tag:blogger.com,1999:blog-9459918.post3842215475791401227..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: சாரு தவறவிட்ட சர்வதேச விருதுபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9459918.post-49089556681933856122010-05-30T20:04:15.973+05:302010-05-30T20:04:15.973+05:30அய்யா ,
இது நான் எழுதிய கமெண்ட் அல்ல. எவனோ வெலை வெ...அய்யா ,
இது நான் எழுதிய கமெண்ட் அல்ல. எவனோ வெலை வெட்டி இல்லாத தண்டம் ,முண்டம் எழுதியது. முதலில் அதை இதை இரண்டையும் நீக்கித்தொலையுங்கள்Chittoor Murugesanhttps://www.blogger.com/profile/01702961968672529710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-44376011507056806532010-05-27T19:29:33.965+05:302010-05-27T19:29:33.965+05:30அடுத்த வருட போட்டி சித்தூர் முருகேசனுக்கும் சாருவு...அடுத்த வருட போட்டி சித்தூர் முருகேசனுக்கும் சாருவுக்கும்தானாமே ?

சு.க , முடியல , வாசகர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் , சாநி எழுதுவதை நாவல் (1 லச்சம் யூரோ பெறும் தகுதியுள்ள) என்று சொல்லும் உங்கள் ,மன தைரியத்தை பாராட்டுகிறேன்.மதி இண்டியாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-41028876818467896712010-05-22T13:33:36.960+05:302010-05-22T13:33:36.960+05:30உலக வலைப்பதிவு வரலாற்றில் முதல் முறையாக,இதை சொல்ல ...உலக வலைப்பதிவு வரலாற்றில் முதல் முறையாக,இதை சொல்ல மறந்துட்டேன்.எந்த வலைப்பதிவனும் 13 ப்ளாக் வச்சுக்கிட்டது இல்லை.இவை என் பிளாக்குகள்.அவசியம் வரவும். பலான சர்வதேச விருது எனக்கு கிடைக்குமா?நானும் காயகல்ப கதை எழுதுவேன் சார்.
TAMIL VASAM ,
hardybodywindymi… ,
இந்தியன் பொலிட்டிகல் க்ளோசப் ,
நிர்வாண உண்மைகள் ,
PAURUSHAM
INDIAN POLITICAL CLOSEUP
The Blog
వాణీ சித்தூர்.எஸ்.முருகேசன்http://www.blogger.com/profile/03663978042591362864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-52133028409148993472010-05-21T12:06:48.792+05:302010-05-21T12:06:48.792+05:30ORHAN PAMUK VANGIYA VIRUDHU CHARU NIVEDITAVUKU ,WH...ORHAN PAMUK VANGIYA VIRUDHU CHARU NIVEDITAVUKU ,WHAT HAPPEND TO YOU SURESH ??டிராகன்https://www.blogger.com/profile/12284775172276149588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-18821463660493963402010-05-21T11:45:03.592+05:302010-05-21T11:45:03.592+05:30நல்ல வேள விருது கொடுக்கல!நல்ல வேள விருது கொடுக்கல!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-2425730270163953782010-05-21T11:43:38.121+05:302010-05-21T11:43:38.121+05:30charuvidam alattal ulla alavu vizhayam illai. zero...charuvidam alattal ulla alavu vizhayam illai. zero degree-yai yaravadhu mananala doctor padithal oru paithiyathin mana pidhatral endru solla koodum.adharku virudhu ondru than kuraiyudha?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-9821743877426315342010-05-21T11:09:18.456+05:302010-05-21T11:09:18.456+05:30ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்தது போல நீங்கள் ச...ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்தது போல நீங்கள் சாருவை மறைமுகமாக வாரியிருக்கிறீர்கள் என்பது கூட பலருக்குப் புரியவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-73120928095074301302010-05-21T06:13:27.312+05:302010-05-21T06:13:27.312+05:30நான் WHITE TIGER மற்றும் ஜீரோ டிகிரி ஆகிய இரண்டும்...நான் WHITE TIGER மற்றும் ஜீரோ டிகிரி ஆகிய இரண்டும் வாங்கி வைத்திருக்கேன் ,,இன்னும் படிக்கல. படித்த பின் தான் என்னால் எதையும் சொல்ல முடியும்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-21193750750172190462010-05-21T01:25:12.107+05:302010-05-21T01:25:12.107+05:30சுரேஷ் - சாருவின் ஜீரோ டிகிரி இம்பாக்கின் அடிப்படை...சுரேஷ் - சாருவின் ஜீரோ டிகிரி இம்பாக்கின் அடிப்படை தேர்வு விதிக்குள் வராது. 2010 விருது தகுதியான ஆங்கில நாவல் 2008இல் வெளியாகியிருக்கவேண்டும். வேற்று மொழி படைப்புகள் 2004-2008இல் வெளியாகி,ஆங்கில மொழியாக்கம் 2008 இல் வெளியாகியிருக்க வேண்டும்.

