tag:blogger.com,1999:blog-9459918.post4596297396961932110..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: ரத்த சரித்திரம் - பழிவாங்குதலின் பரிசுத்தம்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-9459918.post-90416157746671092432010-12-09T17:16:45.924+05:302010-12-09T17:16:45.924+05:30revenge is not a salvation......but revenge proves...revenge is not a salvation......but revenge proves one's ability and also his skill..living one step ahead of enemy is the best form of revenge...hope u agreeelanthirayan.thamilnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-22478943225781692072010-12-07T13:45:09.267+05:302010-12-07T13:45:09.267+05:30mokka padamnga... yenakku pidikkala.mokka padamnga... yenakku pidikkala.Katzhttps://www.blogger.com/profile/02365719204784984261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-50509464651205502102010-12-06T21:53:40.463+05:302010-12-06T21:53:40.463+05:30இந்தியாவின் மார்ட்டின் ஸ்கார்ஸஸி-யாக ராம்கோபால் வ...இந்தியாவின் மார்ட்டின் ஸ்கார்ஸஸி-யாக ராம்கோபால் வர்மாவைக் குறிப்பிடலாம்....

இதை ஏற்றுக்கொள்ள மனசு மறுக்கிறது.
RGV எட்ட முடியாத உயரம் மார்ட்டின் என்பது என் அளவுகோல்.santhanakrishnanhttps://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-74167835787129838482010-12-06T12:06:09.514+05:302010-12-06T12:06:09.514+05:30பிரதாப் ரவி 'துணிந்தபின் எண்ணி இழுக்கி'க்க...பிரதாப் ரவி 'துணிந்தபின் எண்ணி இழுக்கி'க்கொண்டு இருக்கும் காட்சி படிக்கட்டில் நடப்பது (கீழும் இல்லாமல் மேலும் இல்லாமல்) மிக சிறந்த இயக்கம். காமிரா சுழலும் காட்சிகளுக்கு உள் அர்த்தம் இருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? . சூர்யா star இல்லை நடிகன் என்பதற்காக ஹிந்தியில் ஏற்ற பாத்திரம் இது. தமிழில் சென்று starக்காகபார்ப்பவர்கள் ஏமாற வேண்டியதுதான். Am sure its the same for Sudeep fans in K'Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-80680544515991275672010-12-06T11:42:12.593+05:302010-12-06T11:42:12.593+05:30nandrinandrijeevinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-80579549161393131772010-12-06T11:28:21.255+05:302010-12-06T11:28:21.255+05:30விமர்சனம் நன்றாக இருந்தது. படம் இனிதான் பார்க்க வே...விமர்சனம் நன்றாக இருந்தது. படம் இனிதான் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் ரத்தக் கண்ணீர் படம் பார்க்க நேரிட்டது.அந்தப் படம் பற்றி நீங்கள் எழுதியிருக்கிறீர்களா? ரத்தக் கண்ணீர் படம் குறித்த உங்கள் பார்வை பற்றி அறிய ஆவல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-17931821580935413652010-12-05T13:14:39.674+05:302010-12-05T13:14:39.674+05:30கேபிள் சங்கரின் போஸ்டர் திரை விமர்சனம்கேபிள் சங்கரின் போஸ்டர்  திரை விமர்சனம் வெற்றி நமதேhttps://www.blogger.com/profile/17550087228220905470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-46081510467317190072010-12-05T12:49:13.376+05:302010-12-05T12:49:13.376+05:30எத்தே பெரிய விமர்சனம்..
கதை முழுதும் வந்துவிட்டதே....எத்தே பெரிய விமர்சனம்..
கதை முழுதும் வந்துவிட்டதே.!!!

தங்களை அறிமுகபடுத்திய தமிழ்மணத்திற்கு நன்றி..
இங்கும் வாருங்கள் நண்பரே...
http://kirukaninkirukals.blogspot.com/
http://ram-all.blogspot.com/Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-43595523066165190692010-12-05T10:54:18.444+05:302010-12-05T10:54:18.444+05:30அட்டகாசம் தல, இந்த படத்தை எதிர்பார்த்தே http://eni...அட்டகாசம் தல, இந்த படத்தை எதிர்பார்த்தே http://eniyoruvithiseivom.blogspot.com/2010/09/blog-post_24.html இப்ப்டி ஒரு பதிவு எழுதினேன். ஜனவரியில்தான் படம் பார்க்கமுடியும் என்கிற ஏமாற்றத்தோடும், ஒரு பாஸிட்டிவான ரிவியூவாவது கிடைக்காதான்னும் ஒவ்வொரு பதிவுகளாக வாசித்துக்கொண்டிருந்தேன். முதலில் உங்க பதிவுக்கு நன்றி.

