tag:blogger.com,1999:blog-9459918.post6277781686457918372..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: ராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-9459918.post-71351402758262723602010-10-07T18:59:24.835+05:302010-10-07T18:59:24.835+05:30sir intha padathil costume, makeup, camera angle, ...sir intha padathil costume, makeup, camera angle, scene ellame pala english padathil irunthu suttaathu thanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-71674078282483425522010-07-09T09:30:13.339+05:302010-07-09T09:30:13.339+05:30சுரேஷ்கண்ணன்:
உங்கள் blog க்கு முதல் முறையாளன்.அழ...சுரேஷ்கண்ணன்:

உங்கள் blog க்கு முதல் முறையாளன்.அழகான விமர்சனம். என் தாய்க்கு அனுப்பி படிக்க பரிந்துரை செய்துள்ளேன். பாராட்டுக்கள். ஆங்கிலத்துக்கு மாறிக்கொள்கிறேன், மன்னியுங்கள்.

I'm no fan of Tamilnadu police or the politicians, and even I feel most of Maniratnam's movies portray the military, police etc in a negative light consistently. Nayagan, Uyire, Ravanan etc. ARE A EMhttps://www.blogger.com/profile/01762053276758753070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-7979697185646196572010-06-26T16:05:11.391+05:302010-06-26T16:05:11.391+05:30Mr. Yamuna Rajendran, thanks for your encouraging ...Mr. Yamuna Rajendran, thanks for your encouraging comment.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-73819429395007886872010-06-26T15:50:46.917+05:302010-06-26T15:50:46.917+05:30suresh kannan.wow. you are in form in this review....suresh kannan.wow. you are in form in this review.sharp and spontaneous.yamuna rajendranyamuna rajendrannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-53930572719963034292010-06-24T23:00:15.559+05:302010-06-24T23:00:15.559+05:30துல்லியமான விமர்சனம்..
தொடருங்க...துல்லியமான விமர்சனம்..

தொடருங்க...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-42675525479726461932010-06-23T06:13:59.874+05:302010-06-23T06:13:59.874+05:30@சுரேஷ் கண்ணன் ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. திரைக...@சுரேஷ் கண்ணன் ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. திரைக்கதையும் எடிட்டிங்கும் தான் படத்திற்கு ரொம்ப முக்கியம் அதுவே சொதப்பினால்... பெரிய ஏமாற்றம் தான்.

//ஹரன்பிரசன்னா said...
மேலே காணும் உங்கள் வரிகள் கொதிக்கும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல உள்ளது என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.//

ஹரன் பிரசன்னா அதற்க்கு தான் அந்த வரிகளையே சுரேஷ் கண்ணன் போட்டு இருக்கிறார் :-) கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-76585470509970117192010-06-22T20:29:32.291+05:302010-06-22T20:29:32.291+05:30nice review !
Read mine here!
Expecting ur feedba...nice review !

Read mine here!
Expecting ur feedback!

Raavanan-Ten heads but no brain!

http://theumeshblog.blogspot.com/2010/06/raavanan.htmlUmesh https://www.blogger.com/profile/06565296762689843048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-68505808576941278422010-06-21T17:33:10.410+05:302010-06-21T17:33:10.410+05:30அன்பான ஜ்யோவ்ராம் சுந்தர்,
இந்த வலைப்பதிவில் எந்த...அன்பான ஜ்யோவ்ராம் சுந்தர்,

இந்த வலைப்பதிவில் எந்த பின்னூட்டத்தையும் மட்டுறுத்தாத நிலையையே முன்னர் எடுத்து வந்தேன். என்னைத் திட்டி வரும் பின்னூட்டங்களையும் மறுப்பதில்லை. (அதீதமான வசவு என்றால் நீக்கும்படியாகிவிடும்)

