tag:blogger.com,1999:blog-9459918.post2664074737673683434..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: திரைப்படத்தை பார்ப்பது எப்படி?பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-9459918.post-4622795038619438142009-04-23T16:51:00.000+05:302009-04-23T16:51:00.000+05:30லக்கி லுக் தொடர்ந்து நடத்தி வரும் தனிநபர் தாக்குதல...லக்கி லுக் தொடர்ந்து நடத்தி வரும் தனிநபர் தாக்குதல் தொனி குறித்த எனது பதிவு..

http://venkatesh-kanna.blogspot.com/2009/04/blog-post_23.html

உங்கள் கருத்துக்கள் தேவை...

நன்றிகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-82213859275351687202009-04-13T16:07:00.000+05:302009-04-13T16:07:00.000+05:30//மற்ற பதிவர்களை ஆட்சேபகரமான வார்த்தைகளினால் விமர்...//மற்ற பதிவர்களை ஆட்சேபகரமான வார்த்தைகளினால் விமர்சித்து இங்கு வரும் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். //

அப்புறம் ஏன் லக்கிலூக் பற்றிய பின்னூட்டம் பதிவை அலங்கரிக்கிறது ? சுய சொறிதல் ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-52686793787782562142009-04-13T02:39:00.000+05:302009-04-13T02:39:00.000+05:30சில காலம் ப்லோக் எழுதி விட்டாலே தானாக வந்து விடுகி...சில காலம் ப்லோக் எழுதி விட்டாலே தானாக வந்து விடுகிறது அறிவுஜீவித்தனம். அதிலும் அடுத்தவருக்கு அறிவுரை சொல்வதில் தான் எத்தனை ஆனந்தம். ஒரு திரைப்படத்தை பார்ப்பது ஒருவரின் சொந்த விருப்பு வெறுப்பை பொருத்தது. அதை விடுத்தது இதை இப்படி தான் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துவது, மேதாவித்தனம் மட்டுமே. வணிக சினிமாவை பற்றி புரியாதவர்கள் என்னத்துக்கு இப்படி எழுத வேண்டும் என்று புரியவில்லை...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-71226462910403137492009-04-11T10:58:00.000+05:302009-04-11T10:58:00.000+05:30ஒரு அனானி நண்பரின் பின்னூட்டம் ஆட்சேபகரமான வார்த்த...ஒரு அனானி நண்பரின் பின்னூட்டம் ஆட்சேபகரமான வார்த்தைகளை உள்ளடக்கி இருந்ததால் மறுக்கப்படுகிறது. மன்னிக்கவும்.

நண்பர்களுக்கு:

நான் எழுதிய பதிவின் ஆதாரமான தொனிக்கு நேரெதிரான நிகழ்வுகளையும் பின்னூட்டங்களையும் எதிர்கொள்ள நேர்வதற்கு வருத்தமாயிருக்கிறது. மற்ற பதிவர்களை ஆட்சேபகரமான வார்த்தைகளினால் விமர்சித்து இங்கு வரும் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை தெளிவாக பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-31962577451592722002009-04-10T21:58:00.000+05:302009-04-10T21:58:00.000+05:30You are trying to preach.What is needed is a dialo...You are trying to preach.What is needed is a dialog, not sermons.
That sermonising irritates readers.Film appreciation courses can be helpful to understand a film. But your approach is different. You want to rever some films, not just appreciate. Films are for entertainment too and there is nothing wrong in that.Unknownhttps://www.blogger.com/profile/09674115587308394457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-51834223574162310022009-04-10T20:51:00.000+05:302009-04-10T20:51:00.000+05:30ஒரு மூன்று மணி நேரம் எனது நேரத்தை செலவு செய்ய இந்...ஒரு மூன்று மணி நேரம் எனது நேரத்தை செலவு செய்ய இந்தப் படம் தகுதியானது தானா என்று ஒவ்வொருவரும் தீர்மானித்த பின் படம் பார்ப்பார்களேயானால் மிகவும் நல்லது. இந்தப் படம் நல்ல படம் கெட்ட படம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. படம் பார்த்தபின் என்ன மாதிரியான உணர்வுகள் மிச்சமிருக்கின்றன. என்னமாதிரியான எண்ணங்கள் எச்சமாயிருக்கின்றன என்பததான் படத்தின் வெற்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-11359760064176942472009-04-10T17:36:00.000+05:302009-04-10T17:36:00.000+05:30இதையெல்லாம் கூடவா சொல்லித் தர்றது??? என்று தனக்கு...இதையெல்லாம் கூடவா சொல்லித் தர்றது???

