tag:blogger.com,1999:blog-9459918.post6103493397309516983..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: டைம்பாஸ் - விகடனின் 'ஆல்டர் ஈகோ'பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-9459918.post-60648325871584621882013-08-02T12:21:52.250+05:302013-08-02T12:21:52.250+05:30நடிப்பு சுதேசிகள் நீங்கள்.....
நடிப்பு சுதேசிகள் நீங்கள்.....<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-27042390924067375472012-10-17T17:55:22.059+05:302012-10-17T17:55:22.059+05:30இனையமும் "டைம் பாஸ் " மாதிரி ஆகிவிடும் எ...இனையமும் "டைம் பாஸ் " மாதிரி ஆகிவிடும் என்கிறிர்களா!---கஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-18376179183981948452012-10-13T00:27:00.025+05:302012-10-13T00:27:00.025+05:30இன்னும் எத்தனை நாளுக்கு? ஒரு 5 வருடங்களில் இணையம் ...இன்னும் எத்தனை நாளுக்கு? ஒரு 5 வருடங்களில் இணையம் விகடனையும் குமுதத்தையும் சாப்பிட்டு விடும். ரொம்ப கவலைப்பட தேவை இல்லை. Sriramnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-64362226701420754242012-10-12T17:29:50.629+05:302012-10-12T17:29:50.629+05:30விகடன் குழுமத்தில் வரும் எல்லா இதழ்களுமே குப்பைதா...விகடன் குழுமத்தில் வரும் எல்லா இதழ்களுமே குப்பைதான்..........வணிகம் , வாகனம் , மருத்துவம் ,இந்த வரிசையில் மஞ்சள் பத்திரிக்கைக்கு ஒரு ''டைம் பாஸ்'' அவ்வளவுதான்......எல்லா இடத்திலும் நாமே இருக்கவேண்டும் என்ற வியாபார வெறி......மற்றபடி பத்திரிக்கை தர்மமாவது ...வெங்காயமாவது.....சான்றோன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-71298452573557056832012-10-11T20:09:18.504+05:302012-10-11T20:09:18.504+05:30ஏற்கெனவே ஆனந்த விகடனில் வந்த வெவ்வேறு பகுதிகளை பசு...ஏற்கெனவே ஆனந்த விகடனில் வந்த வெவ்வேறு பகுதிகளை பசுமை விகடன், டாக்டர் விகடன், மோட்டார் விகடன் என் தனித்தனி பத்திரிகைகளாக மாற்றி அதை சினிமா விகடனாக மாற்றிவிட்டார்கள். அதை ஆபாச விகடனாக மாற்றாமல் தனியே அதற்காக புதுப் பத்திரிகை தொடங்கிவிட்டார்கள் போல...Testhttps://www.blogger.com/profile/16663323740157787352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-14942931236617036902012-10-11T17:39:21.145+05:302012-10-11T17:39:21.145+05:30என்னுடைய 5ரூ.யை மிச்சப் படுத்த உதவியதற்கு நன்றி! இ...என்னுடைய 5ரூ.யை மிச்சப் படுத்த உதவியதற்கு நன்றி! இந்த வார விகடனில் தான் டைம்பாஸுக்கான விளம்பரம் பார்த்து 5ரூ. தானே வாங்கிப் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். நல்லவேளை காப்பாற்றி விட்டீர்கள்! மிக்க நன்றி!<br />சோ.சுப்புராஜ்silviamary.blogspot.inhttps://www.blogger.com/profile/14357815408292965612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-24754665326297909352012-10-11T16:51:54.147+05:302012-10-11T16:51:54.147+05:30சுரேஷ்: நான் சிறுவயதில் விகடனை முதலில் படித்துவிடவ...சுரேஷ்: நான் சிறுவயதில் விகடனை முதலில் படித்துவிடவேண்டுமென்று, ரயில்வே ஸ்டேஷன் போய், பார்சல் கட்டவிழ்த்ததுமே, கயிற்றுத்தடங்கள் இல்லாத, நடுவிலிருந்து எடுத்த விகடனை மோர்ந்து பார்த்துக்கொண்டே, பக்கத்திலிருக்கும் பிளாட்பார்ம் பெஞ்சில் அமர்ந்து தில்லானா மோகனாம்பாள் போன்ற தொடர்களை படிக்க ஆரம்பிப்பேன். வீட்டுக்குப்போனால் மூன்று நாட்கள் என் கைக்கே வராது. விகடனோடு வாழ்ந்த ரசிகன். ;இவர்கள் சந்தித்தால்,,பாரதி மணிhttps://www.blogger.com/profile/09452241765931026269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-68761292581869862102012-10-11T16:46:39.371+05:302012-10-11T16:46:39.371+05:30விகடனிலிருந்து வந்திருப்பது டைம் பாஸ் அல்ல...டைம் ...விகடனிலிருந்து வந்திருப்பது டைம் பாஸ் அல்ல...டைம் பாம்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-40864993574530286932012-10-11T15:53:32.482+05:302012-10-11T15:53:32.482+05:30விகடன் செய்வது பச்சை தேவடியாத்தனம் என்று பிரபல பதி...விகடன் செய்வது பச்சை தேவடியாத்தனம் என்று பிரபல பதிவனான நானும் அடிக்கடி குறிப்பிட்டு கொண்டேயிருக்கிறேன்.. யாருமே கண்டு கொள்வதில்லை:-)மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-19007766035785404792012-10-11T15:52:17.261+05:302012-10-11T15:52:17.261+05:30//இப்பத்திரிகையின் ஆசிரியர் முன்னாள் வலைப்பதிவர் ம...//இப்பத்திரிகையின் ஆசிரியர் முன்னாள் வலைப்பதிவர் மற்றும் சமூகப்போராளி என்பது இன்னும் அதிக வருத்தத்தை தருகிறது.//<br /><br />நாய் வித்த காசு:-)மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-11801543246704297622012-10-11T13:46:17.694+05:302012-10-11T13:46:17.694+05:30இப்பத்திரிகையின் ஆசிரியர் முன்னாள் வலைப்பதிவர் மற்...இப்பத்திரிகையின் ஆசிரியர் முன்னாள் வலைப்பதிவர் மற்றும் சமூகப்போராளி என்பது இன்னும் அதிக வருத்தத்தை தருகிறது.Anonymousnoreply@blogger.com