tag:blogger.com,1999:blog-9459918.post5802170642331823604..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: 'பட்டர்மில்க்'ன்னா மோரா?பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-9459918.post-50306138625247971472009-06-24T13:28:49.044+05:302009-06-24T13:28:49.044+05:30// விளங்கவில்லை. முதிராப் பதிவுகள் என்கிறீர்களா? /...// விளங்கவில்லை. முதிராப் பதிவுகள் என்கிறீர்களா? //

பழைய பதிவுகளில் இருக்கும் யதார்த்தம் இப்போதைய பதிவுகளில் இல்லை என்பதை சொல்ல வந்தேன்.

கொஞ்சம் பின்நவீனத்துவ பின்னூட்டமாயிருச்சு. அவ்வளவு தான்! :)☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-34116865725070060012009-06-23T23:02:32.930+05:302009-06-23T23:02:32.930+05:30//.. தமக்கு நேர்ந்த அசெளகரியமான சம்பவத்தை எல்லாம் ...//.. தமக்கு நேர்ந்த அசெளகரியமான சம்பவத்தை எல்லாம் 'நண்பனுக்கு' என்று சொல்வதுதான் மரபு. :-) ..//

அது உண்மையிலேயே நண்பனுக்கு நடந்தது தான்..
நீங்க நம்பித்தான் ஆகணும்.. :-)Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-8861589692573245752009-06-23T13:31:56.097+05:302009-06-23T13:31:56.097+05:30பாலை தயிராக்கி அதை கடைஞ்சு அதிலேர்ந்து பட்டரை தனிய...பாலை தயிராக்கி அதை கடைஞ்சு அதிலேர்ந்து பட்டரை தனியா எடுத்தபின்னாடி மிஞ்சி வர்ரதுதானே மோர். அப்ப அதுக்கு BUTTERLESSMILKன்னு தானே பெரு வச்சுருக்கணும்? ஏன் BUTTERMILKன்னு பெரு வச்சாங்க? இங்கிலிஷ்காரனுக சரியான லூசுப்பயலுக.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-24017141447820665442009-06-23T12:21:13.635+05:302009-06-23T12:21:13.635+05:30அத்திரி, எவனோ ஒருவன், வல்லிசிம்ின், பட்டிக்காட்டா...அத்திரி, எவனோ ஒருவன், வல்லிசிம்ின், பட்டிக்காட்டான், வெயிலான், அனானிஸ் நன்றி.

//முதலாளியை அவர் இவர் எனவும் ஓட்டல் தொழிலாளியை அவன் இவன் எனவும்//

இதை யார் அனுப்பியிருப்பார் என்று யூகிக்க முடிகிறது. :-) 2004-ல் முதிரா மனநிலையில் எழுதியது என்பதை கவனத்தில் கொள்க. மேலும் வயது வித்தியாசத்தை குறிப்பிடவும் எந்த நோக்கமுமில்லாமல் சில சமயங்களில் இப்படி குறிப்பிட வேண்டியதாகிறது. :-)<பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-87139444757410993752009-06-23T12:08:50.160+05:302009-06-23T12:08:50.160+05:30மீள்பதிவென்றாலும், மிக சுவாரஸ்யமாயும், யதார்த்தமாய...மீள்பதிவென்றாலும், மிக சுவாரஸ்யமாயும், யதார்த்தமாயும் இருக்கிறது.

இப்போதைய உங்கள் பதிவுகள் முதிரறிவுப் பதிவுகளாகவே இருக்கிறது.
என் கணிப்பு இது. தவறாயுமிருக்கலாம்.☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-86423441042256685402009-06-23T12:01:36.678+05:302009-06-23T12:01:36.678+05:30இந்தப் போஸ்ட்டும் சூப்பர்இந்தப் போஸ்ட்டும் சூப்பர் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-47297915811434098922009-06-23T11:41:39.870+05:302009-06-23T11:41:39.870+05:30சுவாரசியமான பதிவுசுவாரசியமான பதிவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-78891825998553357522009-06-23T01:21:06.559+05:302009-06-23T01:21:06.559+05:30இதுக்கு தான் நான் தனியா போறதே இல்ல..
//.. Nundha...இதுக்கு தான் நான் தனியா போறதே இல்ல..

