tag:blogger.com,1999:blog-9459918.post3318723980964238273..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-9459918.post-42792716834605438812010-11-01T01:22:58.696+05:302010-11-01T01:22:58.696+05:30Not all the 3000 theatres would have sold at an av...Not all the 3000 theatres would have sold at an average price of 250 rupees on the first day. It would have been less than 100 rupees. I am damn sure that the collection would not have touched 200 crores even today. It is a strategy to bring out all the black as white.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-15313046135961803332010-10-10T16:07:40.661+05:302010-10-10T16:07:40.661+05:30150 கோடி பணம் ஒரு வீண் செலவு
நம்ம ஊர்ல இன்னும் பட...150 கோடி பணம் ஒரு வீண் செலவு
நம்ம ஊர்ல இன்னும் படிக்காத படிக்க முடியாத நிலைல இருக்க
ஒரு 1000 மாணவர்களை படிக்க வைத்து இருக்கலாம்.
சூப்பர் ஸ்டார்,சன் டிவி போன்ற பணம் இருக்கும் இடம் பணம் பெருகும்.,

அனைத்து நடிகர்களும் சூர்யாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை

சூர்யா - அஹரம் - விதை
http://enpakkangal-rajagopal.blogspot.com/ராஜகோபால்https://www.blogger.com/profile/12565826718329671828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-70243902591230664572010-10-10T03:32:17.651+05:302010-10-10T03:32:17.651+05:30தலைவர் சுரேஷ் கண்ணா அவர்களே !
என்ன தான் இருந்தால...தலைவர் சுரேஷ் கண்ணா அவர்களே !

என்ன தான் இருந்தாலும் அந்த கெட்ட எண்ணம் கொண்ட தினமணி, படம் வலையில் வெளியான லிங்க் ஐ அப்பட்டமாக வெளியிட்டது எந்த வகையில் நியாயம் ? சொல்லுங்கள் பாப்போம். ?

என்னதான் சன் குடும்பத்தை பிடிக்காதவர்கள் ஆயினும், கொஞ்சமாவது சிந்தித்து பார்க்க வேண்டாமா, இந்த படத்தில் எத்தனை பேரது உழைப்பு இருக்கிறது என்று ...

இப்படியா அவர்களது உழைப்பை நடு Muthunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-38454378109271113272010-10-08T21:17:57.597+05:302010-10-08T21:17:57.597+05:30தினமணி, டெக்கன் கிரானிக்கிளுக்கு நோட்டீஸ் அனுப்பிய...தினமணி, டெக்கன் கிரானிக்கிளுக்கு நோட்டீஸ் அனுப்பியது சன்!!

தொடர்ந்து எந்திரன் படம் குறித்த தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டி, தினமணி மற்றும் டெக்கன் கிரானிக்கிள் நாளிதழ்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது சன் பிக்சர்ஸ்.

எந்திரன் ஏகாதிபத்தியம் என்றும், எந்திரன் படத்துக்கு கூட்டமில்லை என்கிற ரீதியிலும் இந்த இரு பத்திரிகைகளும் எழுதின.

உண்மையில்BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-50732953881571316992010-10-08T20:04:38.153+05:302010-10-08T20:04:38.153+05:30.
ஒரு பத்திரிக்கை இது போன்ற வழக்கைச் சந்திக்கலாம்....

ஒரு பத்திரிக்கை இது போன்ற வழக்கைச் சந்திக்கலாம். அவர்களுக்கு அதற்கென்றே ஒரு துறையோ அல்லது ஒரு வழக்குரைஞரோ இருப்பார்கள். அல்லத்து குறைந்த பட்சம் இதைச் சமாளிக்கப்பணமும் நேரமும் இருக்கும்.

எதுவும் இல்லாவிட்டால் ஒரு நடை முதல்வர் வீட்டிற்குப்போய் சுயவிளக்கம் (அஜீத்) கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

தனி நபராக இருக்கும் நீங்கள் எதற்கும் சட்ட ஆலோசகர் "திரவிய கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-73163826892762580172010-10-06T18:42:21.202+05:302010-10-06T18:42:21.202+05:30பொதுவாக தமிழில் நமக்கு விவாதங்கள் நிகழ்த்திக்கொள்ள...பொதுவாக தமிழில் நமக்கு விவாதங்கள் நிகழ்த்திக்கொள்ள தெரிவதில்லை. ஒருவகையான தார்மீகக்கோபத்தை பாவலா செய்துவிட்டு வசைபாடுவதை மட்டுமே செய்தால்போதும் என நினைக்கிறோம்.

