tag:blogger.com,1999:blog-9459918.post2521898323334960341..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: இரண்டு செருப்படிகள்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9459918.post-42839072376990495292008-01-15T15:08:00.000+05:302008-01-15T15:08:00.000+05:30செருப்படிகள் உடம்பில் அல்ல, மனதில் விழுந்தன.முதல் ...செருப்படிகள் உடம்பில் அல்ல, மனதில் விழுந்தன.
முதல் நிகழ்ச்சி,ஏற்கனவே வாசித்திருப்பினும் நெகிழ வைத்தது.
வண்ணதாசனின் கட்டுரையை நானும் படித்தேன்.அவர் சொல்வது எனக்கும் உடன்பாடே.இந்த அவசர யுகத்தில்
அவர் குறிப்பிட்டிருந்த காட்சிகளில் (நாம் பார்க்க நேர்ந்தாலும்) மனம் பதியாமல் மனிதத்தைத் தொலத்து நிற்கிறோம் என்பதே கசப்பான உண்மை.
சற்று சிந்தித்தால் ஒரு சில நாட்களில் நமது தினப்படித் பிரகாஷ்https://www.blogger.com/profile/10193739920566353800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-14542013376542914332008-01-15T11:27:00.000+05:302008-01-15T11:27:00.000+05:30பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.'பாவண்ணனின் பதி...பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

'பாவண்ணனின் பதிவை' எழுதி அனுப்பியதுமே நண்பர் ஆசாத் தொலைபேசியில், இந்தச் செய்தி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மின்னஞ்சலில் உலா வருகிற விஷயமாயிற்றே என்று தெரிவித்தார். மிக தற்செயலாக நான் 2006 இதழ் 'மஞ்சரி' இதழை புரட்டிக் கொண்டிருந்த போது தென்கச்சி சுவாமிநாதன் 'பதில்'களிலும் இதே சமாச்சாரத்தை எழுதியிருந்தார். பாவண்ணனும் இதை சமீபத்தில்தான் -என்னைப் போலவே- பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-71529216297724110852008-01-15T03:24:00.000+05:302008-01-15T03:24:00.000+05:30சுரேஷ்ஜனவரி 1 அன்று புத்தாண்டு வாழ்த்தாக நண்பர் அன...சுரேஷ்

ஜனவரி 1 அன்று புத்தாண்டு வாழ்த்தாக நண்பர் அனுப்பிய மடலைக் கீழே கொடுத்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவத்திற்கும் இதற்கும் ஆச்சரியமானஒற்றுமை!

நன்றி.

Two Choices

What would you do?....you make the choice. Don't look for a punch line, there isn't one. Read it anyway. My question is: Would you have made the same choice? Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-78630506848582314312008-01-15T02:06:00.000+05:302008-01-15T02:06:00.000+05:30பாவண்னன் பதிவு செய்த நிகழ்வை தந்ததற்கு நன்றி. மிகவ...பாவண்னன் பதிவு செய்த நிகழ்வை தந்ததற்கு நன்றி. மிகவும் யோசிக்கவும், உணர்சிவயப்படவும் வைத்து விட்டது.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-84358746837845463982008-01-14T23:02:00.000+05:302008-01-14T23:02:00.000+05:30சுரேஷ் கண்ணன்பாவண்ணன் ஹைதராபாதில் நடந்ததாகச் சொல்ல...சுரேஷ் கண்ணன்

பாவண்ணன் ஹைதராபாதில் நடந்ததாகச் சொல்லும் சம்பவம் கிட்டத்தட்ட முன்னால் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான ஒலிம்பிக்ஸில் நடந்ததாக ஒன்றரை ஆண்டுக்கு முன்னால் மின்னஞ்சல் ஒன்றின் வழியாக அறிந்தேன். பாவ்ண்ணனும் அந்த மின்னஞ்சல் வாசித்திருப்பாரா என்று தெரியவில்லை

இதை விட அற்புதமான மின்னஞ்ச்ல ஒன்றும் என்னிடம் இருக்கிறது. இது நடந்த கதை என்று பாவண்ணனைப் போலக் கதை விடாமல் மொழி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-45089028089017381442008-01-14T22:51:00.000+05:302008-01-14T22:51:00.000+05:30ஆமாம் என்ன அப்படி கலக்குவதன் மீது அனைவருக்கும் காழ...ஆமாம் என்ன அப்படி கலக்குவதன் மீது அனைவருக்கும் காழ்ப்புணர்ச்சி?

நன்றாகத்தானே இருக்கிறதுPRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-62022115816172888802008-01-14T22:07:00.000+05:302008-01-14T22:07:00.000+05:30எனக்கென்னவோ வண்ணதாசன் கருத்தில் உடன்பாடில்லை. அவர்...எனக்கென்னவோ வண்ணதாசன் கருத்தில் உடன்பாடில்லை. அவர் மிகைப்படுத்துகிறார்.

அவர் குறிப்பிடுவது அந்த மனிதர்களிம் ஒரு கணம், ஒரு பொழுதுதான். அவர்களும் இரவில் தொலைக்காட்சி, சினிமா முன் ஐக்கியம் ஆவார்கள் என்பது திண்ணம். நான் கூடத்தான் ஒரு பொழுதில் உலகை, இயற்கையை ரசித்து விட்டு, மறு பொழுதில் தொலைக்காட்சியில் என் விருப்ப நிகழ்ச்சி பார்க்கலாம்.

அவரது எழுத்து வாசிப்பதற்கு நன்றாயுள்ளது.. PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-45765122210897288662008-01-14T21:32:00.000+05:302008-01-14T21:32:00.000+05:30மிகவும் சரியாக சொல்லியிருக்கிறார்...இன்னும் 10 கட்...மிகவும் சரியாக சொல்லியிருக்கிறார்...இன்னும் 10 கட்சிகள் வந்தால், புதிய 10 தொலைக்காட்சிகள் நமக்கு கிடைக்கும்.. அப்போது 24 மணி நேரமே போதாது.....:-(சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-30061587305402757822008-01-04T19:59:00.000+05:302008-01-04T19:59:00.000+05:30நன்றிநன்றிBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com