tag:blogger.com,1999:blog-9459918.post6352738631663028319..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: நாடோடிகள் - சில குறிப்புகள்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9459918.post-66638859886056216352010-09-30T00:04:56.935+05:302010-09-30T00:04:56.935+05:30படத்தை இரண்டாம் முறையாக டிவியில் பார்த்தேன். ஒவ...படத்தை இரண்டாம் முறையாக டிவியில் பார்த்தேன். ஒவ்வொரு பிரேமும் அற்புதமாக செதுக்கப்பட்டிருப்பதாக தோன்றியதுசாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-45901443996779493872009-08-03T22:48:33.363+05:302009-08-03T22:48:33.363+05:30படம் ஒரு செமி-டர்டி எண்டர்டெய்னர். அவ்வளவு தான். அ...படம் ஒரு செமி-டர்டி எண்டர்டெய்னர். அவ்வளவு தான். அந்த மீதி செமி-க்காக தான் குவிகின்ற பாராட்டுகளை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. சசிக்குமாருக்கு பதில் விஜயோ பிரசாந்தோ நடித்திருந்தாலோ படம் அப்பிக்கொண்டு போயிருக்கும். வலையுலகமும் துவம்சம் பண்ணியிருக்கும். பெரிதாக அலட்டிக்கொள்ளுமளவிற்கு ஒன்றுமே கிடையாது...Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-89369313506444870182009-08-02T12:38:56.825+05:302009-08-02T12:38:56.825+05:30நேற்றுதான் இப்படத்தைப் பார்த்தேன்.

'தங்கள...நேற்றுதான் இப்படத்தைப் பார்த்தேன்.

'தங்களால்தான் அவர்கள் திருமணம் நிகழ்ந்தது' என்கிற ஒரே காரணத்திற்காக அவர்கள் இணைந்துதான் வாழ வேண்டும் என்று நினைப்பது அவர்களின் அந்தரங்கத்திலோ சுதந்திரத்திலோ தலையிடுகிற விஷயமாகிறது என்பதையும் இயக்குநர் யோசித்துப் பார்த்திருக்கலாம். இதற்காக அவர்களை சாகடிப்பதற்காக புறப்படுவதெல்லாம் ரொம்பவே ஓவர்.

மிகவும் தட்டையாக சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-91893364738786717202009-07-31T13:56:41.510+05:302009-07-31T13:56:41.510+05:30This movie not so good.
It is some way attracts t...This movie not so good.

It is some way attracts that all.

But many review say it is so wonderful......யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-90462000559507838172009-07-31T11:06:18.435+05:302009-07-31T11:06:18.435+05:30//இதற்காக அவர்களை சாகடிப்பதற்காக புறப்படுவதெல்லாம்...//இதற்காக அவர்களை சாகடிப்பதற்காக புறப்படுவதெல்லாம் ரொம்பவே ஓவர்.

I too felt the same.But overall its a nice entertainment.prabhurajhttp://www.prabhuraj.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-41773704040826071282009-07-28T20:46:10.261+05:302009-07-28T20:46:10.261+05:30சுரேஷ் கண்ணன்,
கால் முறிவு குணமாகியதில் மகிழ்ச்சி....சுரேஷ் கண்ணன்,
கால் முறிவு குணமாகியதில் மகிழ்ச்சி....மீண்டும் தேவதை வந்து வரம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்....

நாடோடிகள்:

மண் குதிரையார் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்...
ஸ்க்ரீன் ப்ளே நல்ல க்ரிப்பிங் ஆகா இருந்தது..
ஆகா ஓஹோ என்றெலாம் சொல்ல முடியவில்லை, ஆனால் ஒரு நாகரீகமான என்டர்டைனர் என்பதில் ஐயமில்லை :)
ஆனால் நிறைய பேர் இந்த ஆண்டின் சுப்ரமணியபுரம் பாலாhttp://www.balavin.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-56210569376414938312009-07-28T19:35:07.958+05:302009-07-28T19:35:07.958+05:30பின்னூட்டமிட்ட / நட்பாக விசாரித்த நண்பர்கள் அனைவரு...பின்னூட்டமிட்ட / நட்பாக விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-55044498700565732912009-07-28T14:07:08.307+05:302009-07-28T14:07:08.307+05:30பெரிய அளவில் இந்தப் படம் ஈர்க்கவில்லை என்பதே எனது ...பெரிய அளவில் இந்தப் படம் ஈர்க்கவில்லை என்பதே எனது அனுபவமும்.