Please think about this lines from Jayamohan.

You are thinking too much about endhiran. please relax and think.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-15950332621338145512010-10-06T13:33:15.451+05:302010-10-06T13:33:15.451+05:30எதுவும் சிலகாலமே!! - சாக்கரடீஸ்எதுவும் சிலகாலமே!! - சாக்கரடீஸ்Govindarajhttps://www.blogger.com/profile/11553424825852783164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-51738512490027001292010-10-06T13:32:31.084+05:302010-10-06T13:32:31.084+05:30எதுவும் சிலகாலமே!! - சாக்கரடீஸ்எதுவும் சிலகாலமே!! - சாக்கரடீஸ்Govindarajhttps://www.blogger.com/profile/11553424825852783164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-40596725812332440252010-10-06T13:07:01.124+05:302010-10-06T13:07:01.124+05:30Endeeran eppadiyum FLOP. Naama yaen idhukku poi i...Endeeran eppadiyum FLOP. Naama yaen idhukku poi ivvalavu time waste pannanum?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-62537270913083318452010-10-06T12:02:45.222+05:302010-10-06T12:02:45.222+05:30உங்களுடைய கருத்து 100 % சரி... பொய்யான விளம்பரங்க...உங்களுடைய கருத்து 100 % சரி... பொய்யான விளம்பரங்களை கொடுத்து வருகிறது சன் டிவி மற்றும் தினகரன் பேப்பர்.. முன்பதிவு தொடங்கிய 1 மணி நேரத்தில் 1 வாரம் full என்று.. யார் காதில் பூ சுற்றுகிறார்கள்.. 30 .9 .2010 அன்று 1 .10 .2010 க்கான டிக்கெட் இருந்தது.. நான் ஆதாரத்துடன் நிருபிக்கமுடியும்.. மற்றும் வெள்ளி , சனி , ஞாயிறு தவிர மற்ற எல்லா நாட்களுக்கும் டிக்கெட் இருந்தது.. சும்மா ஓவரா கற்பனை பண்ணி ravieenoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-84193651471406035152010-10-06T08:48:10.689+05:302010-10-06T08:48:10.689+05:30எந்திரன் கரூரில் வெளியிடப்படவில்லை
Ethir katchika...எந்திரன் கரூரில் வெளியிடப்படவில்லை

Ethir katchikalin sathiyaka irukka vaoipu ullathu.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-74200942766872761582010-10-05T23:22:14.202+05:302010-10-05T23:22:14.202+05:30The definition of democracy is "People get wh...The definition of democracy is "People get what they deserve"
சுயநலம்,ஜாதி,இன,மத வெறி,ஏழை,பணக்காரன் மிகுந்த வேறுபாடு,குறைந்த கல்வி அறிவு,மிகக்குறைந்த தேசப்பற்று
இவை அனைத்தும் மலிந்த மக்கள் மிகுந்த நாடு இந்தியா
ஒரு நல்ல தலைவன் வரும் வரை அனைத்து அக்கிரமங்களையும் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்வலைஞன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-72224308129119280592010-10-05T22:21:37.815+05:302010-10-05T22:21:37.815+05:30எந்திரன் கரூரில் வெளியிடப்படவில்லைஎந்திரன் கரூரில் வெளியிடப்படவில்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-21133063133125465102010-10-05T22:08:25.571+05:302010-10-05T22:08:25.571+05:30Boss ithula ella theatre karanum sambarichi irupan...Boss ithula ella theatre karanum sambarichi irupan result eppadi irunthalum profit eduthudalam in a week eppo result sema super nane padam 4 vatti 1st vatti 500 retavathu vatti 300 satyam la enna pana solra i am happy to see rajini film and happy paying for it... nanga samuga sevaiyum seivom thalaivar padathai kasu koduthum parpom, DVD karan valurathuku munadi eppadi print pottu valthutu poranga santoshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-44695784597665602942010-10-05T22:04:21.520+05:302010-10-05T22:04:21.520+05:30Even Stunts were not done by Rajini. Robo Rajini s...Even Stunts were not done by Rajini. Robo Rajini stunts were performed by Hollywood Actor ALEX MARTIN, wearing mask. For proof, visit "youtube"

