tag:blogger.com,1999:blog-9459918.post5891819761109785039..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: நந்தலாலா பற்றி இன்னும் கொஞ்சம..பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-9459918.post-39695564072647781242010-12-07T06:38:09.276+05:302010-12-07T06:38:09.276+05:30This review is very honest. it demands attention....This review is very honest. it demands attention. Great work Sir.Lokesh Babu.Bhttps://www.blogger.com/profile/11547454233162216651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-17128997326050640602010-12-04T14:14:15.119+05:302010-12-04T14:14:15.119+05:30நந்தலாலா போன்ற திருட்டுப் படைப்புகளை இடதுகையால் ...நந்தலாலா போன்ற திருட்டுப் படைப்புகளை இடதுகையால் ஒதுக்கி தள்ளுவதேசரியான விமர்சனமாக இருக்கும். அதை விடுத்து அதில் உள்ள நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு பாராட்டுவதுசரியல்ல.''அண்ணா ''புதிய ஆதவன்https://www.blogger.com/profile/00945723853308866732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-60257772064278262512010-12-04T09:26:21.431+05:302010-12-04T09:26:21.431+05:30மிஷ்கின் கிகுஜிரோவை மாற்று தமிழ்சினிமா என்ற பெயரில...மிஷ்கின் கிகுஜிரோவை மாற்று தமிழ்சினிமா என்ற பெயரில்
அசிங்கப்படுத்தி விட்டார் . . .

படத்தின் பல நிதானகாட்சிகளில் கதையின் இயல்பு முடங்கிப்போய்
இயக்குனரின் வித்தியாசமாய் எதையாவது
செய்வோம் என்ற தொனியே முன் தெரிகிறது . . .

ஒரிஜினல் இயக்குனர் நந்தலாலாவை பார்த்தால் அழுதுவிடுவார்தான் . . .

ஆனால் ... படத்தோடு ஒன்றி அல்ல

நன்றி . . . சுரேஷ் குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-82890104415114741562010-12-03T22:45:29.248+05:302010-12-03T22:45:29.248+05:30நன்றி சுரேஷ்கண்ணன்,(நான் பாஸ்கர்சக்தி.)
நீங்கள் என...நன்றி சுரேஷ்கண்ணன்,(நான் பாஸ்கர்சக்தி.)
நீங்கள் என் குறித்து அப்போது எழுதிய பதிவுக்கு நான் கொஞ்சம் அதிகப்படியாக கோபப்பட்டதை நினைத்து பின்னாளில் வெட்கப்பட்டேன்...அந்த சமயத்தில் எனக்கு பதிவுலகம் பற்றி எதுவுமே தெரியாததால் ஏற்பட்ட குழ்ப்பத்தில் விளைந்த முதிர்ச்சியற்ற கோபம் அது....நாம் பல நேரஙகளில் அப்படித்தானே இருக்கிறோம்?மேற்கு தொடர்ச்சி மலைhttps://www.blogger.com/profile/02345907172778736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1282516669050417802010-12-03T20:36:26.327+05:302010-12-03T20:36:26.327+05:30இந்த பதிவும் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி அளிக...இந்த பதிவும் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி அளிக்கிறது... அல்லது என் மனம் நெகிழ்வாய் இருக்கிறதா என்றும் தெரியவில்லை?

இந்த பின்னூட்டமும் - உங்களின் பதிவிலிருந்தே கையாளப்பட்டதோ?Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-58816419074745573362010-12-03T17:25:56.497+05:302010-12-03T17:25:56.497+05:30திருட்டுப்படம் என்று குறிப்பிட்டது, நீங்கள் டிவிடி...திருட்டுப்படம் என்று குறிப்பிட்டது, நீங்கள் டிவிடி பார்ப்பதை அல்ல. இங்கு விவாதிக்கப்படும் படம் பற்றியது.

போலிகளே இங்கு படைப்பாளிகளாக கொண்டாடப்படும் அவலத்தை பார்க்க சகிக்காத ஆதங்கத்தை எவ்வளவு வெளிப்படுத்தினாலும்...ஏதோ இதாவது செய்கிறார்களே என்று அவர்களுக்காக சப்பைக்கட்டு கட்டுவீர்கள்

மசாலா படம் எடுப்பவர்கள் மீது நீங்கள் காட்டும் ஆவேசத்தை விட அதிகமாக காட்டப்பட வேண்டியவர்கள், PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-3446145551115032792010-12-03T16:16:14.183+05:302010-12-03T16:16:14.183+05:30நன்றி நண்பர்களே.
அன்புள்ள பாஸ்கர்சக்தி,
உங்கள் ப...நன்றி நண்பர்களே.

