிமையை கொடுத்ததுPuthiyavannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-36521646383039233732010-09-27T16:37:24.937+05:302010-09-27T16:37:24.937+05:30you have written the truth behind the business. En...you have written the truth behind the business. Endiran is just another business for SUNPICTURES. It has nothing to do with the film.மனசு...https://www.blogger.com/profile/10883240151263934154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-11968318940593004102010-09-21T17:50:17.425+05:302010-09-21T17:50:17.425+05:30வாய் கிழிய பேசற நீங்களும் உங்கள மாதிரி ஆளுங்க தான்...வாய் கிழிய பேசற நீங்களும் உங்கள மாதிரி ஆளுங்க தான் மொத நாள் க்யூவல நின்னு அடி வாங்கி சட்டை கிழிஞ்சு, கவுண்டர்ல கெஞ்சி கூத்தாடி டிக்கட் வாங்கி படம் பாத்துட்டு விட்டுக்கு வந்து எந்திரன் குப்பை அதை புறக்கணிங்கன்னு காமடி பண்ணுவீங்க.damildumilhttps://www.blogger.com/profile/07904057763944086928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-11014663506952510592010-09-19T11:07:24.940+05:302010-09-19T11:07:24.940+05:30Boycott Enthiran
http://www.facebook.com/pages/Bo...Boycott Enthiran

http://www.facebook.com/pages/Boycott-Endhiran/109412382452134?ref=mfPalanihttp://www.facebook.com/?ref=logo#!/Palani.Mnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-14700238689588101902010-09-18T18:20:07.481+05:302010-09-18T18:20:07.481+05:30I did comment here after reading the next post onl...I did comment here after reading the next post only. You can find some differences between Sun & Reliance, but the underlying principle is this, illegal business practices(not businesses) with nexus of politicians.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-7615089734135262132010-09-18T12:16:24.424+05:302010-09-18T12:16:24.424+05:30//
You were wrong, if you know the real reason why...//
You were wrong, if you know the real reason why reliance succeeded you wouldn't write like this.

Ambani succeeded even in a License permit raj. He did what he has to do to succeed like a business man and not like a rowdy. He never had political patronage like Sun family.

You please read the next blogpost by Suresh kannan. He has written very good வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-4148036844039023432010-09-18T08:57:22.408+05:302010-09-18T08:57:22.408+05:30அம்பானியின் மாமா என்ன சி.எம்மா ?
அம்பானி 2 தலைமுற...அம்பானியின் மாமா என்ன சி.எம்மா ?

அம்பானி 2 தலைமுறையா ரத்தத்தை வியர்வையா சிந்தி சம்பாதிச்ச்துவே, அது பிசினஸ்.

You were wrong, if you know the real reason why reliance succeeded you wouldn't write like this. Reliance imported machines without paying lot of taxes and edged out competition( aka Bombay dying) with the help of politicians(Mama).

Your articles has Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-12670242890613318802010-09-18T06:25:05.479+05:302010-09-18T06:25:05.479+05:30நண்பர் வஜ்ராவின் வேண்டுகோளின்படி அவரது பின்னூட்டம...நண்பர் வஜ்ராவின் வேண்டுகோளின்படி அவரது பின்னூட்டம் மட்டுறுத்தலோடு இங்கு:

வஜ்ரா has left a new comment on your post "எந்திரன்: மார்க்கெட்டிங் மாயாஜாலமும் பலியாடுகளும்":

அம்பானி செய்தால் பிசினஸ் அதுவே மாறன் செய்தால் அசிங்கமா? என்னங்க சார் இது?

அம்பானியின் மாமா என்ன சி.எம்மா ?

அம்பானி 2 தலைமுறையா ரத்தத்தை வியர்வையா சிந்தி பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-36143962995944207662010-09-18T00:28:57.289+05:302010-09-18T00:28:57.289+05:30அருமை நண்பா!! எமது மன உணர்வுகளைப் பளிச்சென எழுதியம...அருமை நண்பா!! எமது மன உணர்வுகளைப் பளிச்சென எழுதியமைக்கு நன்றி!! ரஜினியை பிடிக்கும் என்ற போதிலும் இப்படம் தோல்வி உற்றால் என்னை விட மகிழ்ச்சி அடைவது வேறு யாரும் இருக்க முடியாது.கார்த்திக்https://www.blogger.com/profile/10858566033326214647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-80324050755171170472010-09-17T23:48:32.984+05:302010-09-17T23:48:32.984+05:30இதற்கு மேல் யோசிக்கத் தெரியாத இவர்கள், இப்போதே இ...இதற்கு மேல் யோசிக்கத் தெரியாத இவர்கள், இப்போதே இதையெல்லாம் செய்து தீர்த்து விட்டால் படவெளியீட்டின் போது என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் என்னுடைய தற்போதைய கவலை/////////

Same to You....

