tag:blogger.com,1999:blog-9459918.post6711070273957231134..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: விஜய் டிவி சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றவர்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9459918.post-63263035330884112242009-06-07T17:57:35.652+05:302009-06-07T17:57:35.652+05:30'விஜய் டிவி கோபி கல்லூரி ஆசிரியர்களுக்கு ஜெய்ம...'விஜய் டிவி கோபி கல்லூரி ஆசிரியர்களுக்கு ஜெய்மோகன் யார் என்று தெரியாவில்லை.சொந்த அறிவு தவிர மற்ற அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

why should they know about him?. is he such an important person.
there are any number of writers and poets in tamil.why should anyone bother to know about them
unless (s)he is interested in literature.The general knowledge
of Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-7549123022779855002009-06-04T12:56:13.033+05:302009-06-04T12:56:13.033+05:30//மாலினி யுகேக்கு சொந்தத் தொழிலே
சரியாக தெரியவில்ல...//மாலினி யுகேக்கு சொந்தத் தொழிலே
சரியாக தெரியவில்லை.//

malini is de best DJ in oli.sg...she also can speak very well in tamil...'pandiyuden serntha kantrun mallam thinnum'...after she join de tamilnadu tv only ...........Dr.Sintokhttps://www.blogger.com/profile/00022871487674754098noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-44847271484362012422009-06-04T12:24:48.202+05:302009-06-04T12:24:48.202+05:30நானும் நிகழ்ச்சியைப் பார்ப்பேன்
அவ்வப்போது.
நேரலை...நானும் நிகழ்ச்சியைப் பார்ப்பேன்
அவ்வப்போது.

நேரலைப் பார்க்கவில்லை.ரவிஷ் ஒரு எபிசோடில் பாடிய “சம்சாரம் என்பது வீணை”(இதுதான் என்று
நினைக்கிறேன்).அட்டகாசம்.

அருமையான கம்போசிங்.

இவர்தான் வருவார் என்று மனதில் நினைத்தேன்.

உங்களை மாதிரி எனக்கு ஒரு கொடுமையான விஷயம்...இந்த
மால்குடி சுபாவின் பேச்சு.

இவர் ஆங்கிலேத்திலேயே தமிழைப் பேசுவார்Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-67112211775461407312009-06-04T11:12:12.437+05:302009-06-04T11:12:12.437+05:30அஜீஸ்க்கு வாழ்த்துகள்.. அவரோட வாய்ஸ் சான்ஸே இல்ல.....அஜீஸ்க்கு வாழ்த்துகள்.. அவரோட வாய்ஸ் சான்ஸே இல்ல.. அருமையா இருந்துச்சு..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-90446771383146295272009-06-04T10:12:14.008+05:302009-06-04T10:12:14.008+05:30வாழ்த்துகள் என் மனைவி சரியாக சொன்னாங்க அஜீஸ் தான் ...வாழ்த்துகள் என் மனைவி சரியாக சொன்னாங்க அஜீஸ் தான் என்று..

ஆனாலும் அந்த ஆட்டம் பத்தி ஒரு பதிவு போடலாம் என்று இருக்கேன்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-14139351197993830302009-06-04T01:52:36.200+05:302009-06-04T01:52:36.200+05:30நிச்சயமாக நீங்கள் கூறியது போல் லைவாக நடந்த நிகழ்ச்...நிச்சயமாக நீங்கள் கூறியது போல் லைவாக நடந்த நிகழ்ச்சிக்கும் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வித்தியாசம் இருந்தது...
அஜீஸ் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம்....
நீங்கள் மாலினியைப் பற்றி கூறி இருப்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன்... சகிக்க முடியாத தொகுப்பாளினி... தமிழ் ஆங்கிலம் இரண்டையும் மென்று துப்புவார்... அவருக்கு தமிங்லிஸ் பேசும் nilahttps://www.blogger.com/profile/05535080773675996625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-73520042793793574792009-06-04T01:50:33.750+05:302009-06-04T01:50:33.750+05:30நிச்சயமாக நீங்கள் கூறியது போல் லைவாக நடந்த நிகழ்ச்...நிச்சயமாக நீங்கள் கூறியது போல் லைவாக நடந்த நிகழ்ச்சிக்கும் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வித்தியாசம் இருந்தது...
அஜீஸ் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம்....
நீங்கள் மாலினியைப் பற்றி கூறி இருப்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன்... சகிக்க முடியாத தொகுப்பாளினி... தமிழ் ஆங்கிலம் இரண்டையும் மென்று துப்புவார்... அவருக்கு தமிங்லிஸ் பேசும் nilahttps://www.blogger.com/profile/05535080773675996625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-78163624383839082532009-06-04T01:12:16.293+05:302009-06-04T01:12:16.293+05:30வணக்கம் சுரேஷ்
நானும் அஜீஷ் ஜெயிப்பார் என்று நினை...வணக்கம் சுரேஷ்

நானும் அஜீஷ் ஜெயிப்பார் என்று நினைத்தேன், சூப்பர்.

ரஞ்சனி குறைந்த வாக்குகள் வாங்கியதில் வருத்த பட்டேன்...

உங்களில் யார் அந்த பிரபு தேவாவில் தொகுப்பாளினி ரம்யாவிற்கு மாலனி கொஞ்சம் தேவலாம் அல்லவா?

சின்மயி நன்கு தொகுத்தார், பிறகு ஏன் வரவில்லை என்று தெரியவில்லை!

மனோஜ் நிச்சயம் வர வேண்டியர் ஆனால் வாய்பு ஈழ தமிழர் ப்ரேமுக்கு உள்ளதுமயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-12557502410524384892009-06-04T01:01:46.256+05:302009-06-04T01:01:46.256+05:30அஜீஸ் தான் சூப்பர் சிங்கர் என்ற முடிவு செமி பைனல் ...அஜீஸ் தான் சூப்பர் சிங்கர் என்ற முடிவு செமி பைனல் நேரமே எடுக்கப்பட்டுவிட்டது, நிறைய கல்லூரி மாணவ மாணவிகளிடம் அஜீஸ் கிரேஸ் இருந்தாலும் நிஜமான பாடகர் என்றால் அது ரவியும் ரஞ்சனியும் தான் ரஞ்சனியை முதலாவது இறுதிப்போட்டியிலும் (இறுதிப்போட்டி என்றால் ஒன்றுதான் என்பது சம்பிரதாயம்) ரவியை மெஹா பைனலிலும் தோற்கடித்தார்கள். நடுவர்கள் அனைவரும் அஜிஸின் ரசிகர்கள்.

இன்றைக்குகூட ரவி சவாலான பாடல்களையே வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com