RVG-ன் ஒவ்வொரு படத்திலுமே எதாவது ஒன்றுகற்றுக்கொள்ள இருக்கும். எப்படி படம் அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-24906581643728537822010-12-04T23:30:11.049+05:302010-12-04T23:30:11.049+05:30இன்றுதான் இந்தப் படம் பார்த்தேன். ஏற்கனவே ஹிந்திய...இன்றுதான் இந்தப் படம் பார்த்தேன். ஏற்கனவே ஹிந்தியில் முதல் பகுதி பார்த்து விட்டேன். எனக்கென்னவோ தமிழ் பிடிக்கவில்லை..மிகவும் நீளம் மற்றும் விறுவிறுப்பு இல்லை...ஆனால்...ஹிந்தி முதல் பகுதியை நிமிடம் நிமிடமாய் ரசித்தேன். அவ்வளவு அருமை...தவற விடாதீர்கள். அந்த விறுவிறுப்புக்கு முன் இரண்டாம் பகுதி பாதி கூட வராது...'ராதிகா ஆப்தே' - What a beautiful face...ராம் கோபால் வர்மா ரசனைக்காரன். மாயன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-86072806448443239082010-12-04T21:32:58.796+05:302010-12-04T21:32:58.796+05:30(இவர் முதல் திரைப்படத்திற்காக வர்மாவிடம் வாய்ப்புத...(இவர் முதல் திரைப்படத்திற்காக வர்மாவிடம் வாய்ப்புத் தேடி வந்த போது நடந்து கொண்டதை தேடிவாசித்துப் பாருங்கள்). will u please post that link....?jeevanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-29446411764791339852010-12-04T20:02:56.298+05:302010-12-04T20:02:56.298+05:30வெறும் வன்முறையையும் பழிவாங்குதலையும் தவிர்த்து வே...வெறும் வன்முறையையும் பழிவாங்குதலையும் தவிர்த்து வேறு ஏதேனும் அழுத்தமான கதை இருக்கிறதா என்ன... அப்படி நீங்க எதுவும் சொல்லல.

ஏதோ பத்திரிகைக்கு எழுதுவது போல மாஞ்சு மாஞ்சு எழுதறா மாதிரி இருக்கு. :)Sridhar Narayananhttps://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-76044808286440233992010-12-04T19:04:42.105+05:302010-12-04T19:04:42.105+05:30படம் பார்த்தேன்.எனக்கென்னவோ இந்த மாதிரிப்படங்கள் ஏ...படம் பார்த்தேன்.எனக்கென்னவோ இந்த மாதிரிப்படங்கள் ஏன் எடுக்கிறார்கள் என்றே புரியவில்லை.????தனபால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-88991521802790695202010-12-04T18:27:25.754+05:302010-12-04T18:27:25.754+05:30nice treat.... :)
இளகிய மனமுடையவன் என்பதினால் பார...nice treat.... :)

இளகிய மனமுடையவன் என்பதினால் பார்க்க தவிர்கிறேன்... இருப்பினும் ராதிகா ஆப்தே ?Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-57917147368677714482010-12-04T18:08:03.160+05:302010-12-04T18:08:03.160+05:30அழகான, ஆழமான உங்கள் விமர்சனம் பாடம் பார்க்கும் ஆர்...அழகான, ஆழமான உங்கள் விமர்சனம் பாடம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-75426618098349491352010-12-04T17:12:45.494+05:302010-12-04T17:12:45.494+05:30அருமையான விமர்சனம். வன்முறை மற்றும் பழிவாங்கல் குற...அருமையான விமர்சனம். வன்முறை மற்றும் பழிவாங்கல் குறித்த உங்கள் அவதானிப்பு சிந்திக்க வைக்கிறது. ஆமா யாருங்க அந்த ராதிகா ஆப்தே.அடடா அழகு! அழகு !கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-9670693983651999472010-12-04T16:55:01.835+05:302010-12-04T16:55:01.835+05:30சுரேஷ் உங்கள் விமர்சனங்களில் இது எனக்கு மிகவும் பி...சுரேஷ் உங்கள் விமர்சனங்களில் இது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.. மாலை பார்க்கப்போகிறேன்..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-7525947234581152282010-12-04T16:02:50.273+05:302010-12-04T16:02:50.273+05:30[[[விவேக் ஓபராய் இவரை ஆறுதலான அணைத்த காட்சியில் மன...[[[விவேக் ஓபராய் இவரை ஆறுதலான அணைத்த காட்சியில் மனம் பொறாமையில் வெந்து அடங்கியது. அப்பேபர்ப்பட்ட பிரமிக்க வைக்கும் அழகு. இவரின் மற்ற படங்கள் எத்தனை மொக்கையாக இருந்தாலும் பார்ப்பது என முடிவு செய்து விட்டேன். :-)]]]

வெல்கம் பிரதர்.. எங்க ஜோதில ஐக்கியமானதுக்கு நன்றி..! அதெப்படி நீங்க மட்டும் சுத்தமா, யோக்கியமா, நல்லவரா இருக்குறது..? இது தப்பில்லையா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-66112894754584867352010-12-04T15:03:38.156+05:302010-12-04T15:03:38.156+05:30ரொம்ப பெரிய பதிவாக இருக்கிறது. பதிவின் நீளம் பார்த...ரொம்ப பெரிய பதிவாக இருக்கிறது. பதிவின் நீளம் பார்த்ததுமே பயந்து விட்டேன் . முழுதும் படிக்க ஆர்வம் இல்லை/vara villai indruராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com