You reserve for the release.....

I understand your intention, you will be noticed only if you criticize Rajini....

If you have any concern about the society, Paul Judehttps://www.blogger.com/profile/04182263159637958920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-66473999598308506202010-09-17T15:13:04.255+05:302010-09-17T15:13:04.255+05:30கலாநிதி மாறனுக்கு ஆதரவாகப் பேசும் அறிவிலிகளே.... த...கலாநிதி மாறனுக்கு ஆதரவாகப் பேசும் அறிவிலிகளே.... தயவு செய்து இதை படியுங்கள்...
http://www.vinavu.com/2010/09/17/boycott-endhiran/
... Thayavu seithu solgiren.... Manasatchi endru onru irunthal Sun Picture-in entha oru padathaiyum theatre-il parkka vendam........S. Visvanthannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-69183665295383298342010-09-17T13:36:26.616+05:302010-09-17T13:36:26.616+05:30//
http://www.youtube.com/watch?v=cATS0HMq_Hw

http://www.youtube.com/watch?v=cATS0HMq_Hw

இதை சிலர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார்கள். தமிழர்கள் மானம் ஃபேஸ்புக்கில் எல்லாம் பறக்கிறது.

என்னதான் நான் ஒரு ரஜினி ரசிகன் என்றாலும் இந்த படம் தமிழகத்தின் மிகப்பெரிய ஃபிளாப் ஆனால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். கலாநிதிமாறன் மேல் அவ்வளவு வெறுப்பு வருகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-35130534342521135412010-09-17T11:22:02.878+05:302010-09-17T11:22:02.878+05:30Mr Suresh kannan,
I have read ur comments abt e...Mr Suresh kannan,

I have read ur comments abt endhiran marketing.I'll accept that still some of our indian fans are mad abt their stars.But i dont think there is pblm in the marketing startegy.Nowadays in india evry1 started to give their reviews/comments without having any idea abt wat it is?do u hav any expereince in making/producing/acting movies.Ok let me tel u 1thing,if u Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-53615318405878595832010-09-17T10:16:30.709+05:302010-09-17T10:16:30.709+05:30பெண்களின் அடிப்படை குணங்கள்
http://ramasamydemo.b...பெண்களின் அடிப்படை குணங்கள்

http://ramasamydemo.blogspot.com/2010/09/blog-post_17.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-66642488019148174452010-09-16T21:11:33.127+05:302010-09-16T21:11:33.127+05:30நிறைய பேருக்கு சன் டிவி மேலும் மாறன் மேலும் உள்ள ப...நிறைய பேருக்கு சன் டிவி மேலும் மாறன் மேலும் உள்ள பொச்சரிப்பு தான் தெரிகிறது. நண்பர் பிரபு ராஜதுரை சொன்னது சரிதான். அம்பானி செய்தால் பிசினஸ் அதுவே மாறன் செய்தால் அசிங்கமா? என்னங்க சார் இது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-16914922397401495602010-09-16T17:48:55.282+05:302010-09-16T17:48:55.282+05:30வீட்டுக்கு பொருளுடன் ஆட்டோ வரும் என்று தெரிந்தும் ...வீட்டுக்கு பொருளுடன் ஆட்டோ வரும் என்று தெரிந்தும் தில்லக எழுதிய SKக்கு வாழ்த்துக்கள்.
இருப்பினும் சினிமா வணிகம் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டது என்பதை நியாபகத்தில் கொள்ளவும்.
இன்று முதல் படபிடிப்பு....இன்று முதல் இசை........இன்று முதல் trailer அவள்ளவு தான் .(ஆனாலும் பால் அபிஷேகம்,..........எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்)
ஹாலிவுட்க்கு நிகராக என்று கூறுவது பிரமாண்டமாக உள்ளதை நினைவு Prasathnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-74870109687889630022010-09-16T16:56:38.987+05:302010-09-16T16:56:38.987+05:30அருமையான பதிவு... இப்பெல்லாம் கலாநிதி மாறனைப் பார்...அருமையான பதிவு... இப்பெல்லாம் கலாநிதி மாறனைப் பார்த்தால் செம கோபம் மட்டுமே வருகிறது.... எந்திரனின் இரண்டு விழாக்களையும் பார்த்த பின் ஒரு கேள்வி மட்டுமே என் மனதில் வந்தது.... ஒரு வேலை கலாநிதி மாறன் வாயில் எடுத்து வைத்திருந்தால் கூட இவர்கள் ஏதும் சொல்லியிருக்க மாட்டாங்களோ??
இன்னும் sun pictures -இன் எந்த ஒரு படத்தையும் DVD -லையோ theatre -லையோ பார்த்ததில்லை.... By the Way, லேட்டா பார்த்தாலுமS.Visvanathanhttps://www.blogger.com/profile/07737227248483538985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-6771160214585741922010-09-16T10:32:34.727+05:302010-09-16T10:32:34.727+05:30அப்பாவி ரசிகனின் 100 ரூவாகாசை அபேஸ்
செய்யத்துடிக்க...அப்பாவி ரசிகனின் 100 ரூவாகாசை அபேஸ்
செய்யத்துடிக்கும் சூப்பர் சொம்புகளை நசுக்கியமைக்கு
பாராட்டுக்கள்குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-70857633916451049892010-09-16T00:34:14.349+05:302010-09-16T00:34:14.349+05:30இதை படிக்கும் போதே தல சுத்துது, கருமத்த பாத்து தொல...இதை படிக்கும் போதே தல சுத்துது, கருமத்த பாத்து தொலைச்சிருந்தா ,வாந்தி பேதி புடிங்கிட்டு அடிச்சிருகும்போல.....