அன்புள்ள பாஸ்கர்சக்தி,

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. ஆவியில் நீங்கள் எழுதின பஸ்ரூட் தொடர், எம்டன் மகனில் நீங்கள் நடித்த டாக்டர் பாத்திரம், சிறுபிள்ளைத்தனமாக உங்கள் பெயரை அனுமதியின்றி உபயோகித்து நான் எழுதின பதிவு -

இவை மூன்றுமே உங்கள் பெயரைக் கேட்டதும் நினைவில் வரும். :-)
சமீப படங்களில் உங்களின் வசனங்கள் மண்வாசத்துடன் இயல்பாக அமைந்திருந்தனபிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-13444510283770597962010-12-03T13:04:28.325+05:302010-12-03T13:04:28.325+05:30ஒரு படத்தை இவ்வளவு நுணுக்கமாக ஆராய முடியுமா?ஒரு படத்தை இவ்வளவு நுணுக்கமாக ஆராய முடியுமா?Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-25071106470407753742010-12-03T11:30:58.220+05:302010-12-03T11:30:58.220+05:30இது போன்ற நுண்ணிய பார்வை உள்ள விமர்சனம் மட்டுமே பட...இது போன்ற நுண்ணிய பார்வை உள்ள விமர்சனம் மட்டுமே படிப்பவனுக்கும் பயனுள்ளதாக இருக்கும் ... வாழ்த்துகள் !!!தமிழ் திருhttps://www.blogger.com/profile/10536190634499371187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-41051697776832699442010-12-03T08:50:29.500+05:302010-12-03T08:50:29.500+05:30'எல்லோருக்கும் ஒரு பிரேக்கிங் பாய்ண்ட் இருக்க...'எல்லோருக்கும் ஒரு பிரேக்கிங் பாய்ண்ட் இருக்கும்' //

ஆழ்ந்த அலசல்.எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-30470143504183554492010-12-03T05:13:16.352+05:302010-12-03T05:13:16.352+05:30உங்கள் பதிவு நன்றாக உள்ளது நன்றி.
நீங்கள் எந்தளவு...உங்கள் பதிவு நன்றாக உள்ளது நன்றி.

நீங்கள் எந்தளவு படத்துடன் ஒன்றி இருக்கிறீர்கள் என்பது புலனாகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-35430994598296443552010-12-03T01:24:52.496+05:302010-12-03T01:24:52.496+05:30நன்று.நன்று.கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-39554074850684066592010-12-03T01:18:50.403+05:302010-12-03T01:18:50.403+05:30பொறுப்போடு எழுதி யிருக்கிறீர்கள். உங்கள் புரிதலும்...பொறுப்போடு எழுதி யிருக்கிறீர்கள். உங்கள் புரிதலும் சிறப்பாக இருக்கிறது. மகள் நேயா எழுதியுள்ள விமர்சனத்தில் மிஷ்கின் மீதுள்ள வெறுப்பு துருத்திக்கொண்டு தெரிகிறது. திருடன் ஆகையால் மிஷ்கினும் வெறுக்கப்பட வேண்டியவரே. ஆனால் அந்த ஜப்பானிய மூலவரும் ஆணியவாதிதானா என்பது எங்களுக்குத் தெளிவில்லாத ஒன்று. அவன் எக்கேடுகெட்டும் போகட்டும் இவன் ஏன் இப்படி என்றால் அது பாராட்டப் பட வேண்டியதுதான்.

rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-67899841112685639612010-12-03T00:58:04.538+05:302010-12-03T00:58:04.538+05:30ரொம்ப நன்றி சுரேஷ்.. முதல்ல லாரி டிரைவர் அவன...ரொம்ப நன்றி சுரேஷ்.. முதல்ல லாரி டிரைவர் அவனை பிஞ்சு போற அளவுக்கு அடிச்சிட்டு, அப்புறம் கூட்டிட்டு போய் சாப்பிட வாங்கித் தருவானே.. அதைத்தான் நீங்க போன பதிவுலயும், இந்த பதிவுலயும் செஞ்சிருக்கீங்க. ஒரு படத்துக்குள்ளே இவ்வளவு நுட்பமான விஷயங்களை இது வரைக்கும் நான் பார்த்ததில்லை. நானும் பார்ட் 2 எழுதறேன். நன்றிங்க.