சொல்ல வந்ததை அழுத்தமாகவும், சுருக்கமாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.

கால் குணமாகிவிட்டதாக தெரிகிறது. தொடர்ந்து பதிவு எழுதுங்கள். பட்ட காலிலேயே படாமல் இருக்க, எச்சரிக்கையாகவும் நடந்து செல்லுங்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-30979590192927337692009-07-28T13:25:28.940+05:302009-07-28T13:25:28.940+05:30சுரேஷ் அண்ணா,
ஒருக்கால், நீங்கள் பதிவெழுதாமல் இரு...சுரேஷ் அண்ணா,

ஒருக்கால், நீங்கள் பதிவெழுதாமல் இருந்ததற்கு ஒரு கால் தான் காரணமோ??
நலமாக இருக்கிறீர்களா??

விமர்சனம் அருமை..

//திரையரங்கில் கூட்டம் குறைவாகவே இருந்தாலும் சில சக பார்வையாளர்கள் வழக்கம் போல ஏற்படுத்திய அசெளகரியங்களை குறிப்பிடலாமென்று நினைத்தாலும் அது இணையத்தில் சிலருக்கு ஏற்படுத்தும் அலர்ஜியை கருத்தில் கொண்டு குறிப்பிடாமல் தவிர்க்கிறேன்.//
Arun Nadeshhttps://www.blogger.com/profile/10080517480907520469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-46288789454759245342009-07-28T12:50:55.046+05:302009-07-28T12:50:55.046+05:30நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
“அகநாழிகை“
பொன்.வாசு...நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-9542693498315299602009-07-28T12:31:34.351+05:302009-07-28T12:31:34.351+05:30எனக்குப் படம் ரொம்ப பிடிச்சிருக்கு, நீங்கள் சொன்ன ...எனக்குப் படம் ரொம்ப பிடிச்சிருக்கு, நீங்கள் சொன்ன பல குறைகள் எனக்குத் தோன்றவில்லை.

//'தங்களால்தான் அவர்கள் திருமணம் நிகழ்ந்தது' என்கிற ஒரே காரணத்திற்காக அவர்கள் இணைந்துதான் வாழ வேண்டும் என்று நினைப்பது அவர்களின் அந்தரங்கத்திலோ சுதந்திரத்திலோ தலையிடுகிற விஷயமாகிறது என்பதையும் இயக்குநர் யோசித்துப் பார்த்திருக்கலாம்//
அப்படியெல்லாம் இல்லை. எவ்வளவோ பாடுபட்டு சேர்த்துவைத்த Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-82071722753208488262009-07-28T11:27:04.045+05:302009-07-28T11:27:04.045+05:30//திரையரங்கில் கூட்டம் குறைவாகவே இருந்தாலும் சில ச...//திரையரங்கில் கூட்டம் குறைவாகவே இருந்தாலும் சில சக பார்வையாளர்கள் வழக்கம் போல ஏற்படுத்திய அசெளகரியங்களை குறிப்பிடலாமென்று நினைத்தாலும் அது இணையத்தில் சிலருக்கு ஏற்படுத்தும் அலர்ஜியை கருத்தில் கொண்டு குறிப்பிடாமல் தவிர்க்கிறேன். :-) //

:-)சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-25447343638354564152009-07-28T10:58:28.886+05:302009-07-28T10:58:28.886+05:30/*
* படத்தின் தலைப்பு உள்ளடக்கத்திற்கு எவ்வாறு பொர.../*
* படத்தின் தலைப்பு உள்ளடக்கத்திற்கு எவ்வாறு பொருந்துகிறது என்ற அற்ப கேள்வி எழுந்தாலும்*/

இதையும் கொஞ்சம் படித்து பாருங்களேன்.
http://nahaikadai.blogspot.com/2009/06/blog-post_29.htmlதங்கமீன்https://www.blogger.com/profile/11140584395795388320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-9985291817145103782009-07-28T10:52:30.750+05:302009-07-28T10:52:30.750+05:30சின்னச் சின்ன விசியங்கள் சுவாரஸ்யமான இருந்தாலும் ப...சின்னச் சின்ன விசியங்கள் சுவாரஸ்யமான இருந்தாலும் படம் பார்த்து வந்த பிறகு நீங்கள் முதலில் சொல்லியதைத்தான் நானும் நினைத்தேன். சசிக்குமாரின் காதலி மணமுடிந்து போகும் போதும், அவருடைய ஆச்சி இறக்கும் போதும் ஒரு சலமும் என்னளவில் ஏற்படவில்லை.மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.com