நல்ல வேல தப்பிச்சிட்டேன்!!,தோமாhttps://www.blogger.com/profile/08106456185528176757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-48315906096889358302010-09-15T23:43:02.769+05:302010-09-15T23:43:02.769+05:30ஹரன்பிரசன்னா,
அதில் லாஜிக் இல்லை என்பதை நானும் அற...ஹரன்பிரசன்னா,

அதில் லாஜிக் இல்லை என்பதை நானும் அறிவேன். ஆனால், சிந்துசமவெளி படத்துக்கான விமர்சனத்திற்கு, பெரிய கலாச்சார காவலர்களாக தினகரன் வேஷமிட்டது வெறுப்படைய வைத்தது. பலசமயங்களில் இந்தப் பத்திரிக்கையில் வரும் தலையங்கமும் வெறுப்பை இப்படித்தான் வெறுப்பை ஏற்ப்படுத்தும்.

எந்திரன் விளம்பரத்தோடு இணைத்தது ரஜினியை தனது மகள் வயது ஒத்த ஒரு பெண்ணோடு (நண்பரின் மருமகளோடு) ஆட விட்டு PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-80541563435610307372010-09-15T23:02:02.949+05:302010-09-15T23:02:02.949+05:30நீங்கள் சொல்வது சரி தான் நண்பரே! ஆனால் இது ரஜினியி...நீங்கள் சொல்வது சரி தான் நண்பரே! ஆனால் இது ரஜினியின் ஒவ்வொரு படத்திற்கும் நடப்பது தான், ஒவ்வொரு முறையும் நீங்கள் சொல்வது போல், யாரவது (புத்தி) சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் இந்த ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் அதிகமாகிறதே தவிர குறையவில்லை. பாருங்கள் நீங்களும் முழு நிகழ்ச்சியை பார்த்திருகிறீர்கள், நானும் (நான் ரசிகன் என்ற ஆவலில் பார்த்தேன்). பிடிக்குதோ இல்லையோ அனைவரையும் பார்க்க வைப்பது எது? Annamalai Swamyhttps://www.blogger.com/profile/06578392018589414940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-62460879545420387142010-09-15T22:58:14.301+05:302010-09-15T22:58:14.301+05:30Sariyana Mokakai. Nenga Enna Solla Varrenganne Pur...Sariyana Mokakai. Nenga Enna Solla Varrenganne Puriyala. Tamil Theriyuma!Anandnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-73184468856728843922010-09-15T18:42:03.655+05:302010-09-15T18:42:03.655+05:30//'சற்றாவது அறிவுப்பூர்வமாக பேசுகிறார்' என...//'சற்றாவது அறிவுப்பூர்வமாக பேசுகிறார்' என நான் அவதானித்து வைத்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, //

உங்கள் நகைச்சுவை உணர்வு எனக்கு ரொம்ப பிடித்திருக்கு நண்பரே!Sundararajan Phttps://www.blogger.com/profile/12857672071047428308noreply@blogger.com