என்று தனக்கு தான் எல்லாம் தெரியும்.... என்று சுரேஷ் கண்ணன் பதிவிற்கு பதில் பதிவளித்த லக்குலுக் அவர்கட்கு நான் அளித்த பின்னூட்டம்.

மூன்று முறை இட்டும் அவர் வெளியிடவில்லை. அதனால் இங்கே:

டியர் லக்கி,

அவர் கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். உங்க கருத்தை நீங்க சொல்லுங்க Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-23110490889477488612009-04-09T17:25:00.000+05:302009-04-09T17:25:00.000+05:30ஆஹா, ரொம்ப தேவையான படைப்பு, பதிப்பும் கூட. ஒவ்வொரு...ஆஹா, ரொம்ப தேவையான படைப்பு, பதிப்பும் கூட. ஒவ்வொரு குடும்பமும் அல்லது தனி மனிதனும் தவறாமல் திரைப்படம் பார்ப்பதை கடமையாக வைத்திருக்கும்போது இது ரொம்ப அவசியம் தான்.

ஆனால் எல்லாவற்றையும் எப்படி செய்வது என்று சொல்லிகொடுக்க போகிறீர்களா என்ன?

எனக்கு என்னவோ மொக்கை பதிவு போடாமல் இருப்பது எப்படி என்று யாராவது எழுதினால் ரொம்ப புண்ணியமாக போகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-63884799410784737122009-04-09T15:30:00.000+05:302009-04-09T15:30:00.000+05:30ஒரு திரைப்படத்தின் அனுமதிச்சீட்டைப் பெறவும் திரையர...ஒரு திரைப்படத்தின் அனுமதிச்சீட்டைப் பெறவும் திரையரங்கத்தினுள் நுழையவும் மணிக்கணக்கில் காத்திருக்கும் நாம் திரைப்படம் முடிவதற்குக் கூட காத்திராமல் ஏன் அப்படி வெடிகுண்டிற்கு பயந்து ஓடுகிறாற் போல் அவசரமாக வெளியே விரைகிறோம்?
திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் வெளியிடப்படும் தொழில்நுட்ப நபர்களையும் பொறுமையாக அமர்ந்து பார்ப்பது, ஒரு திரைப்படத்தை உருவாக்குவதன் பின்னணியில் எத்தனை தனிநபர்கள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-2206276323161971332009-04-09T13:36:00.000+05:302009-04-09T13:36:00.000+05:30'திரைப்படத்தை ஒரு பொழுதுபோக்காக கருதாமல் கலையின் உ...'திரைப்படத்தை ஒரு பொழுதுபோக்காக கருதாமல் கலையின் உன்னத வடிவமாக நினைப்பவர்களின் உணர்வு இப்படியாகத்தான் இருக்க முடியும். '

ஒழுங்காக திரைக்கதை அமைக்கத் தெரியாமல் 3 வருடம் ஒரு படத்தைச்
எடுத்த இயக்குனருக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்.பாலாவால் ஒரே மாதிரி கதாபாத்திரங்களை வைத்து
படம் எடுக்க முடிகிறது. ஏகப்பட்ட பில்டப்புகளுடன் வெளியான படம் நான் கடவுள். அது கலைரீதியாக தேறாது, வணிக Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-27757165884314846832009-04-09T00:24:00.000+05:302009-04-09T00:24:00.000+05:30அறிவு சீவிகள் வாளுக... அள்ளக்கைகள் வாளுக வாளுக...அறிவு சீவிகள் வாளுக... அள்ளக்கைகள் வாளுக வாளுக...அர டிக்கெட்டு !https://www.blogger.com/profile/03286650965487035458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-57574489716267875882009-04-08T23:20:00.000+05:302009-04-08T23:20:00.000+05:30//பொதுவாக திரையரங்கில் திரைப்படங்களை நான் காண்பதில...//பொதுவாக திரையரங்கில் திரைப்படங்களை நான் காண்பதில்லை. ஏனெனில் மக்கள் மிக அலட்சியமாக திரைப்படத்தை அணுகும் போது அவர்களை அடிக்க நினைக்குமளவிற்கு எனக்கு மிகுந்த கோபம் வந்து விடும்//

