tag:blogger.com,1999:blog-9459918.post5445125277810025..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: இடியட் நாவல் குறித்து தாஸ்தாயெவ்ஸ்கிபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9459918.post-41889391634038769192011-07-22T23:35:26.140+05:302011-07-22T23:35:26.140+05:30அன்பின் சுரேஷ் கண்ணன்,
தஸ்தயேவ்ஸ்கியின் இடியட் நாவ...அன்பின் சுரேஷ் கண்ணன்,
தஸ்தயேவ்ஸ்கியின் இடியட் நாவல் அசடன் என்னும் தலைப்பில் என்னால் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு மிக விரைவில் வெளி வர இருப்பதை அறிந்திருப்பீர்கள்.
http://www.masusila.com/2011/07/blog-post_04.html
http://www.masusila.com/2011/04/blog-post.html
இடியட் குறித்த உங்கள் இந்தப் பதிவையும் ,அகிரா குரோசாவா படம் பற்றிய பதிவையும் படித்தது மகிழ்ச்சியளித்தது.நாவலை இது எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-3031100929047654632010-04-08T07:42:04.778+05:302010-04-08T07:42:04.778+05:30எஸ் ராமகிருஷ்ணன் அவர்களும் சமீபத்தில் தன்னுடைய பதி...எஸ் ராமகிருஷ்ணன் அவர்களும் சமீபத்தில் தன்னுடைய பதிவில் தஸ்தாவஸ்கியின் ஒரு novel குறித்து எழுதியிருக்கிறார். வெண்ணிற இரவுகள் என்று ஞாபகம்.Jegadeesh Kumarhttps://www.blogger.com/profile/09101596438346971310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-42998497145927913782010-04-07T19:49:36.196+05:302010-04-07T19:49:36.196+05:30ஹிஹி.. என் கேர்ள் ப்ரெண்டு 'ஸ்ஸdயூpid' என்...ஹிஹி.. என் கேர்ள் ப்ரெண்டு 'ஸ்ஸdயூpid' என்றே சொல்லுவாள். அவள் stupid ன்னு சொல்லற அழகுக்காகவே இடியட்டா இருக்கலாம்ன்னு தோணும்...

பாத்தீங்களா தஸ்தாவஸ்கி, கல்குதிரை, கோணங்கி இப்படி எதுவும் யான் பேசல :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.com