tag:blogger.com,1999:blog-9459918.post6861438619672776043..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: சாருவும் டி.ராஜேந்தரும்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-9459918.post-81306030618292307322011-08-23T14:44:47.310+05:302011-08-23T14:44:47.310+05:30தனி மனித (டி ராஜேந்தர்) தாக்குதல்களை தவிருங்கள் ...தனி மனித (டி ராஜேந்தர்) தாக்குதல்களை தவிருங்கள்

தனி மனித ஒழுக்கத்தில் டி ராஜேந்தர் இருக்கும் திசை க்கு கூட சாருவால் வர முடியாதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-43024982336228994742009-12-16T22:52:31.879+05:302009-12-16T22:52:31.879+05:30/* அதிகம் வெறுக்கப்படுகிறவராகவும் காமெடியனாக பார்க.../* அதிகம் வெறுக்கப்படுகிறவராகவும் காமெடியனாக பார்க்கப்படுகிறவராகவும் இருக்கிறார்*/

உண்மைதான். சாருவின் ‘கிழக்குமொட்டைமாடி’ பேட்டியை கேட்கும்வரை நானும் அவரை சைக்கோவாக நினைத்திருந்தேன்.சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-839377754792519042009-12-15T18:59:39.216+05:302009-12-15T18:59:39.216+05:30Vimarsippavargalai paduvegamaaga thiruppi thakkuva...Vimarsippavargalai paduvegamaaga thiruppi thakkuvadhai thavira charuvidam oru kuraiyumillai. kallamatra nalla idhayam. T.rajendar oru irritating character. avarodu charuvai oppidivathu periya thavaru.Swamihttps://www.blogger.com/profile/13243681947001306665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-90373655111126318812009-12-14T14:49:39.554+05:302009-12-14T14:49:39.554+05:30Both Charu and T.R have one common problem- they d...Both Charu and T.R have one common problem- they dont know how to handle themselves.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-65342733933685089802009-12-13T05:18:11.126+05:302009-12-13T05:18:11.126+05:30I completetly agree with your observations about C...I completetly agree with your observations about Charu. I read him regularly and he has introduced me to some great writers and I am thankful for that.

He has written some great fiction and also some great journalistic articles, just like my other favourite author Gabriel Garcia Marquez. He is one of the best writers in Tamil today. But his spiritual views are complete nonsense and he Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-64665380109721831182009-12-12T20:24:55.030+05:302009-12-12T20:24:55.030+05:30Charu is a bog jokerCharu is a bog jokerAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-31452678445662959592009-12-12T20:13:01.517+05:302009-12-12T20:13:01.517+05:30சாருவின் கருத்துக்கள் புதுமையானவை, ஆனால் அதை ஆரம்ப...சாருவின் கருத்துக்கள் புதுமையானவை, ஆனால் அதை ஆரம்ப காலத்தில் அவர் வெளிப்படுத்திய பாங்கு அல்லது சக எழுத்தாளர்கள், பதிப்பகத்தினரிடம் அவர் கொண்ட வெறுப்பு , பகைமை, கோபம் கூட அவரது எழுத்துக்கள் வெளி வராமல் இருந்டிர்க்க காரணாமாக இருக்கலாம்.

ராஜேந்தர் என் பார்வையில் சாருவிடம் இருந்து மாறுபட்டவர். ராஜேந்தர் வணிக சந்தையிலும் வெற்றி பெற்ற ஒரு இயக்குனர், நடிகர், இசை அமைப்பாளர். i do not think குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-43549030399631268442009-12-12T17:09:39.741+05:302009-12-12T17:09:39.741+05:30அகநாழிகை-புத்தக வெளியீடு-புகைப்படங்கள்.
http://ka...அகநாழிகை-புத்தக வெளியீடு-புகைப்படங்கள்.

http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_12.htmlGanesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-10943158776630508102009-12-12T16:29:31.851+05:302009-12-12T16:29:31.851+05:30சாருவை நீங்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும் அவர் ...சாருவை நீங்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும் அவர் பல்லாயிரம் வாசகர்கள் விரும்புகிற ஒரு எழுத்தாளர்.

ஏதோ ஓசியில் கிடைத்த ஒரு வலைப்பதிவில் நான்கைந்து பதிவு உருபடியாக எழுதிவிட்டதற்காகவே நீங்களெல்லாம் ஆணவமாக அலையும்போது சாரு போன்றவர்களின் அலட்டல் நியாயமானதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-91502671815707595472009-12-12T16:15:47.897+05:302009-12-12T16:15:47.897+05:30//பாலியல் எழுத்தின் மீது கவிந்திருக்கும் பாசாங்குக...//பாலியல் எழுத்தின் மீது கவிந்திருக்கும் பாசாங்குகளை முற்றிலுமாக களைந்து விடுகிற, வாசகனிடம் நேரடியான எளிமையில் உரையாடுகிற, மற்றவர் தொடக்கூட தயங்கும் விஷயங்களை உக்கிரமான ஆழத்தில் இறங்குகிற, நவீன மரபில் உதாசீனப்படுத்தப்படுகிற உடலைக் கொண்டாடுகிற, அயல் இலக்கியங்களை இசையை தமிழ் சமூகத்திற்கு அறிமுகப்படுத்துகிற விஷயங்களுக்காக கொண்டாடப்படுவதை விட, மேம்பாக்காக எழுதுகிற, விரும்பியே சர்ச்சையில் ஈடுபடுகிற, Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-2440514272879152972009-12-12T14:59:31.217+05:302009-12-12T14:59:31.217+05:30//ஒரு நல்ல அல்லது சுமாரான இசையமைப்பாளர் மற்ற துறைக...//ஒரு நல்ல அல்லது சுமாரான இசையமைப்பாளர் மற்ற துறைகளில் நிகழ்த்தின் அபத்தச் சுவடுகளின் பின்னால் மறைக்கடிக்கப்படுவது அல்லது மறக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது.///

நிச்சயம் உண்மை!

எங்க ஊர்க்காரர் என்ற தொடர்பில் அவரது இளமைக்கால அனுபவங்கள் அவர் தம் நண்பர்கள் மூலம் கேட்டறிந்ததுண்டு! சிறு வயதிலிருந்தே கலைத்துறையின் மீது கொண்ட பற்று அவரின் வெற்றிக்கும் சில தோல்விகளுக்கும் காரணம்!
ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com