இந்த Statement கொஞ்சம் ஓவராத்தான் இருக்குன்னு நினைக்கிறேன் :(

எல்லாரும் தங்கள் நிலையிலேயே யோசிக்க வேண்டும் என்று நினைப்பதை விட பெரிய முட்டாள் தனம் வேறெதுவும் இருக்க முடியாதுச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-27399254845802097332009-04-08T20:47:00.000+05:302009-04-08T20:47:00.000+05:30நீங்கள் சொல்வதை ஓரளவிற்கு ஒத்துக் கொள்ள வேண்டியதுத...நீங்கள் சொல்வதை ஓரளவிற்கு ஒத்துக் கொள்ள வேண்டியதுதான். பொதுவாக இந்திய சூழலில் திரைப்படங்களின் genre-களை புரிந்து கொண்டோ அல்லது அதனுடைய ஏனைய அம்சங்களைப் புரிந்து கொண்டோ பார்ப்பவர்கள் மிகவும் குறைவு.

இந்தப் பதிவே சிலருக்கு எரிச்சல் உண்டு பண்ணியிருப்பது தெரிகிறது. என்ன செய்வது... கினற்று தவளை கேட்டதாம் ‘கடல்-னா எவ்வளவு பெரியது? இந்த கினற்றைவிடப் பெரியதாக்கும்?’ :)Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-9385863000186056242009-04-08T20:26:00.000+05:302009-04-08T20:26:00.000+05:30கலக்கல் பதிவு நண்பரே...நன்றிகள் பல.கலக்கல் பதிவு நண்பரே...
நன்றிகள் பல.IDEALhttp://worldphotocollections.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-31182009890307164782009-04-08T20:24:00.000+05:302009-04-08T20:24:00.000+05:30arumayana pathivutholarearumayana pathivu

tholaresakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-68398625909124622862009-04-08T19:37:00.000+05:302009-04-08T19:37:00.000+05:30Red படம் பார்த்து விட்டு அதன் உள்ளார்ந்த பொருளை உண...Red படம் பார்த்து விட்டு அதன் உள்ளார்ந்த பொருளை உணர The Alternative Film Guide கட்டுரை உதவியது. இதே போல் The Pan's Labyrinth படத்தின் குறியீடுகளைப் புரிந்து கொள்ள 2,3 நாட்கள் பல்வேறு கட்டுரைகளைப் படிக்க வேண்டி இருந்தது. ஒரு படம் கலைப்படைப்பாக இருக்கையில் அதை எப்படி புரிந்து கொள்வது அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-10427517807916398352009-04-08T19:04:00.000+05:302009-04-08T19:04:00.000+05:30இவர் பிரபல பதிவர் என்பதால் இங்கே பதில் எதுவும் கிட...இவர் பிரபல பதிவர் என்பதால் இங்கே பதில் எதுவும் கிடைக்காது. நீங்கள் மாற்றுக்கருத்து வைத்தாலும். இந்தாங்க என்னுடைய அஞ்சி பைசா.

நீ இப்படித்தான் படத்தை ரசிக்கனும் என்று கட்டளையிடுவது கடுமையான பாசிசம். எனக்கு பிடித்த நடிகர் ஆய் துடைத்தாலும் நான் கை தட்டுவேன். காசு கொடுத்து படம் பார்க்கும் என்னுடைய உரிமை அது. திருட்டு டிவிடியிலேயே அறிவு சீவிகள் குந்தி பார்த்துக்கொள்ளுங்கள்.

ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-77440341132866407502009-04-08T01:15:00.000+05:302009-04-08T01:15:00.000+05:30வழக்கம் போல் அருமையான பதிவு! கலக்கல்! இவையெல்லாம் ...வழக்கம் போல் அருமையான பதிவு! கலக்கல்!

இவையெல்லாம் யார் பின்பற்ற போகிறார்கள் என்று நினைக்காமல் பொறுமையாக தொகுத்தமைக்கு பாராட்டுகள் பல...