//.. Nundhaa said...

ஆனாலும் அனுபவத்தை நல்லா தான் எழுதியிருக்கீங்க (finger bowl கொண்டு வந்தால் lemon juice என்று நினைத்து சர்க்கரை கேட்ட கதையை எப்போ எழுதிவீங்க) :) ..//

ஏன் நண்பன் ஒருவன் அதை குடித்துவிட்டதாக கேள்விப்பட்டுள்ளேன்..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-81067126400691963752009-06-21T10:50:31.388+05:302009-06-21T10:50:31.388+05:30பட்டர் மில்க் ஜோக் பிரசித்தமாச்சே:)
அதில பட்டரும் ...பட்டர் மில்க் ஜோக் பிரசித்தமாச்சே:)
அதில பட்டரும் இருக்காது,மில்க்கும் இருக்காதுன்னு எங்க தாத்தா சொல்வார்:)

வெள்ளைக்காரன் சொல்லி வச்சுட்டுப் போய் விட்டான். அவதிப் படறது அறியாத பசங்க.
நான் ரொம்ப நாளைக்கு மஞ்சூரியன் சாப்பிடாமல் இருந்தேன்.
ஏதோ சைனீஸ் ஐட்டம். காலு கையெல்லாம் இருக்கும்னு:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-7928688237655330122009-06-21T06:39:55.555+05:302009-06-21T06:39:55.555+05:30அது என்ன, முதலாளியை அவர் இவர் எனவும் ஓட்டல் தொழிலா...அது என்ன, முதலாளியை அவர் இவர் எனவும் ஓட்டல் தொழிலாளியை அவன் இவன் எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள்? வர்க்க பேதமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-82648951409848702862009-06-20T19:55:24.698+05:302009-06-20T19:55:24.698+05:30ஹி ஹி ஹி ஹி... ஜூப்பரு...ஹி ஹி ஹி ஹி... ஜூப்பரு...Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-29700442524067461112009-06-20T19:28:41.521+05:302009-06-20T19:28:41.521+05:30))))))))))))))அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-5511250159020534552009-06-20T17:53:28.121+05:302009-06-20T17:53:28.121+05:30பாசகி, sureஷ்,தமயந்தி,நந்தா,
சரவணகுமரன், ஜோதி,
ந...பாசகி, sureஷ்,தமயந்தி,நந்தா,
சரவணகுமரன், ஜோதி,

நன்றி...நன்றி.

//finger bowl கொண்டு வந்தால் lemon juice//

மைகாட்! எப்படி ஒரு பதிவ படிச்சவுடனே என்னைப் பத்தி இவ்வளவு கரெக்டா யூகிச்சிருக்கீங்க...
ஒரு முறை இதே மாதிரி நடக்க இருந்தது. நல்லவேளையா மயிரிழைல தப்பிச்சு மானத்தை காப்பாத்திக்கிட்டேன்.

இப்பக்கூட சமீபத்துல இதே ஒரு மாதிரி காமெடி. ஒரு பெரிய பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-38545735587748552782009-06-20T16:40:23.441+05:302009-06-20T16:40:23.441+05:30//என்னுடைய வயதையும் அப்போதிருந்த அறியாமையுமான சூழ...//என்னுடைய வயதையும் அப்போதிருந்த அறியாமையுமான சூழ்நிலையில் இந்த அனுபவத்தைப் பொருத்திப் பாருங்கள். கணக்கு சரியா வரும்னு நெனக்கறேன். :-) //