ஆனால் சில சமயங்களில் மற்ற வலைப்பதிவர்களை, எழுத்தாளர்களை தனிப்பட்ட வகையில் தாக்கும் பின்னூட்டங்களை பெரும்பாலும் நிச்சயம் பிரசுரிக்க மாட்டேன். அவ்வாறான சமயங்களில் &#பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-44196165366478401902010-06-21T17:15:25.473+05:302010-06-21T17:15:25.473+05:30http://vimarisanam.wordpress.com/2010/06/19/%e0%ae...http://vimarisanam.wordpress.com/2010/06/19/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-32363269873723524412010-06-21T01:01:08.170+05:302010-06-21T01:01:08.170+05:30சுரேஷ் கண்ணன்- மிக நேர்த்தியாக எழுதுகிறீர்கள். நேர...சுரேஷ் கண்ணன்- மிக நேர்த்தியாக எழுதுகிறீர்கள். நேர்மையான பதிவு. மேலும் உங்களின் மற்றப் பதிவுகளைப் படிக்க தூண்டியது. படித்துக்கொண்டிருக்கிறேன். வாழ்த்துகள். நன்றி..தொடர்ந்து எழுதுங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-27809140792889348962010-06-20T23:57:36.686+05:302010-06-20T23:57:36.686+05:30This comment has been removed by the author.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-35887453917251059932010-06-20T22:22:48.688+05:302010-06-20T22:22:48.688+05:30நுட்பமான விமர்சனம் !!!!நுட்பமான விமர்சனம் !!!!டிராகன்https://www.blogger.com/profile/12284775172276149588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-70531670832922251462010-06-20T16:51:30.690+05:302010-06-20T16:51:30.690+05:30மணிக்கு யரோ செய்வினை வச்சிட்டாங்கனு நினைக்கிறேன்.மணிக்கு யரோ செய்வினை வச்சிட்டாங்கனு நினைக்கிறேன்.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-43215204675205612802010-06-20T10:22:22.876+05:302010-06-20T10:22:22.876+05:30மிக உன்னிப்பாக கவனித்து எழுதி இருக்கிறீர்கள்.
//த...மிக உன்னிப்பாக கவனித்து எழுதி இருக்கிறீர்கள்.

//தமிழச்சினிமாவில் ஒரு சத்யஜித்ராயோ, ரித்விக் கடக்கோ, அகிரா குரசாவாவோ இனியாவது வருவார்களா அல்லது அது மெல்ல வெறும் பகற்கனவாகவே முடிந்துவிடுமா என்பது தெரியவில்லை. //

வணிகப் படங்களுக்குள் சிக்கி திக்கு முக்காடிக் கொண்டிருக்கும் தமிழ் திரை உலகில் இது நடக்குமா தெரியவில்லை. லாப நோக்கற்று தயாரிப்பாளர் தன் சுய திருப்திக்காக எடுத்தால் Anonymoushttps://www.blogger.com/profile/01102779163098910730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-74959768914132045652010-06-20T10:07:40.819+05:302010-06-20T10:07:40.819+05:30//எந்திரனில்' ரஜினிக்கு நாயகியாக நடிக்கிறார் எ...//எந்திரனில்' ரஜினிக்கு நாயகியாக நடிக்கிறார் என்பதிலாவது அதில் ஒரு தருக்கரீதியான பொருத்தமும் நியாயமும் இருக்கிறது. :-) //

அதென்ன தருக்க ரீதியான (தர்க்க ரீதியா?)பொருத்தமும் நியாயமும்.. கொஞ்சம் விளக்கவும்.

ராம்கிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-13194656190949583692010-06-20T08:19:57.340+05:302010-06-20T08:19:57.340+05:30Eventhough I havent watched it yet, among all the ...Eventhough I havent watched it yet, among all the reviews, yours stands out. Liked your comments on Vinnaithaandi Varuvaaya too.

- HidhaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-84883787776311238262010-06-20T08:19:57.339+05:302010-06-20T08:19:57.339+05:30படத்தில் மிகப் பெரிய குறைபாடு 'வசனம்', எடி...படத்தில் மிகப் பெரிய குறைபாடு 'வசனம்', எடிட்டிங் மற்றும் ஒலிப்பதிவு. பல காட்சிகளில் என்ன பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை. காட்சிகளில் ஒரு தொடர்பு இல்லை. ஒரு காட்சியில் பிரபு அடர்த்தியான தாடியுடன் வருகிறார். அடுத்த ஷாட்டில் ட்ரிம் செய்யப்பட தாடியுடன் வருகிறார். பொண்டாட்டிய பின்தொடரும் போலீஸ் அதிகாரி, கார்த்திக்கை பின்தொடர்ந்து சென்றிருக்கலாம். கரெக்ட். மணிரத்னம் படம் மாதிரி இல்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-24963870114647083342010-06-20T03:11:29.886+05:302010-06-20T03:11:29.886+05:30உங்கள் விமர்சனம் அருமை.. மணிரத்னம் போன்ற க...உங்கள் விமர்சனம் அருமை.. மணிரத்னம் போன்ற காப்ரேட் இயக்குனர்களிடமிருந்து வேறு எதைத்தான் எதிர் பார்க்க முடியும்??