மயிலாடுதுறை சிவா..மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-12922326061625435942009-04-08T00:47:00.000+05:302009-04-08T00:47:00.000+05:30A:நல்லாதானயிருந்தாரு, எப்பருந்துண்ணே?B: கிழக்க போய...A:நல்லாதானயிருந்தாரு, எப்பருந்துண்ணே?
B: கிழக்க போயி நிழலுழக ஆளோட சேர்ந்ததிலிருந்தே இப்படிஆயிட்டாரு

மாடர்ன் ஆட்டை வெறித்து புரிவதெப்படி
மாடு மேய்பதெப்படி
டீ குடிக்க தீயான வழிகள்
இப்படி நிறய வச்சுருக்காரு

வெராசா பாருங்கண்ணே, இதெல்லாஆம் முத்தவிடப்புடாது...

டேய் என்ன அழிக்க சதியா,, வலைப்பதிவுகளை ஆழமாக மேய அகலமான அறுவது வழிகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-28577958656430498302009-04-07T23:54:00.000+05:302009-04-07T23:54:00.000+05:30சூப்பர்...சூப்பர்...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-88391051399595388062009-04-07T20:42:00.000+05:302009-04-07T20:42:00.000+05:30:-)அருமையான பதிவு.:-)

அருமையான பதிவு.பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-43004947161552799812009-04-07T20:26:00.000+05:302009-04-07T20:26:00.000+05:30சுரேஷ்,நான் குறிப்பிட்ட இளைஞர் வகையில் தான் தோழர் ...சுரேஷ்,

நான் குறிப்பிட்ட இளைஞர் வகையில் தான் தோழர் அதிஷா. நீங்க சினிமா போகும் முன்பு, சிரமத்தைப் பார்க்காமல் அதீஷவுக்கு ஒரு போன் பண்ணி, அவருக்கு அந்தப் படம் பிடித்திருக்கிறதா என்று கேட்டுக் கொள்ளுங்கள். ஆம் என்று பதில் வந்தால், நிச்சயம் அது நீங்கள் தவிர்க்க வேண்டிய அனுபவமாகவே இருக்கும் :)

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-22271018698163509142009-04-07T19:39:00.000+05:302009-04-07T19:39:00.000+05:30என் பக்தன் புனிதப்போர் என்கிற உலகசினிமாவை எடுத்த இ...என் பக்தன் புனிதப்போர் என்கிற உலகசினிமாவை எடுத்த இயக்குனர் உண்மைதமிழனின் கருத்தையே நானும் ரிப்பீட்டுகிறேன்.

ஆனால் என்னைப் போன்று, உங்களைப் போன்றவர்களால்தான் இதனை உணர்ந்து அனுபவிக்க முடியும்..\\

உணர்ந்து அனுபவிக்க சினிமா என்ன சிற்றின்பமா?பழனி பாலதண்டாயுதபாணிhttp://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-43080037562929500582009-04-07T12:13:00.000+05:302009-04-07T12:13:00.000+05:30சுரேஷ் ஸார்..தேவையான அறிவுரைகள்தான்..ஆனால் என்னைப்...சுரேஷ் ஸார்..

தேவையான அறிவுரைகள்தான்..

ஆனால் என்னைப் போன்று, உங்களைப் போன்றவர்களால்தான் இதனை உணர்ந்து அனுபவிக்க முடியும்..

கொண்டாட்டமே வாழ்க்கை என்று நினைக்கும் பலருக்கும் இது வேப்பங்காய்தான்..

ஆனாலும் ஒரு ஆய்வுக்கட்டுரை போல் தெளிவுரை எழுதியமைக்கு எனது நன்றிகள்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-73996394521023280102009-04-07T12:08:00.000+05:302009-04-07T12:08:00.000+05:30@பரிசல்காரன்\\இதை ஃப்ரேம் செய்து ஒவ்வொரு தியேட்டரி...@பரிசல்காரன்

இதை ஃப்ரேம் செய்து ஒவ்வொரு தியேட்டரிலும் மாட்டலாம்!\\

அதைவிட தஞ்சாவூர் கல்வெட்டில் வெட்டிவைத்துவிட்டால் நன்றாக இருக்குமே! ;-))//

ரிப்பீட்டே :-)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com