கணக்கிட முடியவில்லை. ஆனால் வெளிப்படையாக நன்றாக சொல்லி இருக்கீர்கள்,..jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-50028752747208053232009-06-20T16:20:02.189+05:302009-06-20T16:20:02.189+05:30ஹா ஹா ஹா :-)ஹா ஹா ஹா :-)சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-79412526558813362402009-06-20T14:18:37.857+05:302009-06-20T14:18:37.857+05:30ஆனாலும் அனுபவத்தை நல்லா தான் எழுதியிருக்கீங்க (fin...ஆனாலும் அனுபவத்தை நல்லா தான் எழுதியிருக்கீங்க (finger bowl கொண்டு வந்தால் lemon juice என்று நினைத்து சர்க்கரை கேட்ட கதையை எப்போ எழுதிவீங்க) :)நந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-37145506892435665132009-06-20T14:16:22.176+05:302009-06-20T14:16:22.176+05:30அறிவு என்பது மொழி சார்ந்தது அல்ல - யாரோஅறிவு என்பது மொழி சார்ந்தது அல்ல - யாரோநந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-80066180880951402002009-06-20T14:03:46.846+05:302009-06-20T14:03:46.846+05:30வணக்கம் சுரேஷ்...இந்த அவஸ்தை எல்லாருக்குமே அநேகமாக...வணக்கம் சுரேஷ்...இந்த அவஸ்தை எல்லாருக்குமே அநேகமாக இருந்திருக்கும்..தமயந்திhttps://www.blogger.com/profile/02761145982788364506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-48859693468376660072009-06-20T14:03:43.537+05:302009-06-20T14:03:43.537+05:30வணக்கம் சுரேஷ்...இந்த அவஸ்தை எல்லாருக்குமே அநேகமாக...வணக்கம் சுரேஷ்...இந்த அவஸ்தை எல்லாருக்குமே அநேகமாக இருந்திருக்கும்..தமயந்திhttps://www.blogger.com/profile/02761145982788364506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-53796216384375718722009-06-20T14:03:00.213+05:302009-06-20T14:03:00.213+05:30வணக்கம் சுரேஷ்...இந்த அவஸ்தை எல்லாருக்குமே அநேகமாக...வணக்கம் சுரேஷ்...இந்த அவஸ்தை எல்லாருக்குமே அநேகமாக இருந்திருக்கும்..தமயந்திhttps://www.blogger.com/profile/02761145982788364506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-79452526812177064142009-06-20T13:46:23.504+05:302009-06-20T13:46:23.504+05:30உலகம் ரொம்ப சிறுசுங்க தல.., அதனால இப்படித்தான் நம்...உலகம் ரொம்ப சிறுசுங்க தல.., அதனால இப்படித்தான் நம்மூரு ஐட்டத்துக்கு அவனுக பேர் வைக்கறதுsureஷ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-69962765798001205082009-06-20T13:18:10.375+05:302009-06-20T13:18:10.375+05:30//ஒரு கிளாஸ் போட்டு வெளியே வியர்த்திருக்க மாதிரி ப...//ஒரு கிளாஸ் போட்டு வெளியே வியர்த்திருக்க மாதிரி படம் போட்டிருக்கிற ஏரியாவுக்கு வந்தேன்...//

கிளாஸ் :)பாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-84978556243141850512009-06-20T12:35:12.844+05:302009-06-20T12:35:12.844+05:30பைத்தியக்காரன், நர்சிம், லவ்டேலமேடி,சென்ஷி, Triump...பைத்தியக்காரன், நர்சிம், லவ்டேலமேடி,சென்ஷி, Triumph, அனானி'ஸ் நன்றி.

//இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல//

என்னுடைய வயதையும் அப்போதிருந்த அறியாமையுமான சூழ்நிலையில் இந்த அனுபவத்தைப் பொருத்திப் பாருங்கள். கணக்கு சரியா வரும்னு நெனக்கறேன். :-)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-25163101621044998552009-06-20T12:13:57.369+05:302009-06-20T12:13:57.369+05:30//புலி சோறு , தயிர் சோறு, எழுமிச்சை சோறு , தக்காளி...//புலி சோறு , தயிர் சோறு, எழுமிச்சை சோறு , தக்காளி சோறு //

its புளி and எலுமிச்சை :D:D:D

btw, Totally LATCS (laughing at the computer screen) i know, i'm like super trendy. he heAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-23423621686475868312009-06-20T11:57:31.074+05:302009-06-20T11:57:31.074+05:30//புலி சோறு//
என்னங்க இது. கோழி பிரியாணி. புலி ப...//புலி சோறு//

என்னங்க இது. கோழி பிரியாணி. புலி பிரியாணியா? புலி இனம் அழிஞ்சுட்டு வர்ற
காரணம் இப்பத்தான் புரியது. எங்க இது கிடைக்கும்? சாப்பிட எப்படி இருக்கும்? :-))Anonymousnoreply@blogger.com