//ஆனால் இந்த காரியத்தை பல வருடங்களுக்கு முன்பே ஆர்.எஸ்.மனோகர் அவரது புராண நாடகத்தில் நிகழ்த்தி விட்டார். ராவணன் ஒரு சிறந்த இசைகலைஞன் என்பதும் கடுமையான தவவலிமை மூலமாக ஈஸ்வரனுக்கு நிகராக 'இராவணேஸ்வரனாக' விளங்கினான் என்பதுமாக அந்த ஆளுமையின் பல நல்ல விஷயங்கள்பாரதி(Bharathy)https://www.blogger.com/profile/14712604438546389139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-31942364835068073512010-06-20T00:39:57.200+05:302010-06-20T00:39:57.200+05:30ஏனோ, சிரத்தையுடன் விமர்சனம் எழுதும் பலரும், என்னவெ...ஏனோ, சிரத்தையுடன் விமர்சனம் எழுதும் பலரும், என்னவென்றே தெரியவில்லை... மணிரத்னம் பாணியிலேயே... 'பட்டும் படாமல்', 'தாமரை இல்லை தண்ணீர் போல' அவரது இந்த படத்துக்கும் விமர்சனம் என்ற பெயரில் 'நுனிப்புல்' பதிவு போட்டிருக்கிறார்கள். 'சினிமா மாமேதை'(?) மணிரத்னம் படத்தை குறை சொன்னால், தன்னை 'விஷயம் இல்லாதவன்' என்று மற்றவர்கள் எண்ணுவார்கள் என்று ஐயுறுகிறார்களோ..? சரி,THE UFOhttps://www.blogger.com/profile/10055831463663797038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-84013192546546271032010-06-19T23:55:46.781+05:302010-06-19T23:55:46.781+05:30Superb review. Rings true.
Nayagan was a watershe...Superb review. Rings true.

Nayagan was a watershed. The guy who made Ravanan is just a shadow!Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-61879750331687381112010-06-19T23:20:42.063+05:302010-06-19T23:20:42.063+05:30சுரேஷ் கண்ணன்!
மிக நேர்மையான, கூர்மையான விமர்சனம்...சுரேஷ் கண்ணன்!

மிக நேர்மையான, கூர்மையான விமர்சனம்....BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-84192447012607168582010-06-19T22:40:20.197+05:302010-06-19T22:40:20.197+05:30நண்பர் சுரேஷ்கண்ணன்..
மிக இயல்பாக, மிக உண்மையாக வ...நண்பர் சுரேஷ்கண்ணன்..

மிக இயல்பாக, மிக உண்மையாக விமர்சித்துள்ளீர்கள். கிட்டத்தட்ட நீங்கள் சொன்ன அத்தனை விஷயங்கலையும் நானும் எனது பதிவில் அவதானித்திருக்கிறேன். அருமையான ஒரு நடுநிலை விமர்சனம் படித்த திருப்தி எனக்கு ஏற்பட்டது. வாழ்த்துகள். . உங்கள் பதிவைப் பற்றிப் பின்னூட்டிய நண்பர் குசும்பனுக்கு நன்றிகள்..கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-14961772393809716422010-06-19T20:08:50.810+05:302010-06-19T20:08:50.810+05:30very good reviewvery good reviewchandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-39770491171239622792010-06-19T18:21:34.714+05:302010-06-19T18:21:34.714+05:30தன்னுடைய வணிக மாய்மாலங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மி...தன்னுடைய வணிக மாய்மாலங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மிக அர்ப்பணிப்புடன் ஒரு படத்தையாவது வரும் காலங்களில் மணிரத்னம் இயக்க வேண்டும்/////////

இன்னும் ஏன்..? போதும் கண்ணன் அவரை விட்டுருங்க..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-76937128405836257162010-06-19T16:11:35.019+05:302010-06-19T16:11:35.019+05:30என்ன அருமையான மொழி சுரேஷ் கண்ணன்!
கட்டிப் போடுகி...என்ன அருமையான மொழி சுரேஷ் கண்ணன்!

கட்டிப் போடுகிறது.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.com