tag:blogger.com,1999:blog-9459918.post2787347433547107004..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: கற்றது தமிழ் திரைப்படத்தின் இயக்குநர் ராமின் பேட்டிபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9459918.post-48730501021394626332007-11-01T13:01:00.000+05:302007-11-01T13:01:00.000+05:30so what? ஒரு படம் பாப்புலர் ஆகிவிட்டால் டைரக்டர்க...so what? ஒரு படம் பாப்புலர் ஆகிவிட்டால் டைரக்டர்கள் ஆடும் ஆட்டம் என்ன என்று பாரதிராஜா அவர் வாயாலேயே சொல்லியிருக்கிறார்! ஹ ஹ! படம் பார்த்துவிட்டுத் தான் நான் எழுதனும்! ஆனால் ராம் வார்த்தைக்கு வார்த்தை So என்று பேட்டிகளில் கலக்குகிறார் தமிங்கிலத்தை! Paradox!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-6126429433913329692007-11-01T09:57:00.000+05:302007-11-01T09:57:00.000+05:30எனக்கு படம் பிடிச்சிருந்தது சுரேஷ் நம்ம மக்க தான் ...எனக்கு படம் பிடிச்சிருந்தது சுரேஷ் நம்ம மக்க தான் சரியா புரிஞ்சிக்காம போயிட்டாங்கன்னு தோனுது..சரியா புரிஞ்சிகிட்டா நல்லா ஓடுச்சின்னா அது சிறந்த படம் இல்லைதானே :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-15879883756641156082007-11-01T06:33:00.000+05:302007-11-01T06:33:00.000+05:30பேட்டி நல்ல காமெடியாக இருக்கிறது. நாவலை இரண்டு முற...பேட்டி நல்ல காமெடியாக இருக்கிறது. நாவலை இரண்டு முறை படிப்பதால் படத்தை இரண்டு முறை பார்க்கவேண்டுமா? ஒருமுறை பார்க்கும்போதே சலித்துவிடும் படங்கள் என்ன செய்ய? கற்றது தமிழ் நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் ராம் தேவைக்கதிமாக அவர் படத்தைப் பற்றிப் பேசுகிறார் என்ற எண்ணம் எழுகிறது. சாருவின் விமர்சனத்தைப் பார்த்தால் இது சுமாரான படம் என்கிற உணர்வே எழுகிறது. இதை நான் முன்முடிவாகக் கொள்ளவில்லை என்றாலும், ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-81812867152784246332007-11-01T04:27:00.000+05:302007-11-01T04:27:00.000+05:30//எனக்கு எந்தக் கட்டாயமும் கிடையாது. நான் நினைக்கி...//எனக்கு எந்தக் கட்டாயமும் கிடையாது. நான் நினைக்கிறததான் எடுப்பேன்//<BR/>சபாஷ் .. இந்த ஆளுமைதான் இயக்குநரிடம் இருக்கவேண்டியது . இதையே விஜய், அஜித் என்று போகும்போதும் தொடரவேண்டும் , வெற்றி தொடர வாழ்த்துக்கள்.-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-32141870647304773622007-11-01T01:25:00.000+05:302007-11-01T01:25:00.000+05:30//"உங்க ஆபிஸ்ல நெட் இருக்கா. இருந்தா கற்றது தமிழ்-...//"உங்க ஆபிஸ்ல நெட் இருக்கா. இருந்தா கற்றது தமிழ்-னு போடுங்க. ஆயிரக்கணக்குல பேசியிருக்காங்க. படிங்க."//<BR/><BR/>:)Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.com