-Toto.
www.pixmonk.comTotohttp://www.pixmonk.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-90665725699830793372010-12-03T00:58:02.918+05:302010-12-03T00:58:02.918+05:30the film made u to write second post on it.. its d...the film made u to write second post on it.. its d success fr d film..crazyidiothttps://www.blogger.com/profile/03339415152224165826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-53697706741522434132010-12-03T00:36:39.962+05:302010-12-03T00:36:39.962+05:30தொடருங்கள் ..! அந்த கூழாங்கல்,மலைப்பாம்பு, இறந்த வ...தொடருங்கள் ..! அந்த கூழாங்கல்,மலைப்பாம்பு, இறந்த வெள்ளை கொக்கு வருகிற காட்சி பற்றியும்,,,எதிர்பார்க்கின்றேன்Anonymoushttps://www.blogger.com/profile/00176612036329405242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-19938453379479625362010-12-03T00:00:30.903+05:302010-12-03T00:00:30.903+05:30வேடிக்கை என்னவென்றால், உலக சினிமாவைப் போற்றும் ...வேடிக்கை என்னவென்றால், உலக சினிமாவைப் போற்றும் 'உயர்ரக' ரசிகர்களுக்கு, இங்கு சிலாகித்து விவாதிக்கத்தக்கதாக கிடைக்கும் படமும் கூட திருட்டுப் படமாக இருப்பதுதான்.PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-2037827031230649982010-12-02T23:58:23.497+05:302010-12-02T23:58:23.497+05:30Very Nice review...Very Nice review...கௌதமன்https://www.blogger.com/profile/06245561109101427017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-24324260828472273242010-12-02T23:37:29.987+05:302010-12-02T23:37:29.987+05:30வணக்கம் சுரேஷ்கண்ணன்
நான் பாஸ்கர்சக்தி...வலையுலகை ...வணக்கம் சுரேஷ்கண்ணன்
நான் பாஸ்கர்சக்தி...வலையுலகை அவ்வப்போது கவனித்து வந்தாலும் அதிகம் பின்னூட்டம் எல்லாம் போடுவதில்லை. நந்தலாலா குறித்த உங்கள் பதிவு சிறப்பானது...படம் பற்றிய பார்வையும், படைப்பாளிக்கு தேவையான நேர்மை குறித்தும் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.நந்தலாலா படம் பற்றி உங்களது பெருமபாலான கருத்துகள் எனக்கும் ஏற்புடயவை.என்றாலும் நந்தலாலா தமிழ் மண்ணில் வேர் விடாமல் அந்தரமாக நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலைhttps://www.blogger.com/profile/02345907172778736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-28475477145974325712010-12-02T22:53:27.191+05:302010-12-02T22:53:27.191+05:30//ஆண் என்றாலே அப்படித்தானிருப்பான், பெண்தான் தன் க...//ஆண் என்றாலே அப்படித்தானிருப்பான், பெண்தான் தன் குழந்தைகளை கண்ணுங் கருத்துமாக வளர்க்க வேண்டும் என்கிற விந்தை வெளிவிட்ட திருப்தியோடு தன் பொறுப்பு கழிந்து விட்டதென்று ஒதுங்கி நிற்கிற ஆண்களின் அயோக்கிய மனப்பான்மையை இந்தக் காட்சிகள் இயக்குநரால் தன்னிச்சையாக அமைக்கப்பட்டிருந்தாலும் இதிலுள்ள நுட்பம் புரிந்து கொள்ளப்படாமல் போவது துரதிர்ஷ்டமே//
TrueAnonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-89222516413514091922010-12-02T22:52:24.058+05:302010-12-02T22:52:24.058+05:30Nice! :-)Nice! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-15762861294263655242010-12-02T22:25:54.661+05:302010-12-02T22:25:54.661+05:30//சாதிகளைச் சுமந்து கொண்டு சக மனிதனை மூர்க்கமான வெ...//சாதிகளைச் சுமந்து கொண்டு சக மனிதனை மூர்க்கமான வெறுக்கிற வெட்டிக் கொல்கிற இச் சமூகம் மனம் பிறழ்ந்ததா அல்லது மனம் பிறழ்ந்ததாக சமூகத்தால் கருதப்படும் மனிதன் அவனளவில் ஆரோக்கியமானவனா என்கிற நகைமுரணான கேள்வியை
இந்தக் காட்சி முன்வைக்கிறது//

Subtle-ஆக சொல்லப்பட்ட அற்புதமான காட்சிKaarthikhttps://www.blogger.com/profile/06229533068036971188noreply@blogger.com