ஜீரோ டிகிரி 2000க்கு முன் வெளியானதால் முதல் கட்ட லாங்லிஸ்டில் இல்லை.லாங்க் லிஸ்டில் இந்த அடிப்படை விதிக்குள் வரும் எல்லா புத்தகங்களும் இருக்கும்.<ரா.கிரிதரன்http://beyondwords.typepad.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-25553297078790393672010-05-20T22:34:50.328+05:302010-05-20T22:34:50.328+05:30நீங்க வ.பு அணி செய்யமாட்டீர்கள் என்ற மிகுந்த நம்பி...நீங்க வ.பு அணி செய்யமாட்டீர்கள் என்ற மிகுந்த நம்பிக்கையில் படித்து முடித்தேன்!! :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-55477438986322322922010-05-20T21:36:14.297+05:302010-05-20T21:36:14.297+05:30ஓரான் பாமுக் பெற்ற விருது சாருவுக்கு ...
சுரேஷ் ச...ஓரான் பாமுக் பெற்ற விருது சாருவுக்கு ...
சுரேஷ் சார் ...
எதுவும் சொல்ல முடியல ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-34997177694954521972010-05-20T19:55:16.650+05:302010-05-20T19:55:16.650+05:30//உலகெங்குமிலுள்ள மாநகர நூலகங்கள் இந்த நூலை பரிந்த...//உலகெங்குமிலுள்ள மாநகர நூலகங்கள் இந்த நூலை பரிந்துரைக்க வேண்டும் என்பது முக்கியமானது//

சாருக்கு இது நிகழவில்லை.. அவருடைய உலக நண்பர்கள் ஒன்றிருவர் மட்டுமே நூலகங்களுக்கு அவருடைய புத்தகங்களை வாங்கிகொடுத்தார்கள்.. but too late

அடுத்தமுறை பார்த்துக்களாம்..Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-49291847646991110132010-05-20T19:42:20.979+05:302010-05-20T19:42:20.979+05:30anonymous சொன்னது சரிதான். அர்விந்த் அடிகாவின் நாவ...anonymous சொன்னது சரிதான். அர்விந்த் அடிகாவின் நாவலை படித்தில் போட்டிருக்கலாம். அதுசரி நம்மூர் மாநகராட்சியை நக்கலடித்து இருக்கிறீர்கள். யாராவது அரசு ஊழியர்களுக்குக் கோபம் வந்து விடப்போகிறது.Jegadeesh Kumarhttps://www.blogger.com/profile/09101596438346971310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-67216914167336402802010-05-20T19:25:07.851+05:302010-05-20T19:25:07.851+05:30//சில விமர்சனங்களைத் தாண்டியும் சாரு என்னுடைய பிரி...//சில விமர்சனங்களைத் தாண்டியும் சாரு என்னுடைய பிரியமான எழுத்தாளர்களுள் ஒருவர் என்பதால் வரும் ஆண்டுகளில் அவர் தனது வேறு புதினத்திற்காக இந்த விருதினை பெறுவார் என்றும் நம்புகிறேன். தனக்கு சில கோடிகள் பணம் கிடைத்தால் விக்ரமாதித்யன், சங்கர ராமசுப்பிரமணியன் போன்ற உற்சாக பான பிரிய நண்பர்களை மதுவிலேயே குளிப்பாட்டி கொண்டாடுவேன் என்று ஒருமுறை சாரு எழுதியிருந்த ஞாபகம். அது நிகழாமல் போனதும் கூடுதல் Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-5496314095257954522010-05-20T18:37:22.199+05:302010-05-20T18:37:22.199+05:30அயர்லாந்து லேசுப்பட்ட பூமியில்லை.உலக கலை-இலக்கியத்...அயர்லாந்து லேசுப்பட்ட பூமியில்லை.உலக கலை-இலக்கியத்திற்கு அயர்லாந்திலின் கொடை அதிகம்.அதையெல்லாம் ஒப்பிட்டால் சாருவெல்லாம் தூசு கூட கிடையாது.சாரு என்ன ஜேம்ஸ் ஜாய்ஸா இல்லை பெக்கட்டா இல்லை பெர்னாட் ஷாவா?.சாருவின் நாவல் பட்டியலில் இல்லை என்பது உண்மையானால் அதுவே கொண்டாடப்பட வேண்டிய நல்ல செய்தி.சாரு போன்றவர்களின் சுய மோகத்திற்கும்,சுய விளம்பரத்திற்கும் துணை போகாதீர்கள்.Anonymousnoreply@blogger.com