http://www.youtube.com/watch?v=zi0sfRQ9Bx0

Rajini fans doesn't know anything. They just believe everything blindly. Really Sad.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-77358302411528032802010-10-05T21:44:20.964+05:302010-10-05T21:44:20.964+05:30நல்லதொரு அலசல். பணத்தாசையும்...., போட்டப் பணத்தை எ...நல்லதொரு அலசல். பணத்தாசையும்...., போட்டப் பணத்தை எடுக்க வேண்டுமே என்கிற கவலையும் அவர்களை இப்படி ஆட்டம் போட வைக்கிறது. தமிழகத்தில் சினிமா என்பது கேட்டதை தரும் "கற்பக தரு" என்கிற எண்ணம் பார்ப்பவனிடத்திலும், படம் எடுப்பவன், நடிப்பவனிடத்திலும் உண்டு. சினிமா வாழ்க்கை இல்லை என்பது புரியாத வரையில்....., அல்லது எது ரசிப்பு தன்மை..?, எது வெறி..? என்பது பாமரனுக்கு புரிகிற வரை..... இவர்களைப் தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-49930961292944452982010-10-05T21:38:56.009+05:302010-10-05T21:38:56.009+05:30சமீபமாக நீங்கள் எழுதிய பல பதிவுகளின் வாயிலாக உங்கள...சமீபமாக நீங்கள் எழுதிய பல பதிவுகளின் வாயிலாக உங்களுக்குள் இருக்கும் நல்ல சினிமாவுக்கான ஏக்கம் அல்லது குறைந்த பட்சம் சமூகத்துக்கு உபத்திரவம் அளிக்காத திரைப்படங்கள் உருவாகக் கூடாதா என்னும் ஆதங்கம் புரிகிறது. அதற்கான உங்கள் குரல் (தினமணி கதிரின் குரல் உட்பட) நிச்சயமாய் சினிமாவை வியாபாரமாகக் கொண்ட எந்த நிறுவனத்தின் காதிலும் நிச்சயம் ஏறப் போவதில்லை.

சினிமாவை தொழிலாகக் கொள்ளாத நிறுவனங்கள் SRKhttp://sathyarajkumar.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-44166106795326940782010-10-05T17:37:36.220+05:302010-10-05T17:37:36.220+05:30முக்கியமான தலையங்கம். சந்திரலேகா தயாரிப்புச் செலவு...முக்கியமான தலையங்கம். சந்திரலேகா தயாரிப்புச் செலவு குறித்த நம்பரில் எனக்கு சந்தேகம் உள்ளது.

தயாரிப்பாளர்கள் (சன் டிவி, கருணாநிதி குடும்பம் நீங்கலாக), எதிர்க்கட்சிகள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.

ஒரு நடிகரின் படம் ஒரு நாளில் ஒன்றுக்கு மேல் வரக்கூடாது என்று சொன்னவர்கள் இந்த ஊர்களில் இத்தனை தியேட்டர்களுக்கு மேல் வரக்கூடாது என்று நிர்ணயிக்காவிட்டால் சிக்கல்தான்.
<br /ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-33565303438986738922010-10-05T17:04:54.629+05:302010-10-05T17:04:54.629+05:30தமிழ்நாட்டிலிருந்து ஒரு முனகல் சத்தம் கூட இது குறி...தமிழ்நாட்டிலிருந்து ஒரு முனகல் சத்தம் கூட இது குறித்தெல்லாம் எழுப்பப்படாத போது, தினமணியின் தைரியமான எழுத்துக்கள் எனக்கு அவர்கள் மேல் மரியாதையைத் தருகிறது!!!

- நன்றி சுரேஷ் - அருண் வைத்யநாதன்Anonymousnoreply@blogger.com