tag:blogger.com,1999:blog-9459918.post1296753156446131404..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: ஒரு சைக்கிளும் இரண்டு சிறுவர்களும்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9459918.post-63903872905886135512009-10-20T13:33:42.157+05:302009-10-20T13:33:42.157+05:30ArumaiArumaiAnonymoushttps://www.blogger.com/profile/12996471411826649492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-56582437599597309002007-12-26T16:55:00.000+05:302007-12-26T16:55:00.000+05:30பின்னூட்டமிட்ட, பதிவை பார்வையிட்ட அனைத்து நண்பர்கள...பின்னூட்டமிட்ட, பதிவை பார்வையிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-61884654515207102992007-12-26T15:32:00.000+05:302007-12-26T15:32:00.000+05:30//சீனப் படங்களில் ஆர்வம் இருக்குமானால் Zhang Yimou...//சீனப் படங்களில் ஆர்வம் இருக்குமானால் Zhang Yimou இன் படங்களைப் பார்க்கும் படி பரிந்துரைக்கின்றேன் குறிப்பாக அவரின் அரசியல் கலப்பற்ற படங்கள் இரண்டு The road home,Not one less //

ஈழநாதன்,

Not one less திரைப்படத்தை sony max தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது பார்த்திருக்கிறேன். அருமையான படம். அதைப் பற்றியும் இயக்குநரின் மற்ற படங்களைப் பற்றியும் எஸ்.ராமகிருஷ்ணன் குமுதம் பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-4706423661485375792007-12-26T15:26:00.000+05:302007-12-26T15:26:00.000+05:30//it if you could do a write-up about indian 'chil...//it if you could do a write-up about indian 'children' movies. //

மதி,

'புதியபார்வை' இதழில் விஸ்வாமித்திரன் என்பவர் 'சிறுவர் சினிமா' என்கிற தலைப்பில் இந்திய/உலகத் திரைப்படங்களை எழுதி வருவதை நீங்கள் அறிவீர்கள்தானே?

//where did you get this movie?//

சென்னை, பர்மா பஜார்பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-17004385161637520342007-12-26T15:25:00.000+05:302007-12-26T15:25:00.000+05:30//சிறுவர்கள் என்பதைவிட விடலைகள் என்பதுதான் பொருத்த...//சிறுவர்கள் என்பதைவிட விடலைகள் என்பதுதான் பொருத்தமாகும். சீனாவின் புறநகர்வாழ்க்கையைச் சொல்லும் படம் என்பதுதான் இப்படத்தின் மையமாகிறது.//
//லோஸாவின் அண்மையபுதினம் Bad Girl இன் மையக்கதையே இதுதான்//

அனானி,

ஆம். விடலைகள் என்பதே பொருத்தமாக இருக்கும். தகவலுக்கும் நன்றி.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-39280945939582183682007-12-26T09:11:00.000+05:302007-12-26T09:11:00.000+05:30கலக்குறீங்க.!கதையை நீங்கள் வருணிக்கும் விதம் அற்பு...கலக்குறீங்க.!

கதையை நீங்கள் வருணிக்கும் விதம் அற்புதமாக உள்ளது.

வாழ்த்துக்கள் !

உங்கள் பதிவுக்கு ஒரு நிரந்தர வாசகன் தயார்..!

ஆமா.. 'பொல்லாதவன்' படம் இதுலேருந்து சுட்டதுதானா.? இருக்கட்டும் இருக்கட்டும்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-46595280599469995912007-12-26T08:34:00.000+05:302007-12-26T08:34:00.000+05:30சுரேஷ் அவ்வப்போதுதான் தலை காட்ட நேரம் கிடைத்தாலும்...சுரேஷ் அவ்வப்போதுதான் தலை காட்ட நேரம் கிடைத்தாலும் மறக்காமல் உங்கள் பக்கம் வந்து புதிதாக ஏதும் எழுதியிருக்கிறீர்களா என்று மேய்வது வழக்கம்.சிறந்த படங்கள் உங்கள் சிறப்பான விமரிசனங்களால் பலரையும் சென்றடைவது மகிழ்ச்சியே

சீனப் படங்களில் ஆர்வம் இருக்குமானால் Zhang Yimou இன் படங்களைப் பார்க்கும் படி பரிந்துரைக்கின்றேன் குறிப்பாக அவரின் அரசியல் கலப்பற்ற படங்கள் இரண்டு The road home,Not one less ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-26150036567175555922007-12-26T08:05:00.000+05:302007-12-26T08:05:00.000+05:30ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய விமர்சனம் - அல்...ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய விமர்சனம் - அல்ல அல்ல - ஆய்வுக் கட்டுரை எழுதுவது என்பது மிகவும் கடினமான செயல். படம் முழுவதையும் பல முறை பார்த்து, உள்வாங்கி, காட்சிக்குக் காட்சி ரசித்து, அதைப் பற்றி விவரித்து, முழுக் கதையையும் அழகாக விமர்சித்திருக்கிறார்.

வாழ்த்துகள்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-5614834626619842792007-12-26T03:00:00.000+05:302007-12-26T03:00:00.000+05:30very good writeup suresh. i tried to write somethi...very good writeup suresh. i tried to write something about this movie when i watched it during the summer. but couldn't do justice to the movie. am glad that i left it alone.

learnt about this movie and the director on a book about the chinese alternate movies. am hunting for a few other movies mentioned in the book. will mail you the list and the name of the book (if you want). mail me மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-75602804633169955792007-12-25T22:13:00.000+05:302007-12-25T22:13:00.000+05:30சிறுவர்கள் என்பதைவிட விடலைகள் என்பதுதான் பொருத்தமா...சிறுவர்கள் என்பதைவிட விடலைகள் என்பதுதான் பொருத்தமாகும். சீனாவின் புறநகர்வாழ்க்கையைச் சொல்லும் படம் என்பதுதான் இப்படத்தின் மையமாகிறது.

/ஆனால் அவள் அந்த வீட்டில் பணிபுரியும் பெண் என்பதும் உரிமையாளர் இல்லாத நேரங்களில் அவர்களுடைய உடைகளை அணிந்து பிடிபட்டு வெளியேற்றப்படுபவள் என்பதும் கதைப் போக்கில் தெரிகிறது. /

லோஸாவின் அண்மையபுதினம் Bad Girl இன் மையக்கதையே இதுதான் :-)Anonymousnoreply@blogger.com